Sunday, July 17, 2022

திருப்புகழ் - 868 - நிலையாப் பொருளை - thiruppugazh - nilaiyAp poruLai

திருப்புகழ் - 868 - நிலையாப் பொருளை - thiruppugazh - nilaiyAp poruLai

திருப்புகழ் - நிலையாப் பொருளை - (திருச்செந்தூர்)

tiruppugaḻ - nilaiyāp poruḷai - (tiruccendūr)

Here are the links to the verse and discussion audio of this thiruppugazh song:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1QRqrChynKMeYVyvCAc7CaDWf60nWMEwK/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion: https://youtu.be/a88g6P4vEfU

English discussion:

***

V. Subramanian

================= ==============

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.

திருப்புகழ் - நிலையாப் பொருளை - (திருச்செந்தூர்)

------------------------------------------------

(தனனாத் தனன தனனாத் தனன

தனனாத் தனன .. தனதான -- Syllabic pattern )

நிலையாப் பொருளை யுடலாக் கருதி

.. .. நெடுநாட் பொழுது .. மவமேபோய்

.. நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்

.. .. நிறைவாய்ப் பொறிகள் .. தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி

.. .. மடிவேற் குரிய .. நெறியாக

.. மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு

.. .. மலர்தாட் கமல .. மருள்வாயே

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி

.. .. குளமாய்ச் சுவற .. முதுசூதம்

.. குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு

.. .. கொதிவேற் படையை .. விடுவோனே

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர

.. .. அழியாப் புநித .. வடிவாகும்

.. அரனார்க் கதித பொருள்காட் டதிப

.. .. அடியார்க் கெளிய .. பெருமாளே.

Word separated version:

திருப்புகழ் - நிலையாப் பொருளை - (திருச்செந்தூர்)

------------------------------------------------

(தனனாத் தனன தனனாத் தனன

தனனாத் தனன .. தனதான -- Syllabic pattern )

நிலையாப் பொருளை உடலாக் கருதி

.. .. நெடுநாட்-பொழுதும் அவமே போய்,

.. நிறை போய்ச், செவிடு குருடாய்ப், பிணிகள்

.. .. நிறைவாய்ப், பொறிகள் தடுமாறி

மலம்நீர்ச் சயனம் மிசையாப் பெருகி

.. .. மடிவேற்கு உரிய நெறியாக

.. மறை போற்றரிய ஒளியாய்ப் பரவு

.. .. மலர்-தாட்-கமலம் அருள்வாயே;

கொலை காட்டு அவுணர் கெட, மாச் சலதி

.. .. குளமாய்ச் சுவற, முது-சூதம்

.. குறி-போய்ப் பிளவு பட மேற்-கதுவு

.. .. கொதி-வேற்-படையை விடுவோனே;

அலைவாய்க் கரையின் மகிழ் சீர்க் குமர;

.. .. அழியாப் புநித வடிவு ஆகும்

.. அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப;

.. .. அடியார்க்கு எளிய பெருமாளே.

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

tiruppugaḻ - nilaiyāp poruḷai - (tiruccendūr)

------------------------------------------------

(tananāt tanana tananāt tanana

tananāt tanana .. tanadāna -- Syllabic pattern )

nilaiyāp poruḷai yuḍalāk karudi

.. .. neḍunāṭ poḻudu .. mavamēbōy

.. niṟaipōyc ceviḍu kuruḍāyp piṇigaḷ

.. .. niṟaivāyp poṟigaḷ .. taḍumāṟi

malanīrc cayana misaiyāp perugi

.. .. maḍivēṟ kuriya .. neṟiyāga

.. maṟaipōṭ ṟariya voḷiyāyp paravu

.. .. malartāṭ kamala .. maruḷvāyē

kolaikāṭ ṭavuṇar keḍamāc caladi

.. .. kuḷamāyc cuvaṟa .. mudusūdam

.. kuṟipōyp piḷavu paḍamēṟ kaduvu

.. .. kodivēṟ paḍaiyai .. viḍuvōnē

alaivāyk karaiyin magiḻsīrk kumara

.. .. aḻiyāp punida .. vaḍivāgum

.. aranārk kadida poruḷkāṭ ṭadiba

.. .. aḍiyārk keḷiya .. perumāḷē.

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Word separated version:

tiruppugaḻ - nilaiyāp poruḷai - (tiruccendūr)

------------------------------------------------

(tananāt tanana tananāt tanana

tananāt tanana .. tanadāna -- Syllabic pattern )

nilaiyāp poruḷai uḍalāk karudi

.. .. neḍunāṭ-poḻudum avamē pōy,

.. niṟai pōyc, ceviḍu kuruḍāyp, piṇigaḷ

.. .. niṟaivāyp, poṟigaḷ taḍumāṟi

malamnīrc cayanam misaiyāp perugi

.. .. maḍivēṟku uriya neṟiyāga

.. maṟai pōṭrariya oḷiyāyp paravu

.. .. malar-tāṭ-kamalam aruḷvāyē;

kolai kāṭṭu avuṇar keḍa, māc caladi

.. .. kuḷamāyc cuvaṟa, mudu-sūdam

.. kuṟi-pōyp piḷavu paḍa mēṟ-kaduvu

.. .. kodi-vēṟ-paḍaiyai viḍuvōnē;

alaivāyk karaiyin magiḻ sīrk kumara;

.. .. aḻiyāp punida vaḍivu āgum

.. aranārkku adida poruḷ kāṭṭu adiba;

.. .. aḍiyārkku eḷiya perumāḷē.

================== ==================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

तिरुप्पुगऴ् - निलैयाप् पॊरुळै - (तिरुच्चॆन्दूर्)

------------------------------------------------

(तननात् तनन तननात् तनन

तननात् तनन .. तनदान -- Syllabic pattern )

निलैयाप् पॊरुळै युडलाक् करुदि

.. .. नॆडुनाट् पॊऴुदु .. मवमेबोय्

.. निऱैपोय्च् चॆविडु कुरुडाय्प् पिणिगळ्

.. .. निऱैवाय्प् पॊऱिगळ् .. तडुमाऱि

मलनीर्च् चयन मिसैयाप् पॆरुगि

.. .. मडिवेऱ्‌ कुरिय .. नॆऱियाग

.. मऱैपोट् ट्ररिय वॊळियाय्प् परवु

.. .. मलर्ताट् कमल .. मरुळ्वाये

कॊलैकाट् टवुणर् कॆडमाच् चलदि

.. .. कुळमाय्च् चुवऱ .. मुदुसूदम्

.. कुऱिपोय्प् पिळवु पडमेऱ्‌ कदुवु

.. .. कॊदिवेऱ्‌ पडैयै .. विडुवोने

अलैवाय्क् करैयिन् मगिऴ्सीर्क् कुमर

.. .. अऴियाप् पुनिद .. वडिवागुम्

.. अरनार्क् कदिद पॊरुळ्काट् टदिब

.. .. अडियार्क् कॆळिय .. पॆरुमाळे.

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

Word separated version:

तिरुप्पुगऴ् - निलैयाप् पॊरुळै - (तिरुच्चॆन्दूर्)

------------------------------------------------

(तननात् तनन तननात् तनन

तननात् तनन .. तनदान -- Syllabic pattern )

निलैयाप् पॊरुळै उडलाक् करुदि

.. .. नॆडुनाट्-पॊऴुदुम् अवमे पोय्,

.. निऱै पोय्च्, चॆविडु कुरुडाय्प्, पिणिगळ्

.. .. निऱैवाय्प्, पॊऱिगळ् तडुमाऱि

मलम्नीर्च् चयनम् मिसैयाप् पॆरुगि

.. .. मडिवेऱ्‌कु उरिय नॆऱियाग

.. मऱै पोट्ररिय ऒळियाय्प् परवु

.. .. मलर्-ताट्-कमलम् अरुळ्वाये;

कॊलै काट्टु अवुणर् कॆड, माच् चलदि

.. .. कुळमाय्च् चुवऱ, मुदु-सूदम्

.. कुऱि-पोय्प् पिळवु पड मेऱ्‌-कदुवु

.. .. कॊदि-वेऱ्‌-पडैयै विडुवोने;

अलैवाय्क् करैयिन् मगिऴ् सीर्क् कुमर;

.. .. अऴियाप् पुनिद वडिवु आगुम्

.. अरनार्क्कु अदिद पॊरुळ् काट्टु अदिब;

.. .. अडियार्क्कु ऎळिय पॆरुमाळे.

================ ============

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

తిరుప్పుగఴ్ - నిలైయాప్ పొరుళై - (తిరుచ్చెందూర్)

------------------------------------------------

(తననాత్ తనన తననాత్ తనన

తననాత్ తనన .. తనదాన -- Syllabic pattern )

నిలైయాప్ పొరుళై యుడలాక్ కరుది

.. .. నెడునాట్ పొఴుదు .. మవమేబోయ్

.. నిఱైపోయ్చ్ చెవిడు కురుడాయ్ప్ పిణిగళ్

.. .. నిఱైవాయ్ప్ పొఱిగళ్ .. తడుమాఱి

మలనీర్చ్ చయన మిసైయాప్ పెరుగి

.. .. మడివేఱ్ కురియ .. నెఱియాగ

.. మఱైపోట్ ట్రరియ వొళియాయ్ప్ పరవు

.. .. మలర్తాట్ కమల .. మరుళ్వాయే

కొలైకాట్ టవుణర్ కెడమాచ్ చలది

.. .. కుళమాయ్చ్ చువఱ .. ముదుసూదం

.. కుఱిపోయ్ప్ పిళవు పడమేఱ్ కదువు

.. .. కొదివేఱ్ పడైయై .. విడువోనే

అలైవాయ్క్ కరైయిన్ మగిఴ్సీర్క్ కుమర

.. .. అఴియాప్ పునిద .. వడివాగుం

.. అరనార్క్ కదిద పొరుళ్కాట్ టదిబ

.. .. అడియార్క్ కెళియ .. పెరుమాళే.

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Word separated version:

తిరుప్పుగఴ్ - నిలైయాప్ పొరుళై - (తిరుచ్చెందూర్)

------------------------------------------------

(తననాత్ తనన తననాత్ తనన

తననాత్ తనన .. తనదాన -- Syllabic pattern )

నిలైయాప్ పొరుళై ఉడలాక్ కరుది

.. .. నెడునాట్-పొఴుదుం అవమే పోయ్,

.. నిఱై పోయ్చ్, చెవిడు కురుడాయ్ప్, పిణిగళ్

.. .. నిఱైవాయ్ప్, పొఱిగళ్ తడుమాఱి

మలమ్నీర్చ్ చయనం మిసైయాప్ పెరుగి

.. .. మడివేఱ్కు ఉరియ నెఱియాగ

.. మఱై పోట్రరియ ఒళియాయ్ప్ పరవు

.. .. మలర్-తాట్-కమలం అరుళ్వాయే;

కొలై కాట్టు అవుణర్ కెడ, మాచ్ చలది

.. .. కుళమాయ్చ్ చువఱ, ముదు-సూదం

.. కుఱి-పోయ్ప్ పిళవు పడ మేఱ్-కదువు

.. .. కొది-వేఱ్-పడైయై విడువోనే;

అలైవాయ్క్ కరైయిన్ మగిఴ్ సీర్క్ కుమర;

.. .. అఴియాప్ పునిద వడివు ఆగుం

.. అరనార్క్కు అదిద పొరుళ్ కాట్టు అదిబ;

.. .. అడియార్క్కు ఎళియ పెరుమాళే.

=============== ==============

No comments:

Post a Comment