Sunday, March 20, 2022

4.112 - வெள்ளிக் குழைத்துணி - veLLik kuzhaiththuNi

106) 4.112 - வெள்ளிக் குழைத்துணி - veLLik kuzhaiththuNi

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.112 - வெள்ளிக் குழைத்துணி – பொது - (தனித் திருவிருத்தம்)

Thirunavukkarasar Thevaram - padhigam 4.112 – veLLik kuzhaiththuNi - podhu - (thani thiruviruththam)

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/16iCRnnZOYFdQgIZ4205ZcNo_-s-nCdM9/view?usp=sharing

Odhuvar audio: Dharmapuram Swaminathan: https://www.youtube.com/watch?v=v_mkJKsCqOQ

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/VbQ1teE9Sr8

Part-2: https://youtu.be/wUXWyiQkYIA

English:

***

English translation (meaning) : https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_112.HTM

V. Subramanian

===============  

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.112 – பொது - (தனித் திருவிருத்தம்)


Notes:

இராவணன் நசுக்கப்பட்ட வரலாறு இப்பதிகத்தின் 10-ஆம் பாடலில் இல்லை.

சிவக்கவிமணி C. K. சுப்பிரமணிய முதலியார், இந்தத் தனித்திருவிருத்தம் திருப்புகலூரில் பாடப்பெற்றது என்று கருதுகின்றார்.

----------


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.112 – பொது - (தனித் திருவிருத்தம்)

(திருவிருத்தம் - "கட்டளைக் கலித்துறை" - meter)

பாடல் எண் : 1

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு

வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்

வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து

வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.


பாடல் எண் : 2

உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக்

கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப்

படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்

சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கட் டுணிநெஞ்சமே.


பாடல் எண் : 3

முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்

கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ

உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்

என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.


பாடல் எண் : 4

நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்

பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி

உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்

என்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே.


பாடல் எண் : 5

முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்

தெழிற்பெருஞ் சோதியை ** யெங்கள் பிரானை யிகழ்திர்கண்டீர்

தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்

தொழப்படுந் தேவர்தம் மால்தொழு விக்குந்தன் றொண்டரையே.

(** பெருஞ் சோதியை -- Variant reading - பரஞ் சோதியை )


பாடல் எண் : 6

விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி நீருடுத்த

மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய

பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ நாயடியேன்

கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக் கண்டனே.


பாடல் எண் : 7

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்

இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்

கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்

வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.


பாடல் எண் : 8

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்

தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்

மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.


பாடல் எண் : 9

சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்

அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்

பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்

இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.


பாடல் எண் : 10

என்னையொப் பாருன்னை யெங்ஙனங் காண்ப ரிகலியுன்னை

நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை

பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று

மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே.

============ ============


Word separated version:


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.112 – பொது - (தனித் திருவிருத்தம்)

(திருவிருத்தம் - "கட்டளைக் கலித்துறை" - meter)

பாடல் எண் : 1

வெள்ளிக் குழைத்-துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு

வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன்; விரிசடைமேல்

வெள்ளித்-தகடு அன்ன வெண்-பிறை சூடி; வெள்-என்பு அணிந்து

வெள்ளிப்-பொடிப் பவளப்-புறம் பூசிய வேதியனே.


பாடல் எண் : 2

உடலைத் துறந்து, உலகு ஏழும் கடந்து, உலவாத துன்பக்

கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனக-வண்ணப்

படலைச்-சடைப் பரவைத்-திரைக் கங்கைப், பனிப்பிறை, வெண்

சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணி நெஞ்சமே.


பாடல் எண் : 3

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம்-மூவுலகுக்கு

அன்னையும் அத்தனும் ஆவாய், அழல்-வணா, நீ-அலையோ?

உன்னை நினைந்தே கழியும் என் ஆவி; கழிந்ததற்பின்

என்னை மறக்கப் பெறாய்; எம்பிரான் உன்னை வேண்டியதே.


பாடல் எண் : 4

நின்னை எப்போதும் நினைய ஒட்டாய் நீ; நினையப் புகில்,

பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;

உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்

என்னை ஒப்பார் உளரோ சொல்லு, வாழி, இறையவனே.


பாடல் எண் : 5

முழுத்-தழல் மேனித் தவளப் பொடியன், கனகக்-குன்றத்து

ழில் பெரும் சோதியை ** ங்கள் பிரானை கழ்திர் கண்டீர்;

தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னைத்

தொழப்படும் தேவர்தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே.

(** பெரும் சோதியை -- Variant reading - பரம் சோதியை )


பாடல் எண் : 6

விண்-அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரி-நீர் உடுத்த

மண்-அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய

பண்-அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாயடியேன்

கண்-கத்தான், மனத்தான், சென்னியான்; எம் கறைக்கண்டனே.


பாடல் எண் : 7

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்

இருங்கடன் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்

கருங்கடல்-வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்

வருங்கடன் மீள நின்று ம்றை நல்-வீணை வாசிக்குமே.

(கடன்மூடி - கடல் மூடி; கடன் மூடி); (கடன்மீள - கடன் மீள; கடல் மீள)


பாடல் எண் : 8

வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால் வரையும்

தானம் துளங்கித் தலை தடுமாறில் என்? தண்-கடலும்

மீனம் படில் என்? விரி-சுடர் வீழில் என்? வேலை-நஞ்சு உண்டு

ம் ஒன்று-ல்லா ருவனுக்கு ஆட்பட்ட த்தமர்க்கே.


பாடல் எண் : 9

சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்;

அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில், அவன்றனை யான்

பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்,

இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே.


பாடல் எண் : 10

என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர், இகலி உன்னை

நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து-அன்று நின் பெருமை;

பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவிச், செம்மானம் செற்று,

மின்னைப்பு ஆர மிளிரும் சடைக்கற்றை வேதியனே.

============ ============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 4.112 – podu - (tanit tiruviruttam)

(tiruviruttam - "kaṭṭaḷaik kalittuṟai" - meter)

pāḍal eṇ : 1

veḷḷik kuḻait-tuṇi pōlum kabālattan; vīḻndu ilaṅgu

veḷḷip puri anna veṇ purinūlan; virisaḍaimēl

veḷḷit-tagaḍu anna veṇ-piṟai sūḍi; veḷ-enbu aṇindu

veḷḷip-poḍip pavaḷap-puṟam pūsiya vēdiyanē.


pāḍal eṇ : 2

uḍalait tuṟandu, ulagu ēḻum kaḍandu, ulavāda tunbak

kaḍalaik kaḍandu, uyyap pōyiḍal āgum; kanaga-vaṇṇap

paḍalaic-caḍaip paravait-tiraik kaṅgaip, panippiṟai, veṇ

suḍalaip poḍik kaḍavuṭku aḍimaikkaṇ tuṇi neñjamē.


pāḍal eṇ : 3

munnē uraittāl mugamanē okkum; im-mūvulagukku

annaiyum attanum āvāy, aḻal-vaṇā, nī-alaiyō?

unnai ninaindē kaḻiyum en āvi; kaḻindadaṟpin

ennai maṟakkap peṟāy; embirān unnai vēṇḍiyadē.


pāḍal eṇ : 4

ninnai eppōdum ninaiya oṭṭāy nī; ninaiyap pugil,

pinnai appōdē maṟappittup pērttu oṇḍru nāḍuvitti;

unnai eppōdum maṟandiṭṭu unakku inidā irukkum

ennai oppār uḷarō sollu, vāḻi, iṟaiyavanē.


pāḍal eṇ : 5

muḻut-taḻal mēnit tavaḷap poḍiyan, kanagak-kuṇḍrattu

eḻil perum sōdiyai ** eṅgaḷ pirānai igaḻdir kaṇḍīr;

toḻappaḍum dēvar toḻappaḍuvānait toḻuda pinnait

toḻappaḍum dēvardammāl toḻuvikkum tan toṇḍaraiyē.

(** perum sōdiyai -- Variant reading - param sōdiyai )


pāḍal eṇ : 6

viṇ-agattān; mikka vēdattu uḷān; viri-nīr uḍutta

maṇ-agattān; tirumāl agattān; maruvaṟku iniya

paṇ-agattān; pattar sittattu uḷān; paḻa nāyaḍiyēn

kaṇ-agattān, manattān, senniyān; em kaṟaikkaṇḍanē.


pāḍal eṇ : 7

peruṅgaḍal mūḍip piraḷayam koṇḍu piramanum pōy

iruṅgaḍan mūḍi iṟakkum; iṟandān kaḷēbaramum

karuṅgaḍal-vaṇṇan kaḷēbaramum koṇḍu kaṅgāḷarāy

varuṅgaḍan mīḷa niṇḍru em iṟai nal-vīṇai vāsikkumē.

(kaḍanmūḍi - kaḍal mūḍi; kaḍan mūḍi); (kaḍanmīḷa - kaḍan mīḷa; kaḍal mīḷa)


pāḍal eṇ : 8

vānam tuḷaṅgil en? maṇ kambam āgil en? māl varaiyum

tānam tuḷaṅgit talai taḍumāṟil en? taṇ-kaḍalum

mīnam paḍil en? viri-suḍar vīḻil en? vēlai-nañju uṇḍu

ūnam oṇḍru-illā oruvanukku āṭpaṭṭa uttamarkkē.


pāḍal eṇ : 9

sivan enum nāmam tanakkē uḍaiya semmēni emmān;

avan enai āṭkoṇḍu aḷittiḍumāgil, avaṇḍranai yān

bavan enum nāmam piḍittut tirindu pannāḷ aḻaittāl,

ivan enaip pannāḷ aḻaippu oḻiyān eṇḍru edirppaḍumē.


pāḍal eṇ : 10

ennai oppār unnai eṅṅanam kāṇbar, igali unnai

ninnai oppār ninnaik kāṇum paḍittu-aṇḍru nin perumai;

ponnai oppārittu, aḻalai vaḷāvic, cemmānam seṭru,

minnai oppu āra miḷirum saḍaikkaṭrai vēdiyanē.

============ ============

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.112 – पॊदु - (तनित् तिरुविरुत्तम्)

(तिरुविरुत्तम् - "कट्टळैक् कलित्तुऱै" - meter)

पाडल् ऎण् : 1

वॆळ्ळिक् कुऴैत्-तुणि पोलुम् कबालत्तन्; वीऴ्न्दु इलङ्गु

वॆळ्ळिप् पुरि अन्न वॆण् पुरिनूलन्; विरिसडैमेल्

वॆळ्ळित्-तगडु अन्न वॆण्-पिऱै सूडि; वॆळ्-ऎन्बु अणिन्दु

वॆळ्ळिप्-पॊडिप् पवळप्-पुऱम् पूसिय वेदियने.


पाडल् ऎण् : 2

उडलैत् तुऱन्दु, उलगु एऴुम् कडन्दु, उलवाद तुन्बक्

कडलैक् कडन्दु, उय्यप् पोयिडल् आगुम्; कनग-वण्णप्

पडलैच्-चडैप् परवैत्-तिरैक् कङ्गैप्, पनिप्पिऱै, वॆण्

सुडलैप् पॊडिक् कडवुट्कु अडिमैक्कण् तुणि नॆञ्जमे.


पाडल् ऎण् : 3

मुन्ने उरैत्ताल् मुगमने ऒक्कुम्; इम्-मूवुलगुक्कु

अन्नैयुम् अत्तनुम् आवाय्, अऴल्-वणा, नी-अलैयो?

उन्नै निनैन्दे कऴियुम् ऎन् आवि; कऴिन्ददऱ्‌पिन्

ऎन्नै मऱक्कप् पॆऱाय्; ऎम्बिरान् उन्नै वेण्डियदे.


पाडल् ऎण् : 4

निन्नै ऎप्पोदुम् निनैय ऒट्टाय् नी; निनैयप् पुगिल्,

पिन्नै अप्पोदे मऱप्पित्तुप् पेर्त्तु ऒण्ड्रु नाडुवित्ति;

उन्नै ऎप्पोदुम् मऱन्दिट्टु उनक्कु इनिदा इरुक्कुम्

ऎन्नै ऒप्पार् उळरो सॊल्लु, वाऴि, इऱैयवने.


पाडल् ऎण् : 5

मुऴुत्-तऴल् मेनित् तवळप् पॊडियन्, कनगक्-कुण्ड्रत्तु

ऎऴिल् पॆरुम् सोदियै ** ऎङ्गळ् पिरानै इगऴ्दिर् कण्डीर्;

तॊऴप्पडुम् देवर् तॊऴप्पडुवानैत् तॊऴुद पिन्नैत्

तॊऴप्पडुम् देवर्दम्माल् तॊऴुविक्कुम् तन् तॊण्डरैये.

(** पॆरुम् सोदियै -- Variant reading - परम् सोदियै )


पाडल् ऎण् : 6

विण्-अगत्तान्; मिक्क वेदत्तु उळान्; विरि-नीर् उडुत्त

मण्-अगत्तान्; तिरुमाल् अगत्तान्; मरुवऱ्‌कु इनिय

पण्-अगत्तान्; पत्तर् सित्तत्तु उळान्; पऴ नायडियेन्

कण्-अगत्तान्, मनत्तान्, सॆन्नियान्; ऎम् कऱैक्कण्डने.


पाडल् ऎण् : 7

पॆरुङ्गडल् मूडिप् पिरळयम् कॊण्डु पिरमनुम् पोय्

इरुङ्गडन् मूडि इऱक्कुम्; इऱन्दान् कळेबरमुम्

करुङ्गडल्-वण्णन् कळेबरमुम् कॊण्डु कङ्गाळराय्

वरुङ्गडन् मीळ निण्ड्रु ऎम् इऱै नल्-वीणै वासिक्कुमे.

(कडन्मूडि - कडल् मूडि; कडन् मूडि); (कडन्मीळ - कडन् मीळ; कडल् मीळ)


पाडल् ऎण् : 8

वानम् तुळङ्गिल् ऎन्? मण् कम्बम् आगिल् ऎन्? माल् वरैयुम्

तानम् तुळङ्गित् तलै तडुमाऱिल् ऎन्? तण्-कडलुम्

मीनम् पडिल् ऎन्? विरि-सुडर् वीऴिल् ऎन्? वेलै-नञ्जु उण्डु

ऊनम् ऒण्ड्रु-इल्ला ऒरुवनुक्कु आट्पट्ट उत्तमर्क्के.


पाडल् ऎण् : 9

सिवन् ऎनुम् नामम् तनक्के उडैय सॆम्मेनि ऎम्मान्;

अवन् ऎनै आट्कॊण्डु अळित्तिडुमागिल्, अवण्ड्रनै यान्

बवन् ऎनुम् नामम् पिडित्तुत् तिरिन्दु पन्नाळ् अऴैत्ताल्,

इवन् ऎनैप् पन्नाळ् अऴैप्पु ऒऴियान् ऎण्ड्रु ऎदिर्प्पडुमे.


पाडल् ऎण् : 10

ऎन्नै ऒप्पार् उन्नै ऎङ्ङनम् काण्बर्, इगलि उन्नै

निन्नै ऒप्पार् निन्नैक् काणुम् पडित्तु-अण्ड्रु निन् पॆरुमै;

पॊन्नै ऒप्पारित्तु, अऴलै वळाविच्, चॆम्मानम् सॆट्रु,

मिन्नै ऒप्पु आर मिळिरुम् सडैक्कट्रै वेदियने.

============ ============


Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.112 – పొదు - (తనిత్ తిరువిరుత్తం)

(తిరువిరుత్తం - "కట్టళైక్ కలిత్తుఱై" - meter)

పాడల్ ఎణ్ : 1

వెళ్ళిక్ కుఴైత్-తుణి పోలుం కబాలత్తన్; వీఴ్న్దు ఇలంగు

వెళ్ళిప్ పురి అన్న వెణ్ పురినూలన్; విరిసడైమేల్

వెళ్ళిత్-తగడు అన్న వెణ్-పిఱై సూడి; వెళ్-ఎన్బు అణిందు

వెళ్ళిప్-పొడిప్ పవళప్-పుఱం పూసియ వేదియనే.


పాడల్ ఎణ్ : 2

ఉడలైత్ తుఱందు, ఉలగు ఏఴుం కడందు, ఉలవాద తున్బక్

కడలైక్ కడందు, ఉయ్యప్ పోయిడల్ ఆగుం; కనగ-వణ్ణప్

పడలైచ్-చడైప్ పరవైత్-తిరైక్ కంగైప్, పనిప్పిఱై, వెణ్

సుడలైప్ పొడిక్ కడవుట్కు అడిమైక్కణ్ తుణి నెంజమే.


పాడల్ ఎణ్ : 3

మున్నే ఉరైత్తాల్ ముగమనే ఒక్కుం; ఇం-మూవులగుక్కు

అన్నైయుం అత్తనుం ఆవాయ్, అఴల్-వణా, నీ-అలైయో?

ఉన్నై నినైందే కఴియుం ఎన్ ఆవి; కఴిందదఱ్పిన్

ఎన్నై మఱక్కప్ పెఱాయ్; ఎంబిరాన్ ఉన్నై వేండియదే.


పాడల్ ఎణ్ : 4

నిన్నై ఎప్పోదుం నినైయ ఒట్టాయ్ నీ; నినైయప్ పుగిల్,

పిన్నై అప్పోదే మఱప్పిత్తుప్ పేర్త్తు ఒండ్రు నాడువిత్తి;

ఉన్నై ఎప్పోదుం మఱందిట్టు ఉనక్కు ఇనిదా ఇరుక్కుం

ఎన్నై ఒప్పార్ ఉళరో సొల్లు, వాఴి, ఇఱైయవనే.


పాడల్ ఎణ్ : 5

ముఴుత్-తఴల్ మేనిత్ తవళప్ పొడియన్, కనగక్-కుండ్రత్తు

ఎఴిల్ పెరుం సోదియై ** ఎంగళ్ పిరానై ఇగఴ్దిర్ కండీర్;

తొఴప్పడుం దేవర్ తొఴప్పడువానైత్ తొఴుద పిన్నైత్

తొఴప్పడుం దేవర్దమ్మాల్ తొఴువిక్కుం తన్ తొండరైయే.

(** పెరుం సోదియై -- Variant reading - పరం సోదియై )


పాడల్ ఎణ్ : 6

విణ్-అగత్తాన్; మిక్క వేదత్తు ఉళాన్; విరి-నీర్ ఉడుత్త

మణ్-అగత్తాన్; తిరుమాల్ అగత్తాన్; మరువఱ్కు ఇనియ

పణ్-అగత్తాన్; పత్తర్ సిత్తత్తు ఉళాన్; పఴ నాయడియేన్

కణ్-అగత్తాన్, మనత్తాన్, సెన్నియాన్; ఎం కఱైక్కండనే.


పాడల్ ఎణ్ : 7

పెరుంగడల్ మూడిప్ పిరళయం కొండు పిరమనుం పోయ్

ఇరుంగడన్ మూడి ఇఱక్కుం; ఇఱందాన్ కళేబరముం

కరుంగడల్-వణ్ణన్ కళేబరముం కొండు కంగాళరాయ్

వరుంగడన్ మీళ నిండ్రు ఎం ఇఱై నల్-వీణై వాసిక్కుమే.

(కడన్మూడి - కడల్ మూడి; కడన్ మూడి); (కడన్మీళ - కడన్ మీళ; కడల్ మీళ)


పాడల్ ఎణ్ : 8

వానం తుళంగిల్ ఎన్? మణ్ కంబం ఆగిల్ ఎన్? మాల్ వరైయుం

తానం తుళంగిత్ తలై తడుమాఱిల్ ఎన్? తణ్-కడలుం

మీనం పడిల్ ఎన్? విరి-సుడర్ వీఴిల్ ఎన్? వేలై-నంజు ఉండు

ఊనం ఒండ్రు-ఇల్లా ఒరువనుక్కు ఆట్పట్ట ఉత్తమర్క్కే.


పాడల్ ఎణ్ : 9

సివన్ ఎనుం నామం తనక్కే ఉడైయ సెమ్మేని ఎమ్మాన్;

అవన్ ఎనై ఆట్కొండు అళిత్తిడుమాగిల్, అవండ్రనై యాన్

బవన్ ఎనుం నామం పిడిత్తుత్ తిరిందు పన్నాళ్ అఴైత్తాల్,

ఇవన్ ఎనైప్ పన్నాళ్ అఴైప్పు ఒఴియాన్ ఎండ్రు ఎదిర్ప్పడుమే.


పాడల్ ఎణ్ : 10

ఎన్నై ఒప్పార్ ఉన్నై ఎఙ్ఙనం కాణ్బర్, ఇగలి ఉన్నై

నిన్నై ఒప్పార్ నిన్నైక్ కాణుం పడిత్తు-అండ్రు నిన్ పెరుమై;

పొన్నై ఒప్పారిత్తు, అఴలై వళావిచ్, చెమ్మానం సెట్రు,

మిన్నై ఒప్పు ఆర మిళిరుం సడైక్కట్రై వేదియనే.

============ ============


No comments:

Post a Comment