திருப்புகழ் - 282 - எனக்கென யாவும் - thiruppugazh - enakkena yAvum
திருப்புகழ் - எனக்கென யாவும் - 282 (திருத்தணிகை)
tiruppugaḻ - enakkena yāvum – 282 (tiruttaṇigai)
Here are the links to the verse and discussion audio of this thiruppugazh song:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1-tubvAsxBm3AyIPucyHe1mTHTv7SMvYi/view
***
On YouTube:
Tamil discussion: https://youtu.be/aAkQuUYcsh8
English discussion:
***
V. Subramanian
================= ==============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - எனக்கென யாவும் - (திருத்தணிகை)
------------------------------------------------
(தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் .. தனதான -- Syllabic pattern )
எனக்கென யாவும் படைத்திட நாளும்
.. .. இளைப்பொடு காலந் .. தனிலோயா
.. எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
.. .. இலச்சையி லாதென் .. பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
.. .. உரைத்திடு வார்தங் .. குளிமேவி
.. உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
.. .. பொலச்சர ணானுந் .. தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
.. .. விழக்கொடு வேள்கொன் .. றவனீயே
.. விளப்பென மேலென் றிடக்கய னாரும்
.. .. விருப்புற வேதம் .. புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
.. .. சிரத்தினை மாறும் .. முருகோனே
.. தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
.. .. திருத்தணி மேவும் .. பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - எனக்கென யாவும் - (திருத்தணிகை)
------------------------------------------------
(தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் .. தனதான -- Syllabic pattern )
எனக்கு என யாவும் படைத்திட நாளும்
.. .. இளைப்பொடு காலம் தனில் ஓயா
.. எடுத்திடு காயம் தனைக்கொடு மாயும்
.. .. இலச்சை இலாது, என் பவம் மாற,
உனைப் பல நாளும் திருப்புகழாலும்
.. .. உரைத்திடுவார் தங்கு உளி மேவி,
.. உணர்த்திய போதம் தனைப் பிரியாது, ஒண்
.. .. பொலச்-சரண் நானும் தொழுவேனோ?
வினைத்-திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
.. .. விழக், கொடு-வேள் கொன்றவன், "நீயே
.. விளப்பு" என, மேல் என்று இடக்கு அயனாரும்
.. .. விருப்புற, வேதம் புகல்வோனே;
சினத்தொடு சூரன் தனைக் கொடு வேலின்
.. .. சிரத்தினை மாறும் முருகோனே;
.. தினைப்-புனம் மேவும் குறக்-கொடியோடும்
.. .. திருத்தணி மேவும் பெருமாளே.
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - enakkena yāvum - (tiruttaṇigai)
------------------------------------------------
(tanattana tānam tanattana tānam
tanattana tānam .. tanadāna -- Syllabic pattern )
enakkena yāvum paḍaittiḍa nāḷum
.. .. iḷaippoḍu kālan .. tanilōyā
.. eḍuttiḍu kāyan tanaikkoḍu māyum
.. .. ilaccaiyi lāden .. bavamāṟa
unaippala nāḷun tiruppuga ḻālum
.. .. uraittiḍu vārtaṅ .. guḷimēvi
.. uṇarttiya bōdan tanaippiri yādoṇ
.. .. polaccara ṇānun .. toḻuvēnō
vinaittiṟa mōḍan dṟedirttiḍum vīran
.. .. viḻakkoḍu vēḷkon .. dṟavanīyē
.. viḷappena mēlen dṟiḍakkaya nārum
.. .. viruppuṟa vēdam .. pugalvōnē
sinattoḍu sūran tanaikkoḍu vēlin
.. .. sirattinai māṟum .. murugōnē
.. tinaippuna mēvuṅ kuṟakkoḍi yōḍun
.. .. tiruttaṇi mēvum .. perumāḷē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - enakkena yāvum - (tiruttaṇigai)
------------------------------------------------
(tanattana tānam tanattana tānam
tanattana tānam .. tanadāna -- Syllabic pattern )
enakku ena yāvum paḍaittiḍa nāḷum
.. .. iḷaippoḍu kālam tanil ōyā
.. eḍuttiḍu kāyam tanaikkoḍu māyum
.. .. ilaccai ilādu, en bavam māṟa,
unaip pala nāḷum tiruppugaḻālum
.. .. uraittiḍuvār taṅgu uḷi mēvi,
.. uṇarttiya bōdam tanaip piriyādu, oṇ
.. .. polac-caraṇ nānum toḻuvēnō?
vinait-tiṟamōḍu aṇḍru edirttiḍum vīran
.. .. viḻak, koḍu-vēḷ koṇḍravan, "nīyē
.. viḷappu" ena, mēl eṇḍru iḍakku ayanārum
.. .. viruppuṟa, vēdam pugalvōnē;
sinattoḍu sūran tanaik koḍu vēlin
.. .. sirattinai māṟum murugōnē;
.. tinaip-punam mēvum kuṟak-koḍiyōḍum
.. .. tiruttaṇi mēvum perumāḷē.
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - ऎनक्कॆन यावुम् - (तिरुत्तणिगै)
------------------------------------------------
(तनत्तन तानम् तनत्तन तानम्
तनत्तन तानम् .. तनदान -- Syllabic pattern )
ऎनक्कॆन यावुम् पडैत्तिड नाळुम्
.. .. इळैप्पॊडु कालन् .. तनिलोया
.. ऎडुत्तिडु कायन् तनैक्कॊडु मायुम्
.. .. इलच्चैयि लादॆन् .. बवमाऱ
उनैप्पल नाळुन् तिरुप्पुग ऴालुम्
.. .. उरैत्तिडु वार्तङ् .. गुळिमेवि
.. उणर्त्तिय बोदन् तनैप्पिरि यादॊण्
.. .. पॊलच्चर णानुन् .. तॊऴुवेनो
विनैत्तिऱ मोडन् ड्ऱॆदिर्त्तिडुम् वीरन्
.. .. विऴक्कॊडु वेळ्कॊन् .. ड्ऱवनीये
.. विळप्पॆन मेलॆन् ड्ऱिडक्कय नारुम्
.. .. विरुप्पुऱ वेदम् .. पुगल्वोने
सिनत्तॊडु सूरन् तनैक्कॊडु वेलिन्
.. .. सिरत्तिनै माऱुम् .. मुरुगोने
.. तिनैप्पुन मेवुङ् कुऱक्कॊडि योडुन्
.. .. तिरुत्तणि मेवुम् .. पॆरुमाळे.
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
तिरुप्पुगऴ् - ऎनक्कॆन यावुम् - (तिरुत्तणिगै)
------------------------------------------------
(तनत्तन तानम् तनत्तन तानम्
तनत्तन तानम् .. तनदान -- Syllabic pattern )
ऎनक्कु ऎन यावुम् पडैत्तिड नाळुम्
.. .. इळैप्पॊडु कालम् तनिल् ओया
.. ऎडुत्तिडु कायम् तनैक्कॊडु मायुम्
.. .. इलच्चै इलादु, ऎन् बवम् माऱ,
उनैप् पल नाळुम् तिरुप्पुगऴालुम्
.. .. उरैत्तिडुवार् तङ्गु उळि मेवि,
.. उणर्त्तिय बोदम् तनैप् पिरियादु, ऒण्
.. .. पॊलच्-चरण् नानुम् तॊऴुवेनो?
विनैत्-तिऱमोडु अण्ड्रु ऎदिर्त्तिडुम् वीरन्
.. .. विऴक्, कॊडु-वेळ् कॊण्ड्रवन्, "नीये
.. विळप्पु" ऎन, मेल् ऎण्ड्रु इडक्कु अयनारुम्
.. .. विरुप्पुऱ, वेदम् पुगल्वोने;
सिनत्तॊडु सूरन् तनैक् कॊडु वेलिन्
.. .. सिरत्तिनै माऱुम् मुरुगोने;
.. तिनैप्-पुनम् मेवुम् कुऱक्-कॊडियोडुम्
.. .. तिरुत्तणि मेवुम् पॆरुमाळे.
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - ఎనక్కెన యావుం - (తిరుత్తణిగై)
------------------------------------------------
(తనత్తన తానం తనత్తన తానం
తనత్తన తానం .. తనదాన -- Syllabic pattern )
ఎనక్కెన యావుం పడైత్తిడ నాళుం
.. .. ఇళైప్పొడు కాలన్ .. తనిలోయా
.. ఎడుత్తిడు కాయన్ తనైక్కొడు మాయుం
.. .. ఇలచ్చైయి లాదెన్ .. బవమాఱ
ఉనైప్పల నాళున్ తిరుప్పుగ ఴాలుం
.. .. ఉరైత్తిడు వార్తఙ్ .. గుళిమేవి
.. ఉణర్త్తియ బోదన్ తనైప్పిరి యాదొణ్
.. .. పొలచ్చర ణానున్ .. తొఴువేనో
వినైత్తిఱ మోడన్ డ్ఱెదిర్త్తిడుం వీరన్
.. .. విఴక్కొడు వేళ్కొన్ .. డ్ఱవనీయే
.. విళప్పెన మేలెన్ డ్ఱిడక్కయ నారుం
.. .. విరుప్పుఱ వేదం .. పుగల్వోనే
సినత్తొడు సూరన్ తనైక్కొడు వేలిన్
.. .. సిరత్తినై మాఱుం .. మురుగోనే
.. తినైప్పున మేవుఙ్ కుఱక్కొడి యోడున్
.. .. తిరుత్తణి మేవుం .. పెరుమాళే.
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Word separated version:
తిరుప్పుగఴ్ - ఎనక్కెన యావుం - (తిరుత్తణిగై)
------------------------------------------------
(తనత్తన తానం తనత్తన తానం
తనత్తన తానం .. తనదాన -- Syllabic pattern )
ఎనక్కు ఎన యావుం పడైత్తిడ నాళుం
.. .. ఇళైప్పొడు కాలం తనిల్ ఓయా
.. ఎడుత్తిడు కాయం తనైక్కొడు మాయుం
.. .. ఇలచ్చై ఇలాదు, ఎన్ బవం మాఱ,
ఉనైప్ పల నాళుం తిరుప్పుగఴాలుం
.. .. ఉరైత్తిడువార్ తంగు ఉళి మేవి,
.. ఉణర్త్తియ బోదం తనైప్ పిరియాదు, ఒణ్
.. .. పొలచ్-చరణ్ నానుం తొఴువేనో?
వినైత్-తిఱమోడు అండ్రు ఎదిర్త్తిడుం వీరన్
.. .. విఴక్, కొడు-వేళ్ కొండ్రవన్, "నీయే
.. విళప్పు" ఎన, మేల్ ఎండ్రు ఇడక్కు అయనారుం
.. .. విరుప్పుఱ, వేదం పుగల్వోనే;
సినత్తొడు సూరన్ తనైక్ కొడు వేలిన్
.. .. సిరత్తినై మాఱుం మురుగోనే;
.. తినైప్-పునం మేవుం కుఱక్-కొడియోడుం
.. .. తిరుత్తణి మేవుం పెరుమాళే.
=============== ==============
No comments:
Post a Comment