திருப்புகழ் - 1115 - மாலையில் வந்து - thiruppugazh - mAlaiyil vandhu
திருப்புகழ் - மாலையில் வந்து - ( இலஞ்சி )
tiruppugaḻ - mālaiyil vandu - ( ilañji )
Here are the links to the verse and discussion audio of this thiruppugazh song:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1Cqrix1kduT9-xLeZVGwZaovEcV1Rkcfj/view?usp=sharing
***
On YouTube:
Tamil discussion: https://youtu.be/35Bt0o0lGto
English discussion:
***
V. Subramanian
================= ==============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
இலஞ்சி - தலக் குறிப்பு :
இத்தலம் தென்காசி / குற்றாலம் அருகே உள்ளது.
இலஞ்சி - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=570
திருப்புகழ் - மாலையில் வந்து - 1115 ( இலஞ்சி )
---------------------------------------------------
(தான தனந்த தான தனந்த
தான தனந்த .. தனதான -- Syllabic pattern )
மாலையில்
வந்து மாலை வழங்கு
.. .. மாலை யநங்கன் ...... மலராலும்
.. வாடை யெழுந்து வாடை செறிந்து
.. .. வாடை யெறிந்த ...... அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
.. .. கோமள வஞ்சி ...... தளராமுன்
.. கூடிய கொங்கை நீடிய அன்பு
.. .. கூரவு மின்று ...... வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
.. .. கானில் நடந்த ...... முருகோனே
.. கான மடந்தை நாண மொழிந்து
.. .. காத லிரங்கு ...... குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
.. .. சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே
.. சூரிய னஞ்ச வாரியில் வந்த
.. .. சூரனை வென்ற ...... பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - மாலையில் வந்து - 1115 ( இலஞ்சி )
---------------------------------------------------
(தான தனந்த தான தனந்த
தான தனந்த .. தனதான -- Syllabic pattern )
மாலையில்
வந்து மாலை வழங்கும்
.. .. மாலை அநங்கன் ...... மலராலும்,
.. வாடை எழுந்து வாடை செறிந்து
.. .. வாடை எறிந்த ...... அனலாலும்,
கோலம் அழிந்து சால மெலிந்து
.. .. கோமள வஞ்சி ...... தளராமுன்,
.. கூடிய கொங்கை நீடிய அன்பு
.. .. கூரவும் இன்று ...... வரவேணும்;
காலன் நடுங்க வேல்-அது கொண்டு
.. .. கானில் நடந்த ...... முருகோனே;
.. கான மடந்தை நாண மொழிந்து
.. .. காதல் இரங்கு ...... குமரேசா;
சோலை வளைந்து சாலி விளைந்து
.. .. சூழும் இலஞ்சி ...... மகிழ்வோனே;
.. சூரியன் அஞ்ச வாரியில் வந்த
.. .. சூரனை வென்ற ...... பெருமாளே.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - mālaiyil vandu - 1115 ( ilañji )
---------------------------------
(tāna tananda tāna tananda
tāna tananda .. tanadāna -- Syllabic pattern )
mālaiyil vandu mālai vaḻaṅgu
.. .. mālai yanaṅgan ...... malarālum
.. vāḍai yeḻundu vāḍai seṟindu
.. .. vāḍai yeṟinda ...... analāluṅ
kōla maḻindu sāla melindu
.. .. kōmaḷa vañji ...... taḷarāmun
.. kūḍiya koṅgai nīḍiya anbu
.. .. kūravu miṇḍru ...... varavēṇum
kāla naḍuṅga vēladu koṇḍu
.. .. kānil naḍanda ...... murugōnē
.. kāna maḍandai nāṇa moḻindu
.. .. kāda liraṅgu ...... kumarēsā
sōlai vaḷaindu sāli viḷaindu
.. .. sūḻu milañji ...... magiḻvōnē
.. sūriya nañja vāriyil vanda
.. .. sūranai veṇḍra ...... perumāḷē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - mālaiyil vandu - 1115 ( ilañji )
(tāna tananda tāna tananda
tāna tananda .. tanadāna -- Syllabic pattern )
mālaiyil vandu mālai vaḻaṅgum
.. .. mālai anaṅgan ...... malarālum,
.. vāḍai eḻundu vāḍai seṟindu
.. .. vāḍai eṟinda ...... analālum,
kōlam aḻindu sāla melindu
.. .. kōmaḷa vañji ...... taḷarāmun,
.. kūḍiya koṅgai nīḍiya anbu
.. .. kūravum iṇḍru ...... varavēṇum;
kālan naḍuṅga vēl-adu koṇḍu
.. .. kānil naḍanda ...... murugōnē;
.. kāna maḍandai nāṇa moḻindu
.. .. kādal iraṅgu ...... kumarēsā;
sōlai vaḷaindu sāli viḷaindu
.. .. sūḻum ilañji ...... magiḻvōnē;
.. sūriyan añja vāriyil vanda
.. .. sūranai veṇḍra ...... perumāḷē.
================== ==========================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - मालैयिल् वन्दु - 1115 ( इलञ्जि )
--------------------------------------------
(तान तनन्द तान तनन्द
तान तनन्द .. तनदान -- Syllabic pattern )
मालैयिल् वन्दु मालै वऴङ्गु
.. .. मालै यनङ्गन् ...... मलरालुम्
.. वाडै यॆऴुन्दु वाडै सॆऱिन्दु
.. .. वाडै यॆऱिन्द ...... अनलालुङ्
कोल मऴिन्दु साल मॆलिन्दु
.. .. कोमळ वञ्जि ...... तळरामुन्
.. कूडिय कॊङ्गै नीडिय अन्बु
.. .. कूरवु मिण्ड्रु ...... वरवेणुम्
काल नडुङ्ग वेलदु कॊण्डु
.. .. कानिल् नडन्द ...... मुरुगोने
.. कान मडन्दै नाण मॊऴिन्दु
.. .. काद लिरङ्गु ...... कुमरेसा
सोलै वळैन्दु सालि विळैन्दु
.. .. सूऴु मिलञ्जि ...... मगिऴ्वोने
.. सूरिय नञ्ज वारियिल् वन्द
.. .. सूरनै वॆण्ड्र ...... पॆरुमाळे.
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
तिरुप्पुगऴ् - मालैयिल् वन्दु - 1115 ( इलञ्जि )
--------------------------------------------
(तान तनन्द तान तनन्द
तान तनन्द .. तनदान -- Syllabic pattern )
मालैयिल् वन्दु मालै वऴङ्गुम्
.. .. मालै अनङ्गन् ...... मलरालुम्,
.. वाडै ऎऴुन्दु वाडै सॆऱिन्दु
.. .. वाडै ऎऱिन्द ...... अनलालुम्,
कोलम् अऴिन्दु साल मॆलिन्दु
.. .. कोमळ वञ्जि ...... तळरामुन्,
.. कूडिय कॊङ्गै नीडिय अन्बु
.. .. कूरवुम् इण्ड्रु ...... वरवेणुम्;
कालन् नडुङ्ग वेल्-अदु कॊण्डु
.. .. कानिल् नडन्द ...... मुरुगोने;
.. कान मडन्दै नाण मॊऴिन्दु
.. .. कादल् इरङ्गु ...... कुमरेसा;
सोलै वळैन्दु सालि विळैन्दु
.. .. सूऴुम् इलञ्जि ...... मगिऴ्वोने;
.. सूरियन् अञ्ज वारियिल् वन्द
.. .. सूरनै वॆण्ड्र ...... पॆरुमाळे.
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - మాలైయిల్ వందు - 1115 ( ఇలంజి )
-----------------------------------------------
(తాన తనంద తాన తనంద
తాన తనంద .. తనదాన -- Syllabic pattern )
మాలైయిల్ వందు మాలై వఴంగు
.. .. మాలై యనంగన్ ...... మలరాలుం
.. వాడై యెఴుందు వాడై సెఱిందు
.. .. వాడై యెఱింద ...... అనలాలుఙ్
కోల మఴిందు సాల మెలిందు
.. .. కోమళ వంజి ...... తళరామున్
.. కూడియ కొంగై నీడియ అన్బు
.. .. కూరవు మిండ్రు ...... వరవేణుం
కాల నడుంగ వేలదు కొండు
.. .. కానిల్ నడంద ...... మురుగోనే
.. కాన మడందై నాణ మొఴిందు
.. .. కాద లిరంగు ...... కుమరేసా
సోలై వళైందు సాలి విళైందు
.. .. సూఴు మిలంజి ...... మగిఴ్వోనే
.. సూరియ నంజ వారియిల్ వంద
.. .. సూరనై వెండ్ర ...... పెరుమాళే.
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Word separated version:
తిరుప్పుగఴ్ - మాలైయిల్ వందు - 1115 ( ఇలంజి )
-----------------------------------------------
(తాన తనంద తాన తనంద
తాన తనంద .. తనదాన -- Syllabic pattern )
మాలైయిల్ వందు మాలై వఴంగుం
.. .. మాలై అనంగన్ ...... మలరాలుం,
.. వాడై ఎఴుందు వాడై సెఱిందు
.. .. వాడై ఎఱింద ...... అనలాలుం,
కోలం అఴిందు సాల మెలిందు
.. .. కోమళ వంజి ...... తళరామున్,
.. కూడియ కొంగై నీడియ అన్బు
.. .. కూరవుం ఇండ్రు ...... వరవేణుం;
కాలన్ నడుంగ వేల్-అదు కొండు
.. .. కానిల్ నడంద ...... మురుగోనే;
.. కాన మడందై నాణ మొఴిందు
.. .. కాదల్ ఇరంగు ...... కుమరేసా;
సోలై వళైందు సాలి విళైందు
.. .. సూఴుం ఇలంజి ...... మగిఴ్వోనే;
.. సూరియన్ అంజ వారియిల్ వంద
.. .. సూరనై వెండ్ర ...... పెరుమాళే.
=============== ==============
No comments:
Post a Comment