Monday, March 6, 2023

9.5 - ஏக நாயகனை - திருவீழிமிழலை - Ega nAyaganai - thiruveezhimizhalai

122) 9.5 - ஏக நாயகனை - திருவீழிமிழலை - Ega nAyaganai - thiruveezhimizhalai

சேந்தனார் - திருவிசைப்பா - பதிகம் 9.5 – ஏக நாயகனை - திருவீழிமிழலை - (பண் - பஞ்சமம்)

sēndanār - tiruvisaippā - padigam 9.5 – ēga nāyaganai – tiruvīḻimiḻalai - (paṇ - pañjamam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 9.5 - ஏக நாயகனை - ēga nāyaganai

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/oRnoCgYfM-I

Part-2: https://youtu.be/zCzorKwPjio

Part-3: https://youtu.be/BxROKJHLLz4

English discussion:

***

V. Subramanian

===================== ================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருவீழிமிழலை : இத்தலம் கும்பகோணத்திற்குக் கிழக்கே 27 கிமீ தூரத்திலும் திருவாரூர்க்கு வடக்கே 25 கிமீ தூரத்திலும் உள்ளது.


http://www.kamakoti.org/tamil/tirumurai165.htm

வீழிச் செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது.

இறைவன் - நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.

இறைவி - சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.


மூவர் பாடல் பெற்ற தலம். இத்தலம் 24 தேவாரப் திருப்பதிகங்களையுடையது. (அவற்றுள் ஒன்று - 1.4 - "திருப்புகலியும் திருவீழிமிழலையும்"). சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்ற தலம்.


சேந்தனார் - திருவிசைப்பா - பதிகம் 9.5 – திருவீழிமிழலை - (பண் - பஞ்சமம்)

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - meter)

பாடல் எண் : 1

ஏகநா யகனை இமையவர்க் கரசை

.. என்னுயிர்க் கமுதினை எதிர்இல்

போகநா யகனைப் புயல்வணற் கருளிப்

.. பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த

மேகநா யகனை மிகுதிரு வீழி

.. மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்

யோகநா யகனை யன்றிமற் றொன்றும்

.. உண்டென உணர்கிலேன் யானே.


பாடல் எண் : 2

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்

.. கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை

.. மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்

.. திருவீழி மிழலைவீற் றிருந்த

கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்

.. குளிரஎன் கண்குளிர்ந் தனவே.


பாடல் எண் : 3

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த

.. மருந்தை என் மாறிலா மணியைப்

பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்

.. கெளியதோர் பவளமால் வரையை

விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்

.. திருவீழி மிழலையூர் ஆளும்

கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்

.. குறுகவல் வினைகுறு காவே.


பாடல் எண் : 4

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த

.. சசிகுலா மவுலியைத் தானே

என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி

.. எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்

மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி

.. மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்

பொன்னடிக் கடிமை புக்கினிப் போக

.. விடுவனோ பூண்டுகொண் டேனே.


பாடல் எண் : 5

இத்தெய்வ நெறிநன் றென்றிருள் மாயப்

.. பிறப்பறா இந்திர சாலப்

பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த

.. புராணசிந் தாமணி வைத்த

மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி

.. மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்

அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்

.. அறிவரோ அறிவுடை யோரே.


பாடல் எண் : 6

அக்கனா அனைய செல்வமே சிந்தித்

.. தைவரோ டழுந்தியான் அவமே

புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட

.. புனிதனை வனிதைபா கனைஎண்

திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி

.. மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்

புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்

.. பொடியணிந் தடிமைபூண் டேனே.

பாடல் எண் : 7

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்

.. கமழ்பொழில் தழுவிய கழனித்

திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்

.. மாடநீ டுயர்திரு வீழித்

தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி

.. நம்பியைத் தன்பெருஞ் சோதி

மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை

.. வருந்திநான் மறப்பனோ இனியே.


பாடல் எண் : 8

ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்

.. கண்முக கரசர ணத்தோன்,

பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த

.. படர்சடை மின்னுபொன் முடியோன்,

வேயிருந் தோளி உமைமண வாளன்

.. விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்

போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்

.. போற்றுவார் புரந்தரா திகளே.


பாடல் எண் : 9

எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்

.. எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்

எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்

.. ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்

எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்

.. நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்

எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி

.. இவர்நம்மை ஆளுடை யாரே.


பாடல் எண் : 10

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்

.. சந்திரன் இந்திரன் எச்சன்

மிக்கநெஞ் சரக்கன் புரம்கரி கருடன்

.. மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்

திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி

.. மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்

புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்

.. பொடியணிந் தடிமைபூண் டேனே.


பாடல் எண் : 11

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்

.. அருள்சொரி தரும்உமா பதியை

வளங்கிளர் நதியும் மதியமும் சூடி

.. மழவிடை மேல்வரு வானை

விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்

.. றாந்தனைச் சேந்தன்தா தையையான்

களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்

.. கைக்கொண்ட கனககற் பகமே.


பாடல் எண் : 12

பாடலங் காரப் பரிசில்கா சருளிப்

.. பழுத்தசெந் தமிழ்மலர் சூடி

நீடலங் காரத் தெம்பெரு மக்கள்

.. நெஞ்சினுள் நிறைந்துநின் றானை

வேடலங் காரக் கோலத்தின் னமுதைத்

.. திருவீழி மிழலையூர் ஆளும்

கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்

.. கெழுமுதற் கெவ்விடத் தேனே.


==================

Word separated version:


சேந்தனார் - திருவிசைப்பா - பதிகம் 9.5 – திருவீழிமிழலை - (பண் - பஞ்சமம்)

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - meter)

பாடல் எண் : 1

ஏக-நாயகனை, இமையவர்க்கு அரசை,

.. என் உயிர்க்கு அமுதினை, எதிர்-இல்

போக-நாயகனைப், புயல்வணற்கு அருளிப்

.. பொன்-நெடும் சிவிகையா ஊர்ந்த

மேக-நாயகனை, மிகு திரு வீழி

.. மிழலை விண்ணிழி செழுங் கோயில்

யோக-நாயகனை அன்றி மற்றொன்றும்

.. உண்டு என உணர்கிலேன் யானே.


பாடல் எண் : 2

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்,

.. கரை இலாக் கருணை மா கடலை,

மற்றவர் அறியா மாணிக்க மலையை,

.. மதிப்பவர் மனமணி விளக்கைச்,

செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்,

.. திரு-வீழி மிழலை வீற்றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டு-கண்டு உள்ளம்

.. குளிர, என் கண் குளிர்ந்தனவே.


பாடல் எண் : 3

மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த

.. மருந்தை, என் மாறு-இலா மணியைப்,

பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய், அடியார்க்கு

.. எளியதோர் பவள-மால் வரையை,

விண்டு அலர் மலர்வாய் வேரி வார் பொழில் சூழ்

.. திரு-வீழி மிழலையூர் ஆளும்

கொண்டல் அம் கண்டத்து எம் குருமணியைக்

.. குறுக வல்-வினை குறுகாவே.


பாடல் எண் : 4

தன்-அடி நிழற்கீழ் என்னையும் தகைத்த

.. சசி குலா மவுலியைத், தானே

என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி

.. எழும் செழுஞ் சுடரினை, அருள்-சேர்

மின்-நெடும் கடலுள் வெள்ளத்தை, வீழி

.. மிழலையுள் விளங்கு வெண் பளிங்கின்

பொன்னடிக்கு அடிமை புக்கு, இனிப் போக

.. விடுவனோ? பூண்டு-கொண்டேனே.


பாடல் எண் : 5

இத்-தெய்வ நெறி நன்று என்று இருள் மாயப்

.. பிறப்பு அறா இந்திர சாலப்

பொய்த்-தெய்வ நெறி நான் புகாவகை புரிந்த

.. புராண சிந்தாமணி வைத்த,

மெய்த்-தெய்வ நெறி நான்மறையவர் வீழி

.. மிழலை விண்ணிழி செழுங் கோயில்

அத்-தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும்

.. அறிவரோ அறிவுடையோரே?


பாடல் எண் : 6

அக்-கனா அனைய செல்வமே சிந்தித்து,

.. ஐவரோடு அழுந்தி யான் அவமே

புக்கிடா வண்ணம் காத்து, எனை ஆண்ட

.. புனிதனை, வனிதை பாகனை, எண்

திக்கெலாம் குலவும் புகழ்த்-திரு வீழி

.. மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்

புக்கு-நிற்பவர்தம் பொன்னடிக் கமலப்

.. பொடி அணிந்து அடிமை பூண்டேனே.

பாடல் எண் : 7

கங்கை-நீர் அரிசில் கரை இரு மருங்கும்

.. கமழ்-பொழில் தழுவிய கழனித்

திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை-சூழ்

.. மாடம் நீடு உயர் திரு வீழித்

தங்கு சீர்ச் செல்வத் தெய்வத் தான்-தோன்றி

.. நம்பியைத், தன் பெருஞ் சோதி

மங்கை ஓர் பங்கத்து என் அரு-மருந்தை

.. வருந்தி நான் மறப்பனோ இனியே?


பாடல் எண் : 8

ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிரம் முக்

.. கண் முக கர சரணத்தோன்,

பாய்-இருங் கங்கை பனி-நிலாக் கரந்த

.. படர்-சடை மின்னு பொன்-முடியோன்,

வேய்-இருந் தோளி உமை மணவாளன்

.. விரும்பிய மிழலை-சூழ் பொழிலைப்

போய்-இருந்தேயும் போற்றுவார் கழல்கள்

.. போற்றுவார் புரந்தராதிகளே.


பாடல் எண் : 9

எண்-இல் பல் கோடி சேவடி முடிகள்;

.. எண்-இல் பல் கோடி திண் தோள்கள்;

எண்-இல் பல் கோடி திருவுரு நாமம்;

.. ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும்

எண்-இல் பல் கோடி; எல்லைக்கு அப்பாலாய்

.. நின்று, ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும்

எண்-இல் பல் கோடி குணத்தர்; ஏர் வீழி

.. இவர் நம்மை ஆள்-உடையாரே.


பாடல் எண் : 10

தக்கன், வெங்கதிரோன், சலந்தரன், பிரமன்,

.. சந்திரன், இந்திரன், எச்சன்,

மிக்க நெஞ்சு அரக்கன், புரம், கரி, கருடன்,

.. மறலி, வேள் இவர் மிகை செகுத்தோன்;

திக்கெலாம் நிறைந்த புகழ்த் திரு வீழி

.. மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்

புக்கு இருந்தவர்தம் பொன்னடிக் கமலப்

.. பொடி அணிந்து அடிமை பூண்டேனே.


பாடல் எண் : 11

உளம் கொள மதுரக் கதிர் விரித்து உயிர்மேல்

.. அருள் சொரிதரும் உமா-பதியை,

வளம் கிளர் நதியும் மதியமும் சூடி

.. மழ-விடைமேல் வருவானை,

"விளங்கு ஒளி வீழி மிழலை வேந்தே" என்று

.. ஆந்தனைச் சேந்தன்-தாதையை யான்

களம் கொள அழைத்தால், பிழைக்குமோ அடியேன்

.. கைக்கொண்ட கனக கற்பகமே.?


பாடல் எண் : 12

பாடு அலங்காரப் பரிசில் காசு அருளிப்

.. பழுத்த செந்தமிழ்-மலர் சூடி,

நீடு அலங்காரத்து எம் பெருமக்கள்

.. நெஞ்சினுள் நிறைந்து நின்றானை,

வேடு அலங்காரக் கோலத்து இன்-அமுதைத்,

.. திரு-வீழி மிழலையூர் ஆளும்

கேடு-இல்-அம் கீர்த்திக் கனக கற்பகத்தைக்

.. கெழுமுதற்கு எவ்விடத்தேனே?

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


sēndanār - tiruvisaippā - padigam 9.5 – tiruvīḻimiḻalai - (paṇ - pañjamam)

(eḻusīr viruttam - viḷam mā viḷam mā viḷam viḷam mā - meter)


pāḍal eṇ : 1

ēga-nāyaganai, imaiyavarkku arasai,

.. en uyirkku amudinai, edir-il

bōga-nāyaganaip, puyalvaṇaṟku aruḷip

.. pon-neḍum sivigaiyā ūrnda

mēga-nāyaganai, migu tiru vīḻi

.. miḻalai viṇṇiḻi seḻuṅ gōyil

yōga-nāyaganai aṇḍri maṭroṇḍrum

.. uṇḍu ena uṇargilēn yānē.


pāḍal eṇ : 2

kaṭravar viḻuṅgum kaṟpagak kaniyaik,

.. karai ilāk karuṇai mā kaḍalai,

maṭravar aṟiyā māṇikka malaiyai,

.. madippavar manamaṇi viḷakkaic,

ceṭravar puraṅgaḷ seṭra em sivanait,

.. tiru-vīḻi miḻalai vīṭrirunda

koṭravan tannaik kaṇḍu-kaṇḍu uḷḷam

.. kuḷira, en kaṇ kuḷirndanavē.


pāḍal eṇ : 3

maṇḍalattu oḷiyai vilakki yān nugarnda

.. marundai, en māṟu-ilā maṇiyaip,

paṇḍu alar ayan māṟku aridumāy, aḍiyārkku

.. eḷiyadōr pavaḷa-māl varaiyai,

viṇḍu alar malarvāy vēri vār poḻil sūḻ

.. tiru-vīḻi miḻalaiyūr āḷum

koṇḍal am kaṇḍattu em gurumaṇiyaik

.. kuṟuga val-vinai kuṟugāvē.


pāḍal eṇ : 4

tan-aḍi niḻaṟkīḻ ennaiyum tagaitta

.. sasi kulā mavuliyait, tānē

enniḍaik kamalam mūṇḍrinuḷ tōṇḍri

.. eḻum seḻuñ juḍarinai, aruḷ-sēr

min-neḍum kaḍaluḷ veḷḷattai, vīḻi

.. miḻalaiyuḷ viḷaṅgu veṇ paḷiṅgin

ponnaḍikku aḍimai pukku, inip pōga

.. viḍuvanō? pūṇḍu-koṇḍēnē.


pāḍal eṇ : 5

it-teyva neṟi naṇḍru eṇḍru iruḷ māyap

.. piṟappu aṟā indira sālap

poyt-teyva neṟi nān pugāvagai purinda

.. purāṇa sindāmaṇi vaitta,

meyt-teyva neṟi nānmaṟaiyavar vīḻi

.. miḻalai viṇṇiḻi seḻuṅ gōyil

at-teyva neṟiyil sivam alādu avamum

.. aṟivarō aṟivuḍaiyōrē?


pāḍal eṇ : 6

ak-kanā anaiya selvamē sindittu,

.. aivarōḍu aḻundi yān avamē

pukkiḍā vaṇṇam kāttu, enai āṇḍa

.. punidanai, vanidai pāganai, eṇ

tikkelām kulavum pugaḻt-tiru vīḻi

.. miḻalaiyān tiruvaḍi niḻaṟkīḻp

pukku-niṟpavardam ponnaḍik kamalap

.. poḍi aṇindu aḍimai pūṇḍēnē.

pāḍal eṇ : 7

gaṅgai-nīr arisil karai iru maruṅgum

.. kamaḻ-poḻil taḻuviya kaḻanit

tiṅgaḷ nēr tīṇḍa nīṇḍa māḷigai-sūḻ

.. māḍam nīḍu uyar tiru vīḻit

taṅgu sīrc celvat teyvat tān-tōṇḍri

.. nambiyait, tan peruñ jōdi

maṅgai ōr paṅgattu en aru-marundai

.. varundi nān maṟappanō iniyē?


pāḍal eṇ : 8

āyiram kamalam ñāyiṟu āyiram muk

.. kaṇ muga kara caraṇattōn,

pāy-iruṅ gaṅgai pani-nilāk karanda

.. paḍar-saḍai minnu pon-muḍiyōn,

vēy-irun dōḷi umai maṇavāḷan

.. virumbiya miḻalai-sūḻ poḻilaip

pōy-irundēyum pōṭruvār kaḻalgaḷ

.. pōṭruvār purandarādigaḷē.


pāḍal eṇ : 9

eṇ-il pal kōḍi sēvaḍi muḍigaḷ;

.. eṇ-il pal kōḍi tiṇ tōḷgaḷ;

eṇ-il pal kōḍi tiruvuru nāmam;

.. ērgoḷ mukkaṇ mugam iyalbum

eṇ-il pal kōḍi; ellaikku appālāy

.. niṇḍru, aiññūṭru andaṇar ēttum

eṇ-il pal kōḍi guṇattar; ēr vīḻi

.. ivar nammai āḷ-uḍaiyārē.


pāḍal eṇ : 10

takkan, veṅgadirōn, salandaran, piraman,

.. sandiran, indiran, eccan,

mikka neñju arakkan, puram, kari, garuḍan,

.. maṟali, vēḷ ivar migai seguttōn;

tikkelām niṟainda pugaḻt tiru vīḻi

.. miḻalaiyān tiruvaḍi niḻaṟkīḻp

pukku irundavardam ponnaḍik kamalap

.. poḍi aṇindu aḍimai pūṇḍēnē.


pāḍal eṇ : 11

uḷam koḷa madurak kadir virittu uyirmēl

.. aruḷ soridarum umā-padiyai,

vaḷam kiḷar nadiyum madiyamum sūḍi

.. maḻa-viḍaimēl varuvānai,

"viḷaṅgu oḷi vīḻi miḻalai vēndē" eṇḍru

.. āndanaic cēndan-tādaiyai yān

kaḷam koḷa aḻaittāl, piḻaikkumō aḍiyēn

.. kaikkoṇḍa kanaga kaṟpagamē.?


pāḍal eṇ : 12

pāḍu alaṅgārap parisil kāsu aruḷip

.. paḻutta sendamiḻ-malar sūḍi,

nīḍu alaṅgārattu em perumakkaḷ

.. neñjinuḷ niṟaindu niṇḍrānai,

vēḍu alaṅgārak kōlattu in-amudait,

.. tiru-vīḻi miḻalaiyūr āḷum

kēḍu-il-am kīrttik kanaga kaṟpagattaik

.. keḻumudaṟku evviḍattēnē?

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


सेन्दनार् - तिरुविसैप्पा - पदिगम् 9.5 – तिरुवीऴिमिऴलै - (पण् - पञ्जमम्)

(ऎऴुसीर् विरुत्तम् - विळम् मा विळम् मा विळम् विळम् मा - meter)

पाडल् ऎण् : 1

एग-नायगनै, इमैयवर्क्कु अरसै,

.. ऎन् उयिर्क्कु अमुदिनै, ऎदिर्-इल्

बोग-नायगनैप्, पुयल्वणऱ्‌कु अरुळिप्

.. पॊन्-नॆडुम् सिविगैया ऊर्न्द

मेग-नायगनै, मिगु तिरु वीऴि

.. मिऴलै विण्णिऴि सॆऴुङ् गोयिल्

योग-नायगनै अण्ड्रि मट्रॊण्ड्रुम्

.. उण्डु ऎन उणर्गिलेन् याने.


पाडल् ऎण् : 2

कट्रवर् विऴुङ्गुम् कऱ्‌पगक् कनियैक्,

.. करै इलाक् करुणै मा कडलै,

मट्रवर् अऱिया माणिक्क मलैयै,

.. मदिप्पवर् मनमणि विळक्कैच्,

चॆट्रवर् पुरङ्गळ् सॆट्र ऎम् सिवनैत्,

.. तिरु-वीऴि मिऴलै वीट्रिरुन्द

कॊट्रवन् तन्नैक् कण्डु-कण्डु उळ्ळम्

.. कुळिर, ऎन् कण् कुळिर्न्दनवे.


पाडल् ऎण् : 3

मण्डलत्तु ऒळियै विलक्कि यान् नुगर्न्द

.. मरुन्दै, ऎन् माऱु-इला मणियैप्,

पण्डु अलर् अयन् माऱ्‌कु अरिदुमाय्, अडियार्क्कु

.. ऎळियदोर् पवळ-माल् वरैयै,

विण्डु अलर् मलर्वाय् वेरि वार् पॊऴिल् सूऴ्

.. तिरु-वीऴि मिऴलैयूर् आळुम्

कॊण्डल् अम् कण्डत्तु ऎम् गुरुमणियैक्

.. कुऱुग वल्-विनै कुऱुगावे.


पाडल् ऎण् : 4

तन्-अडि निऴऱ्‌कीऴ् ऎन्नैयुम् तगैत्त

.. ससि कुला मवुलियैत्, ताने

ऎन्निडैक् कमलम् मूण्ड्रिनुळ् तोण्ड्रि

.. ऎऴुम् सॆऴुञ् जुडरिनै, अरुळ्-सेर्

मिन्-नॆडुम् कडलुळ् वॆळ्ळत्तै, वीऴि

.. मिऴलैयुळ् विळङ्गु वॆण् पळिङ्गिन्

पॊन्नडिक्कु अडिमै पुक्कु, इनिप् पोग

.. विडुवनो? पूण्डु-कॊण्डेने.


पाडल् ऎण् : 5

इत्-तॆय्व नॆऱि नण्ड्रु ऎण्ड्रु इरुळ् मायप्

.. पिऱप्पु अऱा इन्दिर सालप्

पॊय्त्-तॆय्व नॆऱि नान् पुगावगै पुरिन्द

.. पुराण सिन्दामणि वैत्त,

मॆय्त्-तॆय्व नॆऱि नान्मऱैयवर् वीऴि

.. मिऴलै विण्णिऴि सॆऴुङ् गोयिल्

अत्-तॆय्व नॆऱियिल् सिवम् अलादु अवमुम्

.. अऱिवरो अऱिवुडैयोरे?


पाडल् ऎण् : 6

अक्-कना अनैय सॆल्वमे सिन्दित्तु,

.. ऐवरोडु अऴुन्दि यान् अवमे

पुक्किडा वण्णम् कात्तु, ऎनै आण्ड

.. पुनिदनै, वनिदै पागनै, ऎण्

तिक्कॆलाम् कुलवुम् पुगऴ्त्-तिरु वीऴि

.. मिऴलैयान् तिरुवडि निऴऱ्‌कीऴ्प्

पुक्कु-निऱ्‌पवर्दम् पॊन्नडिक् कमलप्

.. पॊडि अणिन्दु अडिमै पूण्डेने.

पाडल् ऎण् : 7

गङ्गै-नीर् अरिसिल् करै इरु मरुङ्गुम्

.. कमऴ्-पॊऴिल् तऴुविय कऴनित्

तिङ्गळ् नेर् तीण्ड नीण्ड माळिगै-सूऴ्

.. माडम् नीडु उयर् तिरु वीऴित्

तङ्गु सीर्च् चॆल्वत् तॆय्वत् तान्-तोण्ड्रि

.. नम्बियैत्, तन् पॆरुञ् जोदि

मङ्गै ओर् पङ्गत्तु ऎन् अरु-मरुन्दै

.. वरुन्दि नान् मऱप्पनो इनिये?


पाडल् ऎण् : 8

आयिरम् कमलम् ञायिऱु आयिरम् मुक्

.. कण् मुग कर चरणत्तोन्,

पाय्-इरुङ् गङ्गै पनि-निलाक् करन्द

.. पडर्-सडै मिन्नु पॊन्-मुडियोन्,

वेय्-इरुन् दोळि उमै मणवाळन्

.. विरुम्बिय मिऴलै-सूऴ् पॊऴिलैप्

पोय्-इरुन्देयुम् पोट्रुवार् कऴल्गळ्

.. पोट्रुवार् पुरन्दरादिगळे.


पाडल् ऎण् : 9

ऎण्-इल् पल् कोडि सेवडि मुडिगळ्;

.. ऎण्-इल् पल् कोडि तिण् तोळ्गळ्;

ऎण्-इल् पल् कोडि तिरुवुरु नामम्;

.. एर्गॊळ् मुक्कण् मुगम् इयल्बुम्

ऎण्-इल् पल् कोडि; ऎल्लैक्कु अप्पालाय्

.. निण्ड्रु, ऐञ्ञूट्रु अन्दणर् एत्तुम्

ऎण्-इल् पल् कोडि गुणत्तर्; एर् वीऴि

.. इवर् नम्मै आळ्-उडैयारे.


पाडल् ऎण् : 10

तक्कन्, वॆङ्गदिरोन्, सलन्दरन्, पिरमन्,

.. सन्दिरन्, इन्दिरन्, ऎच्चन्,

मिक्क नॆञ्जु अरक्कन्, पुरम्, करि, गरुडन्,

.. मऱलि, वेळ् इवर् मिगै सॆगुत्तोन्;

तिक्कॆलाम् निऱैन्द पुगऴ्त् तिरु वीऴि

.. मिऴलैयान् तिरुवडि निऴऱ्‌कीऴ्प्

पुक्कु इरुन्दवर्दम् पॊन्नडिक् कमलप्

.. पॊडि अणिन्दु अडिमै पूण्डेने.


पाडल् ऎण् : 11

उळम् कॊळ मदुरक् कदिर् विरित्तु उयिर्मेल्

.. अरुळ् सॊरिदरुम् उमा-पदियै,

वळम् किळर् नदियुम् मदियमुम् सूडि

.. मऴ-विडैमेल् वरुवानै,

"विळङ्गु ऒळि वीऴि मिऴलै वेन्दे" ऎण्ड्रु

.. आन्दनैच् चेन्दन्-तादैयै यान्

कळम् कॊळ अऴैत्ताल्, पिऴैक्कुमो अडियेन्

.. कैक्कॊण्ड कनग कऱ्‌पगमे.?


पाडल् ऎण् : 12

पाडु अलङ्गारप् परिसिल् कासु अरुळिप्

.. पऴुत्त सॆन्दमिऴ्-मलर् सूडि,

नीडु अलङ्गारत्तु ऎम् पॆरुमक्कळ्

.. नॆञ्जिनुळ् निऱैन्दु निण्ड्रानै,

वेडु अलङ्गारक् कोलत्तु इन्-अमुदैत्,

.. तिरु-वीऴि मिऴलैयूर् आळुम्

केडु-इल्-अम् कीर्त्तिक् कनग कऱ्‌पगत्तैक्

.. कॆऴुमुदऱ्‌कु ऎव्विडत्तेने?

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


సేందనార్ - తిరువిసైప్పా - పదిగం 9.5 – తిరువీఴిమిఴలై - (పణ్ - పంజమం)

(ఎఴుసీర్ విరుత్తం - విళం మా విళం మా విళం విళం మా - meter)

పాడల్ ఎణ్ : 1

ఏగ-నాయగనై, ఇమైయవర్క్కు అరసై,

.. ఎన్ ఉయిర్క్కు అముదినై, ఎదిర్-ఇల్

బోగ-నాయగనైప్, పుయల్వణఱ్కు అరుళిప్

.. పొన్-నెడుం సివిగైయా ఊర్న్ద

మేగ-నాయగనై, మిగు తిరు వీఴి

.. మిఴలై విణ్ణిఴి సెఴుఙ్ గోయిల్

యోగ-నాయగనై అండ్రి మట్రొండ్రుం

.. ఉండు ఎన ఉణర్గిలేన్ యానే.


పాడల్ ఎణ్ : 2

కట్రవర్ విఴుంగుం కఱ్పగక్ కనియైక్,

.. కరై ఇలాక్ కరుణై మా కడలై,

మట్రవర్ అఱియా మాణిక్క మలైయై,

.. మదిప్పవర్ మనమణి విళక్కైచ్,

చెట్రవర్ పురంగళ్ సెట్ర ఎం సివనైత్,

.. తిరు-వీఴి మిఴలై వీట్రిరుంద

కొట్రవన్ తన్నైక్ కండు-కండు ఉళ్ళం

.. కుళిర, ఎన్ కణ్ కుళిర్న్దనవే.


పాడల్ ఎణ్ : 3

మండలత్తు ఒళియై విలక్కి యాన్ నుగర్న్ద

.. మరుందై, ఎన్ మాఱు-ఇలా మణియైప్,

పండు అలర్ అయన్ మాఱ్కు అరిదుమాయ్, అడియార్క్కు

.. ఎళియదోర్ పవళ-మాల్ వరైయై,

విండు అలర్ మలర్వాయ్ వేరి వార్ పొఴిల్ సూఴ్

.. తిరు-వీఴి మిఴలైయూర్ ఆళుం

కొండల్ అం కండత్తు ఎం గురుమణియైక్

.. కుఱుగ వల్-వినై కుఱుగావే.


పాడల్ ఎణ్ : 4

తన్-అడి నిఴఱ్కీఴ్ ఎన్నైయుం తగైత్త

.. ససి కులా మవులియైత్, తానే

ఎన్నిడైక్ కమలం మూండ్రినుళ్ తోండ్రి

.. ఎఴుం సెఴుఞ్ జుడరినై, అరుళ్-సేర్

మిన్-నెడుం కడలుళ్ వెళ్ళత్తై, వీఴి

.. మిఴలైయుళ్ విళంగు వెణ్ పళింగిన్

పొన్నడిక్కు అడిమై పుక్కు, ఇనిప్ పోగ

.. విడువనో? పూండు-కొండేనే.


పాడల్ ఎణ్ : 5

ఇత్-తెయ్వ నెఱి నండ్రు ఎండ్రు ఇరుళ్ మాయప్

.. పిఱప్పు అఱా ఇందిర సాలప్

పొయ్త్-తెయ్వ నెఱి నాన్ పుగావగై పురింద

.. పురాణ సిందామణి వైత్త,

మెయ్త్-తెయ్వ నెఱి నాన్మఱైయవర్ వీఴి

.. మిఴలై విణ్ణిఴి సెఴుఙ్ గోయిల్

అత్-తెయ్వ నెఱియిల్ సివం అలాదు అవముం

.. అఱివరో అఱివుడైయోరే?


పాడల్ ఎణ్ : 6

అక్-కనా అనైయ సెల్వమే సిందిత్తు,

.. ఐవరోడు అఴుంది యాన్ అవమే

పుక్కిడా వణ్ణం కాత్తు, ఎనై ఆండ

.. పునిదనై, వనిదై పాగనై, ఎణ్

తిక్కెలాం కులవుం పుగఴ్త్-తిరు వీఴి

.. మిఴలైయాన్ తిరువడి నిఴఱ్కీఴ్ప్

పుక్కు-నిఱ్పవర్దం పొన్నడిక్ కమలప్

.. పొడి అణిందు అడిమై పూండేనే.

పాడల్ ఎణ్ : 7

గంగై-నీర్ అరిసిల్ కరై ఇరు మరుంగుం

.. కమఴ్-పొఴిల్ తఴువియ కఴనిత్

తింగళ్ నేర్ తీండ నీండ మాళిగై-సూఴ్

.. మాడం నీడు ఉయర్ తిరు వీఴిత్

తంగు సీర్చ్ చెల్వత్ తెయ్వత్ తాన్-తోండ్రి

.. నంబియైత్, తన్ పెరుఞ్ జోది

మంగై ఓర్ పంగత్తు ఎన్ అరు-మరుందై

.. వరుంది నాన్ మఱప్పనో ఇనియే?


పాడల్ ఎణ్ : 8

ఆయిరం కమలం ఞాయిఱు ఆయిరం ముక్

.. కణ్ ముగ కర చరణత్తోన్,

పాయ్-ఇరుఙ్ గంగై పని-నిలాక్ కరంద

.. పడర్-సడై మిన్ను పొన్-ముడియోన్,

వేయ్-ఇరున్ దోళి ఉమై మణవాళన్

.. విరుంబియ మిఴలై-సూఴ్ పొఴిలైప్

పోయ్-ఇరుందేయుం పోట్రువార్ కఴల్గళ్

.. పోట్రువార్ పురందరాదిగళే.


పాడల్ ఎణ్ : 9

ఎణ్-ఇల్ పల్ కోడి సేవడి ముడిగళ్;

.. ఎణ్-ఇల్ పల్ కోడి తిణ్ తోళ్గళ్;

ఎణ్-ఇల్ పల్ కోడి తిరువురు నామం;

.. ఏర్గొళ్ ముక్కణ్ ముగం ఇయల్బుం

ఎణ్-ఇల్ పల్ కోడి; ఎల్లైక్కు అప్పాలాయ్

.. నిండ్రు, ఐఞ్ఞూట్రు అందణర్ ఏత్తుం

ఎణ్-ఇల్ పల్ కోడి గుణత్తర్; ఏర్ వీఴి

.. ఇవర్ నమ్మై ఆళ్-ఉడైయారే.


పాడల్ ఎణ్ : 10

తక్కన్, వెంగదిరోన్, సలందరన్, పిరమన్,

.. సందిరన్, ఇందిరన్, ఎచ్చన్,

మిక్క నెంజు అరక్కన్, పురం, కరి, గరుడన్,

.. మఱలి, వేళ్ ఇవర్ మిగై సెగుత్తోన్;

తిక్కెలాం నిఱైంద పుగఴ్త్ తిరు వీఴి

.. మిఴలైయాన్ తిరువడి నిఴఱ్కీఴ్ప్

పుక్కు ఇరుందవర్దం పొన్నడిక్ కమలప్

.. పొడి అణిందు అడిమై పూండేనే.


పాడల్ ఎణ్ : 11

ఉళం కొళ మదురక్ కదిర్ విరిత్తు ఉయిర్మేల్

.. అరుళ్ సొరిదరుం ఉమా-పదియై,

వళం కిళర్ నదియుం మదియముం సూడి

.. మఴ-విడైమేల్ వరువానై,

"విళంగు ఒళి వీఴి మిఴలై వేందే" ఎండ్రు

.. ఆందనైచ్ చేందన్-తాదైయై యాన్

కళం కొళ అఴైత్తాల్, పిఴైక్కుమో అడియేన్

.. కైక్కొండ కనగ కఱ్పగమే.?


పాడల్ ఎణ్ : 12

పాడు అలంగారప్ పరిసిల్ కాసు అరుళిప్

.. పఴుత్త సెందమిఴ్-మలర్ సూడి,

నీడు అలంగారత్తు ఎం పెరుమక్కళ్

.. నెంజినుళ్ నిఱైందు నిండ్రానై,

వేడు అలంగారక్ కోలత్తు ఇన్-అముదైత్,

.. తిరు-వీఴి మిఴలైయూర్ ఆళుం

కేడు-ఇల్-అం కీర్త్తిక్ కనగ కఱ్పగత్తైక్

.. కెఴుముదఱ్కు ఎవ్విడత్తేనే?

================ ============


No comments:

Post a Comment