Sunday, June 25, 2023

2.47 – மட்டிட்ட புன்னை - மயிலாப்பூர் - mattitta punnai - Mylapore

128) 2.47 – மட்டிட்ட புன்னை - மயிலாப்பூர் - mattitta punnai - Mylapore

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.47 – மட்டிட்ட புன்னை - (மயிலாப்பூர்)

sambandar tēvāram - padigam 2.47 – maṭṭiṭṭa punnai - (mayilāppūr)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:
PDF: https://drive.google.com/file/d/1BtzUJZCaXp5QevEED-cRUMquqj1lT9kI/view
***
On YouTube:
Tamil discussion:

Part-1: https://youtu.be/lq9WpAZao4U

Part-2: https://youtu.be/xiEgSjNrC_k

Part-3: https://youtu.be/OxyqNcBcpvQ

Part-4: https://youtu.be/sJuldywHBo0

Part-5: https://youtu.be/kuGHb3d7owE


***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_047.HTM


V. Subramanian
================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.47 – மயிலாப்பூர் - (பண் - சீகாமரம்)


மயிலாப்பூர் : சென்னையில் உள்ள தலம். இப்பொழுது உள்ள கோயில் சில நூறு ஆண்டுகளுக்குமுன் புதிதாகக் கட்டப்பட்டது. (பழைய கோயில் கடற்கரையில் இருந்தது. அது போர்ச்சுகீசியர்களால் சிதைக்கப்பட்டது).


பதிக வரலாறு : மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வம் உடையவரான சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் திருஞானசம்பந்தர்மேல் பேரன்பு கொண்டிருந்தார். அவருக்குப் பூம்பாவை என்ற பெயருடைய ஒரு பெண் இருந்தாள். அவளைச் சம்பந்தருக்கே திருமணம் செய்துதருவேன் என்று அவர் உறுதிபூண்டிருந்தார். ஒருநாள் அவள் பாம்பு தீண்டி இறந்தாள். அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதனையேனும் சம்பந்தரிடம் தருவோம் என்று பேணிவந்தார்.


ஞானசம்பந்தர் திருவொற்றியூரைத் தரிசித்து மயிலாப்பூருக்கு வந்தார். சிவநேசரது அன்பையும் அவர் தம் மகளது அஸ்திக்குடத்தைப் பேணிவருவதையும் சம்பந்தர் அறிந்தார். சிவநேசரை அழைத்து அவர் மகளின் அஸ்திக்குடத்தைக் கொணர்ந்து கோயில்முன் வைக்கச்செய்தார். இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய "மட்டிட்ட புன்னை" என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடியருளினார். பத்தாம் பாடல் பாடிய அளவில் குடம் உடைந்து அப்பெண் உயிர் பெற்று வெளிப்பட்டாள். ஞானசம்பந்தர் திருக்கடைக்காப்புப் பாடலைப் பாடி நிறைவு செய்தார்.

----------

Sivanesar proclaims that he will give his daughter to Sambandar in marriage

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1053

சுற்ற நீடிய கிளையெலாஞ் சூழ்ந்துடன் கேட்பக்

"கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்

பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்

முற்று மென்னையுங் கொடுத்தனன் யா" னென்று மொழிந்தார்.

Word separated:

சுற்றம் நீடிய கிளை-எலாம் சூழ்ந்து-உடன் கேட்பக்,

"கற்ற மாந்தர் வாழ் காழி-நாடு உடையவர்க்கு அடியேன்

பெற்றெடுத்த பூம்பாவையும், பிறங்கிய நிதியும்,

முற்றும் என்னையும் கொடுத்தனன் யான்" என்று மொழிந்தார்.


Poombavai is bitten by a cobra

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1057

மௌவன் மாதவிப் பந்தரின் மறைந்துவந் தெய்திச்

செவ்வி நாண்முகை கவர்பொழு தினின்மலர்ச் செங்கை

நவ்வி வாள்விழி நறுநுதற் செறிநெறி கூந்தற்

கொவ்வை வாயவண் முகிழ்விரல் கவர்ந்தது குறித்து;

Word separated:

மௌவல் மாதவிப் பந்தரின் மறைந்துவந்து எய்திச்,

செவ்வி நாள்-முகை கவர்-பொழுதினில் மலர்ச்-செங்கை,

நவ்வி வாள்-விழி, நறு-நுதல், செறி-நெறி கூந்தற்

கொவ்வை-வாயவள் முகிழ்-விரல் கவர்ந்தது குறித்து;


Sivanesar decides to save the ashes of his daughter and give to Sambandar whenever he visits

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1065

சீரின் மன்னிய சிவநேசர் கண்டுள மயங்கிக்

காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்

சாரு மவ்வள வும்முட றழலிடை யடக்கிச்

சேர வென்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார்,

Word separated:

சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக்,

காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர்

சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கிச்,

சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்,


Sivanesar puts the bones and ashes in a pot

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1066

"உடைய பிள்ளையார்க் கெனவிவ டனையுரைத் ததனால்

அடைவு துன்புறு வதற்கிலை யாநமக்" கென்றே

யிடரொ ழிந்தபின், னடக்கிய வென்பொடு சாம்பல்

புடைபெ ருத்தகும் பத்தினிற் புகப்பெய்து வைப்பார்,

Word separated:

"உடைய பிள்ளையார்க்கு" என இவள்தனை உரைத்ததனால்,

அடைவு துன்புறுவதற்கு இலையாம் நமக்கு" என்றே,

இடர் ஒழிந்த-பின், அடக்கிய என்பொடு சாம்பல்

புடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார்,


Sivanesar decorates that pot and keeps it her room

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1067

கன்னி மாடத்தின் முன்புபோற் காப்புற வமைத்துப்

பொன்னு முத்துமே லணிகலன் பூந்துகில் சூழ்ந்து

பன்னு தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி யதன்மேன்

மன்னு பொன்னரி மாலைக ளணிந்துவைத் தனரால்.

Word separated:

கன்னி மாடத்தில் முன்பு-போல் காப்பு-உற அமைத்துப்,

பொன்னும் முத்தும் மேல்-அணிகலன் பூந்துகில் சூழ்ந்து,

பன்னு தூவியின் பஞ்சணை விரைப்-பள்ளி அதன்மேல்

மன்னு பொன்னரி மாலைகள் அணிந்து வைத்தனரால்.


Sivanesar treats the pot as if it were Poombavai still alive

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1068

மாலை சாந்தொடு மஞ்சன நாடொறும் வழாமைப்

பாலி னேர்தரு போனகம் பகல்விளக் கினைய

சாலு நன்மையிற் றகுவன நாடொறுஞ் சமைத்தே

ஏலு மாசெய யாவரும் வியப்பெய்து நாளில்,

Word separated:

மாலை சாந்தொடு மஞ்சனம் நாள்தொறும் வழாமைப்

பாலின் நேர்தரு போனகம் பகல்-விளக்கு இனைய

சாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தே,

ஏலுமா செய, யாவரும் வியப்பு எய்து நாளில்,


Sivanesar learns that Sambandar had come to Thiruvotriyur

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1069

சண்பை மன்னவர் திருவொற்றி யூர்நகர் சார்ந்து

பண்பு பெற்றநற் றொண்டர்க ளுடன்பணிந் திருந்த

நண்பு மிக்கநல் வார்த்தையந் நற்பதி யுள்ளோர்

வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு வந்துரை செய்தார்.

Word separated:

சண்பை மன்னவர் திருவொற்றியூர்-நகர் சார்ந்து

பண்பு பெற்ற நல்-தொண்டர்களுடன் பணிந்து இருந்த

நண்பு மிக்க நல்-வார்த்தை அந்-நற்பதி உள்ளோர்

வண்-புகழ்ப் பெரு-வணிகர்க்கு வந்து உரைசெய்தார்.


Sambandar reaches Mylapore and learns about Sivanesar's devotion and actions

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1075

காழி நாடருங் கதிர்மணிச் சிவிகைநின் றிழிந்து

சூழி ரும்பெருந் தொண்டர்முன் றொழுதெழுந் தருளி

வாழி மாதவர் வணிகர்செய் திறஞ்சொலக் கேட்டே

ஆழி சூழ்மயி லாபுரித் திருநக ரணைந்தார்.

Word separated:

காழி நாடரும் கதிர்-மணிச் சிவிகைநின்று இழிந்து,

சூழ் இரும்-பெரும் தொண்டர் முன் தொழுது, எழுந்தருளி,

வாழி மாதவர் வணிகர் செய்-திறம் சொலக் கேட்டே,

ஆழி சூழ் மயிலாபுரித் திருநகர் அணைந்தார்.


பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1076

அத்தி றத்துமுன் நிகழ்ந்தது திருவுள்ளத் தமைத்துச்

சித்த மின்புறு சிவநேசர் தஞ்செயல் வாய்ப்பப்

பொய்த்த வச்சமண் சாக்கியர் புறத்துறை யழிய

வைத்த வப்பெருங் கருணைநோக் கான்மகிழ்ந் தருளி,

Word separated:

அத்-திறத்து முன் நிகழ்ந்தது திருவுள்ளத்து அமைத்துச்,

சித்தம் இன்புறு சிவநேசர்தம் செயல் வாய்ப்பப்,

பொய்த்தவச்-சமண் சாக்கியர் புறத்-துறை அழிய,

வைத்த அப்-பெரும் கருணை-நோக்கால் மகிழ்ந்தருளி,

(பொய்த்தவச்சமண் - 1. பொய்த்-தவச்-சமண் / 2. பொய்த்த அச்-சமண் )


Sambandar tells Sivanesar to bring the pot with ashes to the temple front

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1080

"ஒருமை யுய்த்தநல் லுணர்வினீ! ருலகவ ரறிய

அருமை யாற்பெறு மகளென்பு நிறைத்தவக் குடத்தைப்

பெரும யானத்து நடம்புரி வார்பெருங் கோயில்

திரும திற்புற வாய்தலிற் கொணர்"கென்று செப்ப,

Word separated:

ஒருமை உய்த்த நல்-உணர்வினீர்! உலகவர் அறிய

அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அக்-குடத்தைப்

பெரு-மயானத்து நடம்-புரிவார் பெருங்கோயில்

திரு-மதிற்புற வாய்தலில் கொணர்கென்று செப்ப,


Sivanesar brings the pot with Poombavai's ashes in a decorated palanquin

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1081

அந்த மில்பெரு மகிழ்ச்சியா லவனிமேற் பணிந்து,

வந்து தந்திரு மனையினின் மேவி,யம் மருங்கு

கந்த வார்பொழிற் கன்னிமா டத்தினிற் புக்கு

வெந்த சாம்பலோ டென்புசேர் குடத்தைவே றெடுத்து,

Word separated:

அந்தம்-இல் பெரு-மகிழ்ச்சியால் அவனிமேல் பணிந்து,

வந்து தம் திரு-மனையினில் மேவி, அம்-மருங்கு

கந்த வார்-பொழில் கன்னிமாடத்தினில் புக்கு,

வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து,


பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1082

மூடு பன்மணிச் சிவிகையுட் பெய்துமுன் போத,

மாடு சேடிய ரினம்புடை சூழ்ந்துவந் தணைய,

ஆடன் மேவினார் திருக்கபா லீச்சர மணைந்து

நீடு கோபுரத் தெதிர்மணிச் சிவிகையை நீக்கி,

Word separated:

மூடு பன்மணிச் சிவிகையுள் பெய்து, முன் போத,

மாடு சேடியர்-இனம் புடை சூழ்ந்து வந்தணைய,

ஆடல் மேவினார் திருக்-கபாலீச்சரம் அணைந்து,

நீடு கோபுரத்து எதிர் மணிச்-சிவிகையை நீக்கி,


Sivanesar places the pot outside the temple in front the Swami sannidhi

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1083

அங்க ணாளர்த மபிமுகத் தினிலடி யுறைப்பான்

மங்கை யென்புசேர் குடத்தினை வைத்துமுன் வணங்கப்,

பொங்கு நீள்புனற் புகலிகா வலர்புவ னத்துத்

தங்கி வாழ்பவர்க் குறுதியா நிலைமைசா திப்பார்,

Word separated:

அங்கணாளர்தம் அபிமுகத்தினில், அடி உறைப்பால்

மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப்,

பொங்கு நீள்-புனல் புகலி காவலர் புவனத்துத்

தங்கி வாழ்பவர்க்கு உறுதி ஆம் நிலைமை சாதிப்பார்,


The entire town (all kinds of people - including Jains and Buddhists) gathers there

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1084

மாட மோங்கிய மயிலைமா நகருளார், மற்றும்

நாடு வாழ்பவர், நன்றியில் சமயத்தி னுள்ளோர்

மாடு சூழ்ந்துகாண் பதற்குவந் தெய்தியே மலிய,

நீடு தேவர்க ளேனையோர் விசும்பிடை நெருங்க,

Word separated:

மாடம் ஓங்கிய மயிலை மாநகர் உளார், மற்றும்

நாடு வாழ்பவர், நன்றி-இல் சமயத்தின் உள்ளோர்,

மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து-எய்தியே மலிய,

நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க,


பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1085

தொண்டர் தம்பெருங் குழாம்புடை சூழ்தரத் தொல்லை

அண்டர் நாயகர் கோபுர வாயினே ரணைந்து

வண்டு வார்குழ லாளென்பு நிறைந்தமட் குடத்தைக்

கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.

Word separated:

தொண்டர்தம் பெரும் குழாம் புடை சூழ்தரத், தொல்லை

அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து,

வண்டு வார்-குழலாள் என்பு நிறைந்த மட்குடத்தைக்

கண்டு, தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.


Sambandar looks at the pot and calls Poomabavai's name

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1086

"இந்த மாநிலத் திறந்துளோ ரென்பினைப் பின்னும்

நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாந் தன்மை

அந்த வென்பொடு தொடர்ச்சியா" மெனவரு ணோக்காற்

சிந்து மங்கமங் குடையபூம் பாவைபேர் செப்பி,

Word separated:

"இந்த மாநிலத்து இறந்து-உளோர் என்பினைப் பின்னும்

நந்து நன்னெறிப்படுத்திட நன்மை ஆம் தன்மை

அந்த என்பொடு தொடர்ச்சியாம்" என அருள்-நோக்கால்

சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி,


Sambandar declares the purpose of human birth and commands Poombavai to come in front of this world

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1087

"மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்

அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல்

கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்

உண்மை யாமெனி லுலகர்முன் வரு"கென வுரைப்பார்,

Word separated:

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன், மதி சூடும்

அண்ணலார் அடியார்தமை அமுதுசெய்வித்தல்,

கண்ணினால் அவர் நல்-விழாப் பொலிவு கண்டு ஆர்தல்,

உண்மை ஆம் எனில் உலகர்முன் வருகென உரைப்பார்,


Sambandar starts singing the "mattitta punnai" padhigam

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1088

மன்னு வார்சடை யாரைமுன் றொழுது"மட் டிட்ட"

என்னு நற்பதி கத்தினிற் "போதியோ" வென்னும்

அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந்

துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்.

Word separated:

மன்னு வார்-சடையாரை முன் தொழுது "மட்டிட்ட"

என்னும் நல்-பதிகத்தினில் "போதியோ" என்னும்

அன்ன மெய்த்-திரு-வாக்கு எனும் அமுதம் அவ்-அங்கம்

துன்ன வந்து-வந்து உருவமாய்த் தொக்கது அக்-குடத்துள்.


பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1089

ஆன தன்மையி னத்திருப் பாட்டினி லடைவே

போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி

ஏனை யக்குடத் தடங்கிமுன் னிருந்தெழு வதன்முன்

ஞான போனகர் பின்சமண் பாட்டினை நவில்வார்;

Word separated:

ஆன தன்மையின் அத்-திருப்-பாட்டினில் அடைவே

போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி

ஏனை அக்-குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன்முன்,

ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார்;


After the 10th song, the pot breaks and Poombavai arises as 12 year old girl

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1090

"தேற்ற மில்சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை

ஏற்ற தன்றென வெடுத்துரைப் பா"ரென்ற போது

கோற்றொ டிச்செங்கை தோற்றிடக் குடமுடைந் தெழுவாள்

போற்று தாமரைப் போதவிழ்ந் தெழுந்தனள் போன்றாள்;

Word separated:

"தேற்றம்-இல் சமண் சாக்கியத் திண்ணர் இச்-செய்கை

ஏற்றது அன்று என எடுத்துரைப்பார்" என்ற போது

கோற்றொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்

போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்;


Sambandar completes the padhigam

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1091

எடுத்த பாட்டினில் வடிவுபெற், றிருநான்கு திருப்பாட்

டடுத்த வம்முறை பன்னிரண் டாண்டள வணைந்து,

தொடுத்த வெஞ்சமண் பாட்டினிற் றோன்றிடக் கண்டு

விடுத்த வேட்கையர் திருக்கடைக் காப்புமேல் விரித்தார்.

Word separated:

எடுத்த பாட்டினில் வடிவு பெற்று, இருநான்கு திருப்பாட்டு

அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு-அளவு அணைந்து,

தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு,

விடுத்த வேட்கையர் திருக்-கடைக்காப்பு மேல் விரித்தார்.


Sivanesar requests Sambandar to marry Poombavai

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1113

பெருகிய வருள்பெறும் வணிகர் பிள்ளையார்

மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்

"றருமையா லடியனேன் பெற்ற பாவையைத்

திருமணம் புணர்ந்தருள் செய்யு" மென்றலும்,

Word separated:

பெருகிய அருள்-பெறும் வணிகர் பிள்ளையார்

மருவு-தாமரையடி வணங்கிப் போற்றிநின்று,

"அருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்

திருமணம் புணர்ந்தருள் செய்யும்" என்றலும்,


Sambandar declines saying Poombavai is like his daughter

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1114

மற்றவர் தமக்குவண் புகலி வாணர் "நீர்

பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்

கற்றைவார் சடையவர் கருணை காண்வர

உற்பவிப் பித்தலா லுரைத கா"தென,

Word separated:

மற்று அவர்தமக்கு வண்-புகலி வாணர் "நீர்

பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான்

கற்றை-வார்-சடையவர் கருணை காண்வர

உற்பவிப்பித்தலால் உரை தகாது" என,


Poombavai spends her life in Siva's service and reaches Him

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1117

பான்மையால் வணிகரும் "பாவை தன்மணம்

ஏனையோர்க் கிசைகிலே" னென்று கொண்டுபோய்

வானமர் கன்னிமா டத்து வைத்தனர்

தேனமர் கோதையுஞ் சிவத்தை மேவினாள்.

Word separated:

பான்மையால் வணிகரும் "பாவைதன் மணம்

ஏனையோர்க்கு இசைகிலேன்" என்று கொண்டு-போய்

வான்-அமர் கன்னி-மாடத்து வைத்தனர்;

தேன்-அமர் கோதையும் சிவத்தை மேவினாள்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.47 – மயிலாப்பூர் - (பண் - சீகாமரம்)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா - meter)

பாடல் எண் : 1

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்

கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

மட்டு இட்ட புன்னையங் கானல் மட-மயிலைக்

கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 2

மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்

ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்

துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

மைப் பயந்த ஒண்கண் மட-நல்லார் மா-மயிலைக்

கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓண விழாவும், அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 3

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்

துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்

தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

வளைக்-கை மட-நல்லார் மா-மயிலை வண்-மறுகில்

துளக்கு-இல் கபாலீச்சரத்தான் தொல்-கார்த்திகைநாள்

தளத்து ஏந்து இளமுலை ஆர் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 4

ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்

கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

ஊர்-திரை-வேலை உலாவும் உயர் மயிலைக்

கூர்தரு வேல்-வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 5

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்

நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்

தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

மைப்-பூசும் ஒண்கண் மட-நல்லார் மா-மயிலைக்

கைப்-பூசும் நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்

நெய்ப்-பூசும் ஒண்-புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்

தைப்-பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 6

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

அடலானே றூரு மடிக ளடிபரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார், மாசிக்

கடலாட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,

அடல்-ஆனேறு ஊரும் அடிகள் அடி பரவி

நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 7

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்

கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்

ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

மலி-விழா வீதி மடநல்லார் மாமயிலைக்

கலி-விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,

பலி-விழாப் பாடல்-செய் பங்குனி உத்தரநாள்

ஒலி-விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 8

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்

கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்

பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்

கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

தண்ணா அரக்கன்-தோள் சாய்த்து-உகந்த தாளினான்,

கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்,

பண் ஆர் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்

கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 9

நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்

முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்

கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்

பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

நற்றாமரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்

முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியைக்

கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான்

பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 10

உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்

இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்

பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

Word separated:

உரிஞ்சாய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்

இருஞ்சாக்கியர்கள் எடுத்துரைப்ப, நாட்டில்

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தான்றன்

பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.


பாடல் எண் : 11

கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்

தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்

ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்

வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

Word separated:

கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

தேன் அமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழால்

ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வல்லார்

வான-சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sivanesar proclaims that he will give his daughter to Sambandar in marriage

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1053

suṭram nīḍiya kiḷai-elām sūḻndu-uḍan kēṭpak,

"kaṭra māndar vāḻ kāḻi-nāḍu uḍaiyavarkku aḍiyēn

peṭreḍutta pūmbāvaiyum, piṟaṅgiya nidiyum,

muṭrum ennaiyum koḍuttanan yān" eṇḍru moḻindār.


Poombavai is bitten by a cobra

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1057

mauval mādavip pandarin maṟainduvandu eydic,

cevvi nāḷ-mugai kavar-poḻudinil malarc-ceṅgai,

navvi vāḷ-viḻi, naṟu-nudal, seṟi-neṟi kūndaṟ

kovvai-vāyavaḷ mugiḻ-viral kavarndadu kuṟittu;


Sivanesar decides to save the ashes of his daughter and give to Sambandar whenever he visits

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1065

sīrin manniya sivanēsar kaṇḍu uḷam mayaṅgik,

kārin malgiya sōlai sūḻ kaḻumalat talaivar

sārum avvaḷavum uḍal taḻaliḍai aḍakkic,

cēra enboḍu sāmbal sēmippadu teḷivār,


Sivanesar puts the bones and ashes in a pot

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1066

"uḍaiya piḷḷaiyārkku" ena ivaḷdanai uraittadanāl,

aḍaivu tunbuṟuvadaṟku ilaiyām namakku" eṇḍrē,

iḍar oḻinda-pin, aḍakkiya enboḍu sāmbal

puḍai perutta kumbattinil pugap peydu vaippār,


Sivanesar decorates that pot and keeps it her room

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1067

kanni māḍattil munbu-pōl kāppu-uṟa amaittup,

ponnum muttum mēl-aṇigalan pūndugil sūḻndu,

pannu tūviyin pañjaṇai viraip-paḷḷi adanmēl

mannu ponnari mālaigaḷ aṇindu vaittanarāl.


Sivanesar treats the pot as if it were Poombavai still alive

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1068

mālai sāndoḍu mañjanam nāḷdoṟum vaḻāmaip

pālin nērdaru pōnagam pagal-viḷakku inaiya

sālum nanmaiyil taguvana nāḷdoṟum samaittē,

ēlumā seya, yāvarum viyappu eydu nāḷil,


Sivanesar learns that Sambandar had come to Thiruvotriyur

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1069

saṇbai mannavar tiruvoṭriyūr-nagar sārndu

paṇbu peṭra nal-toṇḍargaḷuḍan paṇindu irunda

naṇbu mikka nal-vārttai an-naṟpadi uḷḷōr

vaṇ-pugaḻp peru-vaṇigarkku vandu uraiseydār.


Sambandar reaches Mylapore and learns about Sivanesar's devotion and actions

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1075

kāḻi nāḍarum kadir-maṇic civigainiṇḍru iḻindu,

sūḻ irum-perum toṇḍar mun toḻudu, eḻundaruḷi,

vāḻi mādavar vaṇigar sey-tiṟam solak kēṭṭē,

āḻi sūḻ mayilāburit tirunagar aṇaindār.


periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1076

at-tiṟattu mun nigaḻndadu tiruvuḷḷattu amaittuc,

cittam inbuṟu sivanēsardam seyal vāyppap,

poyttavac-camaṇ sākkiyar puṟat-tuṟai aḻiya,

vaitta ap-perum karuṇai-nōkkāl magiḻndaruḷi,

(poyttavaccamaṇ - 1. poyt-tavac-camaṇ / 2. poytta ac-camaṇ )


Sambandar tells Sivanesar to bring the pot with ashes to the temple front

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1080

orumai uytta nal-uṇarvinīr! ulagavar aṟiya

arumaiyāl peṟu magaḷ enbu niṟaitta ak-kuḍattaip

peru-mayānattu naḍam-purivār peruṅgōyil

tiru-madiṟpuṟa vāydalil koṇargeṇḍru seppa,


Sivanesar brings the pot with Poombavai's ashes in a decorated palanquin

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1081

andam-il peru-magiḻcciyāl avanimēl paṇindu,

vandu tam tiru-manaiyinil mēvi, am-maruṅgu

kanda vār-poḻil kannimāḍattinil pukku,

venda sāmbalōḍu enbu sēr kuḍattai vēṟu eḍuttu,


periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1082

mūḍu panmaṇic civigaiyuḷ peydu, mun pōda,

māḍu sēḍiyar-inam puḍai sūḻndu vandaṇaiya,

āḍal mēvinār tiruk-kabālīccaram aṇaindu,

nīḍu kōburattu edir maṇic-civigaiyai nīkki,


Sivanesar places the pot outside the temple in front the Swami sannidhi

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1083

aṅgaṇāḷardam abimugattinil, aḍi uṟaippāl

maṅgai enbu sēr kuḍattinai vaittu mun vaṇaṅgap,

poṅgu nīḷ-punal pugali kāvalar puvanattut

taṅgi vāḻbavarkku uṟudi ām nilaimai sādippār,


The entire town (all kinds of people - including Jains and Buddhists) gathers there

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1084

māḍam ōṅgiya mayilai mānagar uḷār, maṭrum

nāḍu vāḻbavar, naṇḍri-il samayattin uḷḷōr,

māḍu sūḻndu kāṇbadaṟku vandu-eydiyē maliya,

nīḍu dēvargaḷ ēnaiyōr visumbiḍai neruṅga,


periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1085

toṇḍardam perum kuḻām puḍai sūḻdarat, tollai

aṇḍar nāyagar kōbura vāyil nēr aṇaindu,

vaṇḍu vār-kuḻalāḷ enbu niṟainda maṭkuḍattaik

kaṇḍu, tambirān karuṇaiyin perumaiyē karudi.


Sambandar looks at the pot and calls Poomabavai's name

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1086

"inda mānilattu iṟandu-uḷōr enbinaip pinnum

nandu nanneṟippaḍuttiḍa nanmai ām tanmai

anda enboḍu toḍarcciyām" ena aruḷ-nōkkāl

sindum aṅgam aṅgu uḍaiya pūmbāvai pēr seppi,


Sambandar declares the purpose of human birth and commands Poombavai to come in front of this world

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1087

maṇṇinil piṟandār peṟum payan, madi sūḍum

aṇṇalār aḍiyārdamai amuduseyvittal,

kaṇṇināl avar nal-viḻāp polivu kaṇḍu ārdal,

uṇmai ām enil ulagarmun varugena uraippār,


Sambandar starts singing the "mattitta punnai" padhigam

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1088

mannu vār-saḍaiyārai mun toḻudu "maṭṭiṭṭa"

ennum nal-padigattinil "pōdiyō" ennum

anna meyt-tiru-vākku enum amudam av-aṅgam

tunna vandu-vandu uruvamāyt tokkadu ak-kuḍattuḷ.


periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1089

āna tanmaiyin at-tirup-pāṭṭinil aḍaivē

pōna vāyuvum vaḍivamum polivoḍu nirambi

ēnai ak-kuḍattu aḍaṅgi mun irundu eḻuvadanmun,

ñāna pōnagar pin samaṇ pāṭṭinai navilvār;


After the 10th song, the pot breaks and Poombavai arises as 12 year old girl

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1090

"tēṭram-il samaṇ sākkiyat tiṇṇar ic-ceygai

ēṭradu aṇḍru ena eḍutturaippār" eṇḍra pōdu

kōṭroḍic ceṅgai tōṭriḍak kuḍam uḍaindu eḻuvāḷ

pōṭru tāmaraip pōdu aviḻndu eḻundanaḷ pōṇḍrāḷ;


Sambandar completes the padhigam

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1091

eḍutta pāṭṭinil vaḍivu peṭru, irunāngu tiruppāṭṭu

aḍutta ammuṟai panniraṇḍu āṇḍu-aḷavu aṇaindu,

toḍutta veñjamaṇ pāṭṭinil tōṇḍriḍak kaṇḍu,

viḍutta vēṭkaiyar tiruk-kaḍaikkāppu mēl virittār.


Sivanesar requests Sambandar to marry Poombavai

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1113

perugiya aruḷ-peṟum vaṇigar piḷḷaiyār

maruvu-tāmaraiyaḍi vaṇaṅgip pōṭriniṇḍru,

"arumaiyāl aḍiyanēn peṭra pāvaiyait

tirumaṇam puṇarndaruḷ seyyum" eṇḍralum,


Sambandar declines saying Poombavai is like his daughter

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1114

maṭru avardamakku vaṇ-pugali vāṇar "nīr

peṭra peṇ viḍattināl vīnda pinnai yān

kaṭrai-vār-saḍaiyavar karuṇai kāṇvara

uṟpavippittalāl urai tagādu" ena,


Poombavai spends her life in Siva's service and reaches Him

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1117

pānmaiyāl vaṇigarum "pāvaidan maṇam

ēnaiyōrkku isaigilēn" eṇḍru koṇḍu-pōy

vān-amar kanni-māḍattu vaittanar;

tēn-amar kōdaiyum sivattai mēvināḷ.


sambandar tēvāram - padigam 2.47 – mayilāppūr - (paṇ - sīgāmaram)

(nālaḍit taravu koccagak kalippā - meter)

pāḍal eṇ : 1

maṭṭu iṭṭa punnaiyaṅ gānal maḍa-mayilaik

kaṭṭiṭṭam koṇḍān kabālīccaram amarndān

oṭṭiṭṭa paṇbin uruttira palgaṇattārkku

aṭṭiṭṭal kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 2

maip payanda oṇgaṇ maḍa-nallār mā-mayilaik

kaip payanda nīṭrān, kabālīccaram amarndān

aippasi ōṇa viḻāvum, arundavargaḷ

tuyppanavum kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 3

vaḷaik-kai maḍa-nallār mā-mayilai vaṇ-maṟugil

tuḷakku-il kabālīccarattān tol-kārttigaināḷ

taḷattu ēndu iḷamulai ār taiyalār koṇḍāḍum

viḷakkīḍu kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 4

ūr-tirai-vēlai ulāvum uyar mayilaik

kūrdaru vēl-vallār koṭraṅgoḷ sēridanil

kārdaru sōlaik kabālīccaram amarndān

ārdiraināḷ kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 5

maip-pūsum oṇgaṇ maḍa-nallār mā-mayilaik

kaip-pūsum nīṭrān, kabālīccaram amarndān

neyp-pūsum oṇ-puḻukkal nēriḻaiyār koṇḍāḍum

taip-pūsam kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 6

maḍal ārnda teṅgin mayilaiyār, māsik

kaḍalāṭṭuk kaṇḍān, kabālīccaram amarndān,

aḍal-ānēṟu ūrum aḍigaḷ aḍi paravi

naḍam āḍal kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 7

mali-viḻā vīdi maḍanallār māmayilaik

kali-viḻāk kaṇḍān, kabālīccaram amarndān,

pali-viḻāp pāḍal-sey paṅguni uttaranāḷ

oli-viḻāk kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 8

taṇṇā arakkan-tōḷ sāyttu-uganda tāḷinān,

kaṇ ār mayilaik kabālīccaram amarndān,

paṇ ār padineṇ gaṇaṅgaḷdam aṭṭamināḷ

kaṇṇārak kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 9

naṭrāmaraimalarmēl nānmuganum nāraṇanum

muṭrāṅgu uṇargilā mūrtti tiruvaḍiyaik

kaṭrārgaḷ ēttum kabālīccaram amarndān

poṭrāppuk kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 10

uriñjāya vāḻkkai amaṇ, uḍaiyaip pōrkkum

iruñjākkiyargaḷ eḍutturaippa, nāṭṭil

karuñjōlai sūḻnda kabālīccarattāṇḍran

peruñjāndi kāṇādē pōdiyō pūmbāvāy.


pāḍal eṇ : 11

kān amar sōlaik kabālīccaram amarndān

tēn amar pūmbāvaip pāṭṭāgac cendamiḻāl

ñānasambandan nalam pugaḻnda pattum vallār

vāna-sambandattavarōḍum vāḻvārē.

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


Sivanesar proclaims that he will give his daughter to Sambandar in marriage

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1053

सुट्रम् नीडिय किळै-ऎलाम् सूऴ्न्दु-उडन् केट्पक्,

"कट्र मान्दर् वाऴ् काऴि-नाडु उडैयवर्क्कु अडियेन्

पॆट्रॆडुत्त पूम्बावैयुम्, पिऱङ्गिय निदियुम्,

मुट्रुम् ऎन्नैयुम् कॊडुत्तनन् यान्" ऎण्ड्रु मॊऴिन्दार्.


Poombavai is bitten by a cobra

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1057

मौवल् मादविप् पन्दरिन् मऱैन्दुवन्दु ऎय्दिच्,

चॆव्वि नाळ्-मुगै कवर्-पॊऴुदिनिल् मलर्च्-चॆङ्गै,

नव्वि वाळ्-विऴि, नऱु-नुदल्, सॆऱि-नॆऱि कून्दऱ्‌

कॊव्वै-वायवळ् मुगिऴ्-विरल् कवर्न्ददु कुऱित्तु;


Sivanesar decides to save the ashes of his daughter and give to Sambandar whenever he visits

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1065

सीरिन् मन्निय सिवनेसर् कण्डु उळम् मयङ्गिक्,

कारिन् मल्गिय सोलै सूऴ् कऴुमलत् तलैवर्

सारुम् अव्वळवुम् उडल् तऴलिडै अडक्किच्,

चेर ऎन्बॊडु साम्बल् सेमिप्पदु तॆळिवार्,


Sivanesar puts the bones and ashes in a pot

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1066

"उडैय पिळ्ळैयार्क्कु" ऎन इवळ्दनै उरैत्तदनाल्,

अडैवु तुन्बुऱुवदऱ्‌कु इलैयाम् नमक्कु" ऎण्ड्रे,

इडर् ऒऴिन्द-पिन्, अडक्किय ऎन्बॊडु साम्बल्

पुडै पॆरुत्त कुम्बत्तिनिल् पुगप् पॆय्दु वैप्पार्,


Sivanesar decorates that pot and keeps it her room

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1067

कन्नि माडत्तिल् मुन्बु-पोल् काप्पु-उऱ अमैत्तुप्,

पॊन्नुम् मुत्तुम् मेल्-अणिगलन् पून्दुगिल् सूऴ्न्दु,

पन्नु तूवियिन् पञ्जणै विरैप्-पळ्ळि अदन्मेल्

मन्नु पॊन्नरि मालैगळ् अणिन्दु वैत्तनराल्.


Sivanesar treats the pot as if it were Poombavai still alive

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1068

मालै सान्दॊडु मञ्जनम् नाळ्दॊऱुम् वऴामैप्

पालिन् नेर्दरु पोनगम् पगल्-विळक्कु इनैय

सालुम् नन्मैयिल् तगुवन नाळ्दॊऱुम् समैत्ते,

एलुमा सॆय, यावरुम् वियप्पु ऎय्दु नाळिल्,


Sivanesar learns that Sambandar had come to Thiruvotriyur

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1069

सण्बै मन्नवर् तिरुवॊट्रियूर्-नगर् सार्न्दु

पण्बु पॆट्र नल्-तॊण्डर्गळुडन् पणिन्दु इरुन्द

नण्बु मिक्क नल्-वार्त्तै अन्-नऱ्‌पदि उळ्ळोर्

वण्-पुगऴ्प् पॆरु-वणिगर्क्कु वन्दु उरैसॆय्दार्.


Sambandar reaches Mylapore and learns about Sivanesar's devotion and actions

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1075

काऴि नाडरुम् कदिर्-मणिच् चिविगैनिण्ड्रु इऴिन्दु,

सूऴ् इरुम्-पॆरुम् तॊण्डर् मुन् तॊऴुदु, ऎऴुन्दरुळि,

वाऴि मादवर् वणिगर् सॆय्-तिऱम् सॊलक् केट्टे,

आऴि सूऴ् मयिलाबुरित् तिरुनगर् अणैन्दार्.


पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1076

अत्-तिऱत्तु मुन् निगऴ्न्ददु तिरुवुळ्ळत्तु अमैत्तुच्,

चित्तम् इन्बुऱु सिवनेसर्दम् सॆयल् वाय्प्पप्,

पॊय्त्तवच्-चमण् साक्कियर् पुऱत्-तुऱै अऴिय,

वैत्त अप्-पॆरुम् करुणै-नोक्काल् मगिऴ्न्दरुळि,

(पॊय्त्तवच्चमण् - 1. पॊय्त्-तवच्-चमण् / 2. पॊय्त्त अच्-चमण् )


Sambandar tells Sivanesar to bring the pot with ashes to the temple front

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1080

ऒरुमै उय्त्त नल्-उणर्विनीर्! उलगवर् अऱिय

अरुमैयाल् पॆऱु मगळ् ऎन्बु निऱैत्त अक्-कुडत्तैप्

पॆरु-मयानत्तु नडम्-पुरिवार् पॆरुङ्गोयिल्

तिरु-मदिऱ्‌पुऱ वाय्दलिल् कॊणर्गॆण्ड्रु सॆप्प,


Sivanesar brings the pot with Poombavai's ashes in a decorated palanquin

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1081

अन्दम्-इल् पॆरु-मगिऴ्च्चियाल् अवनिमेल् पणिन्दु,

वन्दु तम् तिरु-मनैयिनिल् मेवि, अम्-मरुङ्गु

कन्द वार्-पॊऴिल् कन्निमाडत्तिनिल् पुक्कु,

वॆन्द साम्बलोडु ऎन्बु सेर् कुडत्तै वेऱु ऎडुत्तु,


पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1082

मूडु पन्मणिच् चिविगैयुळ् पॆय्दु, मुन् पोद,

माडु सेडियर्-इनम् पुडै सूऴ्न्दु वन्दणैय,

आडल् मेविनार् तिरुक्-कबालीच्चरम् अणैन्दु,

नीडु कोबुरत्तु ऎदिर् मणिच्-चिविगैयै नीक्कि,


Sivanesar places the pot outside the temple in front the Swami sannidhi

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1083

अङ्गणाळर्दम् अबिमुगत्तिनिल्, अडि उऱैप्पाल्

मङ्गै ऎन्बु सेर् कुडत्तिनै वैत्तु मुन् वणङ्गप्,

पॊङ्गु नीळ्-पुनल् पुगलि कावलर् पुवनत्तुत्

तङ्गि वाऴ्बवर्क्कु उऱुदि आम् निलैमै सादिप्पार्,


The entire town (all kinds of people - including Jains and Buddhists) gathers there

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1084

माडम् ओङ्गिय मयिलै मानगर् उळार्, मट्रुम्

नाडु वाऴ्बवर्, नण्ड्रि-इल् समयत्तिन् उळ्ळोर्,

माडु सूऴ्न्दु काण्बदऱ्‌कु वन्दु-ऎय्दिये मलिय,

नीडु देवर्गळ् एनैयोर् विसुम्बिडै नॆरुङ्ग,


पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1085

तॊण्डर्दम् पॆरुम् कुऴाम् पुडै सूऴ्दरत्, तॊल्लै

अण्डर् नायगर् कोबुर वायिल् नेर् अणैन्दु,

वण्डु वार्-कुऴलाळ् ऎन्बु निऱैन्द मट्कुडत्तैक्

कण्डु, तम्बिरान् करुणैयिन् पॆरुमैये करुदि.


Sambandar looks at the pot and calls Poomabavai's name

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1086

"इन्द मानिलत्तु इऱन्दु-उळोर् ऎन्बिनैप् पिन्नुम्

नन्दु नन्नॆऱिप्पडुत्तिड नन्मै आम् तन्मै

अन्द ऎन्बॊडु तॊडर्च्चियाम्" ऎन अरुळ्-नोक्काल्

सिन्दुम् अङ्गम् अङ्गु उडैय पूम्बावै पेर् सॆप्पि,


Sambandar declares the purpose of human birth and commands Poombavai to come in front of this world

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1087

मण्णिनिल् पिऱन्दार् पॆऱुम् पयन्, मदि सूडुम्

अण्णलार् अडियार्दमै अमुदुसॆय्वित्तल्,

कण्णिनाल् अवर् नल्-विऴाप् पॊलिवु कण्डु आर्दल्,

उण्मै आम् ऎनिल् उलगर्मुन् वरुगॆन उरैप्पार्,


Sambandar starts singing the "mattitta punnai" padhigam

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1088

मन्नु वार्-सडैयारै मुन् तॊऴुदु "मट्टिट्ट"

ऎन्नुम् नल्-पदिगत्तिनिल् "पोदियो" ऎन्नुम्

अन्न मॆय्त्-तिरु-वाक्कु ऎनुम् अमुदम् अव्-अङ्गम्

तुन्न वन्दु-वन्दु उरुवमाय्त् तॊक्कदु अक्-कुडत्तुळ्.


पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1089

आन तन्मैयिन् अत्-तिरुप्-पाट्टिनिल् अडैवे

पोन वायुवुम् वडिवमुम् पॊलिवॊडु निरम्बि

एनै अक्-कुडत्तु अडङ्गि मुन् इरुन्दु ऎऴुवदन्मुन्,

ञान पोनगर् पिन् समण् पाट्टिनै नविल्वार्;


After the 10th song, the pot breaks and Poombavai arises as 12 year old girl

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1090

"तेट्रम्-इल् समण् साक्कियत् तिण्णर् इच्-चॆय्गै

एट्रदु अण्ड्रु ऎन ऎडुत्तुरैप्पार्" ऎण्ड्र पोदु

कोट्रॊडिच् चॆङ्गै तोट्रिडक् कुडम् उडैन्दु ऎऴुवाळ्

पोट्रु तामरैप् पोदु अविऴ्न्दु ऎऴुन्दनळ् पोण्ड्राळ्;


Sambandar completes the padhigam

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1091

ऎडुत्त पाट्टिनिल् वडिवु पॆट्रु, इरुनान्गु तिरुप्पाट्टु

अडुत्त अम्मुऱै पन्निरण्डु आण्डु-अळवु अणैन्दु,

तॊडुत्त वॆञ्जमण् पाट्टिनिल् तोण्ड्रिडक् कण्डु,

विडुत्त वेट्कैयर् तिरुक्-कडैक्काप्पु मेल् विरित्तार्.


Sivanesar requests Sambandar to marry Poombavai

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1113

पॆरुगिय अरुळ्-पॆऱुम् वणिगर् पिळ्ळैयार्

मरुवु-तामरैयडि वणङ्गिप् पोट्रिनिण्ड्रु,

"अरुमैयाल् अडियनेन् पॆट्र पावैयैत्

तिरुमणम् पुणर्न्दरुळ् सॆय्युम्" ऎण्ड्रलुम्,


Sambandar declines saying Poombavai is like his daughter

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1114

मट्रु अवर्दमक्कु वण्-पुगलि वाणर् "नीर्

पॆट्र पॆण् विडत्तिनाल् वीन्द पिन्नै यान्

कट्रै-वार्-सडैयवर् करुणै काण्वर

उऱ्‌पविप्पित्तलाल् उरै तगादु" ऎन,


Poombavai spends her life in Siva's service and reaches Him

पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1117

पान्मैयाल् वणिगरुम् "पावैदन् मणम्

एनैयोर्क्कु इसैगिलेन्" ऎण्ड्रु कॊण्डु-पोय्

वान्-अमर् कन्नि-माडत्तु वैत्तनर्;

तेन्-अमर् कोदैयुम् सिवत्तै मेविनाळ्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.47 – मयिलाप्पूर् - (पण् - सीगामरम्)

(नालडित् तरवु कॊच्चगक् कलिप्पा - meter)

पाडल् ऎण् : 1

मट्टु इट्ट पुन्नैयङ् गानल् मड-मयिलैक्

कट्टिट्टम् कॊण्डान् कबालीच्चरम् अमर्न्दान्

ऒट्टिट्ट पण्बिन् उरुत्तिर पल्गणत्तार्क्कु

अट्टिट्टल् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 2

मैप् पयन्द ऒण्गण् मड-नल्लार् मा-मयिलैक्

कैप् पयन्द नीट्रान्, कबालीच्चरम् अमर्न्दान्

ऐप्पसि ओण विऴावुम्, अरुन्दवर्गळ्

तुय्प्पनवुम् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 3

वळैक्-कै मड-नल्लार् मा-मयिलै वण्-मऱुगिल्

तुळक्कु-इल् कबालीच्चरत्तान् तॊल्-कार्त्तिगैनाळ्

तळत्तु एन्दु इळमुलै आर् तैयलार् कॊण्डाडुम्

विळक्कीडु काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 4

ऊर्-तिरै-वेलै उलावुम् उयर् मयिलैक्

कूर्दरु वेल्-वल्लार् कॊट्रङ्गॊळ् सेरिदनिल्

कार्दरु सोलैक् कबालीच्चरम् अमर्न्दान्

आर्दिरैनाळ् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 5

मैप्-पूसुम् ऒण्गण् मड-नल्लार् मा-मयिलैक्

कैप्-पूसुम् नीट्रान्, कबालीच्चरम् अमर्न्दान्

नॆय्प्-पूसुम् ऒण्-पुऴुक्कल् नेरिऴैयार् कॊण्डाडुम्

तैप्-पूसम् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 6

मडल् आर्न्द तॆङ्गिन् मयिलैयार्, मासिक्

कडलाट्टुक् कण्डान्, कबालीच्चरम् अमर्न्दान्,

अडल्-आनेऱु ऊरुम् अडिगळ् अडि परवि

नडम् आडल् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 7

मलि-विऴा वीदि मडनल्लार् मामयिलैक्

कलि-विऴाक् कण्डान्, कबालीच्चरम् अमर्न्दान्,

पलि-विऴाप् पाडल्-सॆय् पङ्गुनि उत्तरनाळ्

ऒलि-विऴाक् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 8

तण्णा अरक्कन्-तोळ् साय्त्तु-उगन्द ताळिनान्,

कण् आर् मयिलैक् कबालीच्चरम् अमर्न्दान्,

पण् आर् पदिनॆण् गणङ्गळ्दम् अट्टमिनाळ्

कण्णारक् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 9

नट्रामरैमलर्मेल् नान्मुगनुम् नारणनुम्

मुट्राङ्गु उणर्गिला मूर्त्ति तिरुवडियैक्

कट्रार्गळ् एत्तुम् कबालीच्चरम् अमर्न्दान्

पॊट्राप्पुक् काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 10

उरिञ्जाय वाऴ्क्कै अमण्, उडैयैप् पोर्क्कुम्

इरुञ्जाक्कियर्गळ् ऎडुत्तुरैप्प, नाट्टिल्

करुञ्जोलै सूऴ्न्द कबालीच्चरत्ताण्ड्रन्

पॆरुञ्जान्दि काणादे पोदियो पूम्बावाय्.


पाडल् ऎण् : 11

कान् अमर् सोलैक् कबालीच्चरम् अमर्न्दान्

तेन् अमर् पूम्बावैप् पाट्टागच् चॆन्दमिऴाल्

ञानसम्बन्दन् नलम् पुगऴ्न्द पत्तुम् वल्लार्

वान-सम्बन्दत्तवरोडुम् वाऴ्वारे.

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Sivanesar proclaims that he will give his daughter to Sambandar in marriage

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1053

సుట్రం నీడియ కిళై-ఎలాం సూఴ్న్దు-ఉడన్ కేట్పక్,

"కట్ర మాందర్ వాఴ్ కాఴి-నాడు ఉడైయవర్క్కు అడియేన్

పెట్రెడుత్త పూంబావైయుం, పిఱంగియ నిదియుం,

ముట్రుం ఎన్నైయుం కొడుత్తనన్ యాన్" ఎండ్రు మొఴిందార్.


Poombavai is bitten by a cobra

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1057

మౌవల్ మాదవిప్ పందరిన్ మఱైందువందు ఎయ్దిచ్,

చెవ్వి నాళ్-ముగై కవర్-పొఴుదినిల్ మలర్చ్-చెంగై,

నవ్వి వాళ్-విఴి, నఱు-నుదల్, సెఱి-నెఱి కూందఱ్

కొవ్వై-వాయవళ్ ముగిఴ్-విరల్ కవర్న్దదు కుఱిత్తు;


Sivanesar decides to save the ashes of his daughter and give to Sambandar whenever he visits

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1065

సీరిన్ మన్నియ సివనేసర్ కండు ఉళం మయంగిక్,

కారిన్ మల్గియ సోలై సూఴ్ కఴుమలత్ తలైవర్

సారుం అవ్వళవుం ఉడల్ తఴలిడై అడక్కిచ్,

చేర ఎన్బొడు సాంబల్ సేమిప్పదు తెళివార్,


Sivanesar puts the bones and ashes in a pot

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1066

"ఉడైయ పిళ్ళైయార్క్కు" ఎన ఇవళ్దనై ఉరైత్తదనాల్,

అడైవు తున్బుఱువదఱ్కు ఇలైయాం నమక్కు" ఎండ్రే,

ఇడర్ ఒఴింద-పిన్, అడక్కియ ఎన్బొడు సాంబల్

పుడై పెరుత్త కుంబత్తినిల్ పుగప్ పెయ్దు వైప్పార్,


Sivanesar decorates that pot and keeps it her room

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1067

కన్ని మాడత్తిల్ మున్బు-పోల్ కాప్పు-ఉఱ అమైత్తుప్,

పొన్నుం ముత్తుం మేల్-అణిగలన్ పూందుగిల్ సూఴ్న్దు,

పన్ను తూవియిన్ పంజణై విరైప్-పళ్ళి అదన్మేల్

మన్ను పొన్నరి మాలైగళ్ అణిందు వైత్తనరాల్.


Sivanesar treats the pot as if it were Poombavai still alive

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1068

మాలై సాందొడు మంజనం నాళ్దొఱుం వఴామైప్

పాలిన్ నేర్దరు పోనగం పగల్-విళక్కు ఇనైయ

సాలుం నన్మైయిల్ తగువన నాళ్దొఱుం సమైత్తే,

ఏలుమా సెయ, యావరుం వియప్పు ఎయ్దు నాళిల్,


Sivanesar learns that Sambandar had come to Thiruvotriyur

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1069

సణ్బై మన్నవర్ తిరువొట్రియూర్-నగర్ సార్న్దు

పణ్బు పెట్ర నల్-తొండర్గళుడన్ పణిందు ఇరుంద

నణ్బు మిక్క నల్-వార్త్తై అన్-నఱ్పది ఉళ్ళోర్

వణ్-పుగఴ్ప్ పెరు-వణిగర్క్కు వందు ఉరైసెయ్దార్.


Sambandar reaches Mylapore and learns about Sivanesar's devotion and actions

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1075

కాఴి నాడరుం కదిర్-మణిచ్ చివిగైనిండ్రు ఇఴిందు,

సూఴ్ ఇరుం-పెరుం తొండర్ మున్ తొఴుదు, ఎఴుందరుళి,

వాఴి మాదవర్ వణిగర్ సెయ్-తిఱం సొలక్ కేట్టే,

ఆఴి సూఴ్ మయిలాబురిత్ తిరునగర్ అణైందార్.


పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1076

అత్-తిఱత్తు మున్ నిగఴ్న్దదు తిరువుళ్ళత్తు అమైత్తుచ్,

చిత్తం ఇన్బుఱు సివనేసర్దం సెయల్ వాయ్ప్పప్,

పొయ్త్తవచ్-చమణ్ సాక్కియర్ పుఱత్-తుఱై అఴియ,

వైత్త అప్-పెరుం కరుణై-నోక్కాల్ మగిఴ్న్దరుళి,

(పొయ్త్తవచ్చమణ్ - 1. పొయ్త్-తవచ్-చమణ్ / 2. పొయ్త్త అచ్-చమణ్ )


Sambandar tells Sivanesar to bring the pot with ashes to the temple front

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1080

ఒరుమై ఉయ్త్త నల్-ఉణర్వినీర్! ఉలగవర్ అఱియ

అరుమైయాల్ పెఱు మగళ్ ఎన్బు నిఱైత్త అక్-కుడత్తైప్

పెరు-మయానత్తు నడం-పురివార్ పెరుంగోయిల్

తిరు-మదిఱ్పుఱ వాయ్దలిల్ కొణర్గెండ్రు సెప్ప,


Sivanesar brings the pot with Poombavai's ashes in a decorated palanquin

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1081

అందం-ఇల్ పెరు-మగిఴ్చ్చియాల్ అవనిమేల్ పణిందు,

వందు తం తిరు-మనైయినిల్ మేవి, అం-మరుంగు

కంద వార్-పొఴిల్ కన్నిమాడత్తినిల్ పుక్కు,

వెంద సాంబలోడు ఎన్బు సేర్ కుడత్తై వేఱు ఎడుత్తు,


పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1082

మూడు పన్మణిచ్ చివిగైయుళ్ పెయ్దు, మున్ పోద,

మాడు సేడియర్-ఇనం పుడై సూఴ్న్దు వందణైయ,

ఆడల్ మేవినార్ తిరుక్-కబాలీచ్చరం అణైందు,

నీడు కోబురత్తు ఎదిర్ మణిచ్-చివిగైయై నీక్కి,


Sivanesar places the pot outside the temple in front the Swami sannidhi

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1083

అంగణాళర్దం అబిముగత్తినిల్, అడి ఉఱైప్పాల్

మంగై ఎన్బు సేర్ కుడత్తినై వైత్తు మున్ వణంగప్,

పొంగు నీళ్-పునల్ పుగలి కావలర్ పువనత్తుత్

తంగి వాఴ్బవర్క్కు ఉఱుది ఆం నిలైమై సాదిప్పార్,


The entire town (all kinds of people - including Jains and Buddhists) gathers there

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1084

మాడం ఓంగియ మయిలై మానగర్ ఉళార్, మట్రుం

నాడు వాఴ్బవర్, నండ్రి-ఇల్ సమయత్తిన్ ఉళ్ళోర్,

మాడు సూఴ్న్దు కాణ్బదఱ్కు వందు-ఎయ్దియే మలియ,

నీడు దేవర్గళ్ ఏనైయోర్ విసుంబిడై నెరుంగ,


పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1085

తొండర్దం పెరుం కుఴాం పుడై సూఴ్దరత్, తొల్లై

అండర్ నాయగర్ కోబుర వాయిల్ నేర్ అణైందు,

వండు వార్-కుఴలాళ్ ఎన్బు నిఱైంద మట్కుడత్తైక్

కండు, తంబిరాన్ కరుణైయిన్ పెరుమైయే కరుది.


Sambandar looks at the pot and calls Poomabavai's name

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1086

"ఇంద మానిలత్తు ఇఱందు-ఉళోర్ ఎన్బినైప్ పిన్నుం

నందు నన్నెఱిప్పడుత్తిడ నన్మై ఆం తన్మై

అంద ఎన్బొడు తొడర్చ్చియాం" ఎన అరుళ్-నోక్కాల్

సిందుం అంగం అంగు ఉడైయ పూంబావై పేర్ సెప్పి,


Sambandar declares the purpose of human birth and commands Poombavai to come in front of this world

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1087

మణ్ణినిల్ పిఱందార్ పెఱుం పయన్, మది సూడుం

అణ్ణలార్ అడియార్దమై అముదుసెయ్విత్తల్,

కణ్ణినాల్ అవర్ నల్-విఴాప్ పొలివు కండు ఆర్దల్,

ఉణ్మై ఆం ఎనిల్ ఉలగర్మున్ వరుగెన ఉరైప్పార్,


Sambandar starts singing the "mattitta punnai" padhigam

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1088

మన్ను వార్-సడైయారై మున్ తొఴుదు "మట్టిట్ట"

ఎన్నుం నల్-పదిగత్తినిల్ "పోదియో" ఎన్నుం

అన్న మెయ్త్-తిరు-వాక్కు ఎనుం అముదం అవ్-అంగం

తున్న వందు-వందు ఉరువమాయ్త్ తొక్కదు అక్-కుడత్తుళ్.


పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1089

ఆన తన్మైయిన్ అత్-తిరుప్-పాట్టినిల్ అడైవే

పోన వాయువుం వడివముం పొలివొడు నిరంబి

ఏనై అక్-కుడత్తు అడంగి మున్ ఇరుందు ఎఴువదన్మున్,

ఞాన పోనగర్ పిన్ సమణ్ పాట్టినై నవిల్వార్;


After the 10th song, the pot breaks and Poombavai arises as 12 year old girl

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1090

"తేట్రం-ఇల్ సమణ్ సాక్కియత్ తిణ్ణర్ ఇచ్-చెయ్గై

ఏట్రదు అండ్రు ఎన ఎడుత్తురైప్పార్" ఎండ్ర పోదు

కోట్రొడిచ్ చెంగై తోట్రిడక్ కుడం ఉడైందు ఎఴువాళ్

పోట్రు తామరైప్ పోదు అవిఴ్న్దు ఎఴుందనళ్ పోండ్రాళ్;


Sambandar completes the padhigam

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1091

ఎడుత్త పాట్టినిల్ వడివు పెట్రు, ఇరునాన్గు తిరుప్పాట్టు

అడుత్త అమ్ముఱై పన్నిరండు ఆండు-అళవు అణైందు,

తొడుత్త వెంజమణ్ పాట్టినిల్ తోండ్రిడక్ కండు,

విడుత్త వేట్కైయర్ తిరుక్-కడైక్కాప్పు మేల్ విరిత్తార్.


Sivanesar requests Sambandar to marry Poombavai

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1113

పెరుగియ అరుళ్-పెఱుం వణిగర్ పిళ్ళైయార్

మరువు-తామరైయడి వణంగిప్ పోట్రినిండ్రు,

"అరుమైయాల్ అడియనేన్ పెట్ర పావైయైత్

తిరుమణం పుణర్న్దరుళ్ సెయ్యుం" ఎండ్రలుం,


Sambandar declines saying Poombavai is like his daughter

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1114

మట్రు అవర్దమక్కు వణ్-పుగలి వాణర్ "నీర్

పెట్ర పెణ్ విడత్తినాల్ వీంద పిన్నై యాన్

కట్రై-వార్-సడైయవర్ కరుణై కాణ్వర

ఉఱ్పవిప్పిత్తలాల్ ఉరై తగాదు" ఎన,


Poombavai spends her life in Siva's service and reaches Him

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1117

పాన్మైయాల్ వణిగరుం "పావైదన్ మణం

ఏనైయోర్క్కు ఇసైగిలేన్" ఎండ్రు కొండు-పోయ్

వాన్-అమర్ కన్ని-మాడత్తు వైత్తనర్;

తేన్-అమర్ కోదైయుం సివత్తై మేవినాళ్.


సంబందర్ తేవారం - పదిగం 2.47 – మయిలాప్పూర్ - (పణ్ - సీగామరం)

(నాలడిత్ తరవు కొచ్చగక్ కలిప్పా - meter)

పాడల్ ఎణ్ : 1

మట్టు ఇట్ట పున్నైయఙ్ గానల్ మడ-మయిలైక్

కట్టిట్టం కొండాన్ కబాలీచ్చరం అమర్న్దాన్

ఒట్టిట్ట పణ్బిన్ ఉరుత్తిర పల్గణత్తార్క్కు

అట్టిట్టల్ కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 2

మైప్ పయంద ఒణ్గణ్ మడ-నల్లార్ మా-మయిలైక్

కైప్ పయంద నీట్రాన్, కబాలీచ్చరం అమర్న్దాన్

ఐప్పసి ఓణ విఴావుం, అరుందవర్గళ్

తుయ్ప్పనవుం కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 3

వళైక్-కై మడ-నల్లార్ మా-మయిలై వణ్-మఱుగిల్

తుళక్కు-ఇల్ కబాలీచ్చరత్తాన్ తొల్-కార్త్తిగైనాళ్

తళత్తు ఏందు ఇళములై ఆర్ తైయలార్ కొండాడుం

విళక్కీడు కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 4

ఊర్-తిరై-వేలై ఉలావుం ఉయర్ మయిలైక్

కూర్దరు వేల్-వల్లార్ కొట్రంగొళ్ సేరిదనిల్

కార్దరు సోలైక్ కబాలీచ్చరం అమర్న్దాన్

ఆర్దిరైనాళ్ కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 5

మైప్-పూసుం ఒణ్గణ్ మడ-నల్లార్ మా-మయిలైక్

కైప్-పూసుం నీట్రాన్, కబాలీచ్చరం అమర్న్దాన్

నెయ్ప్-పూసుం ఒణ్-పుఴుక్కల్ నేరిఴైయార్ కొండాడుం

తైప్-పూసం కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 6

మడల్ ఆర్న్ద తెంగిన్ మయిలైయార్, మాసిక్

కడలాట్టుక్ కండాన్, కబాలీచ్చరం అమర్న్దాన్,

అడల్-ఆనేఱు ఊరుం అడిగళ్ అడి పరవి

నడం ఆడల్ కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 7

మలి-విఴా వీది మడనల్లార్ మామయిలైక్

కలి-విఴాక్ కండాన్, కబాలీచ్చరం అమర్న్దాన్,

పలి-విఴాప్ పాడల్-సెయ్ పంగుని ఉత్తరనాళ్

ఒలి-విఴాక్ కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 8

తణ్ణా అరక్కన్-తోళ్ సాయ్త్తు-ఉగంద తాళినాన్,

కణ్ ఆర్ మయిలైక్ కబాలీచ్చరం అమర్న్దాన్,

పణ్ ఆర్ పదినెణ్ గణంగళ్దం అట్టమినాళ్

కణ్ణారక్ కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 9

నట్రామరైమలర్మేల్ నాన్ముగనుం నారణనుం

ముట్రాంగు ఉణర్గిలా మూర్త్తి తిరువడియైక్

కట్రార్గళ్ ఏత్తుం కబాలీచ్చరం అమర్న్దాన్

పొట్రాప్పుక్ కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 10

ఉరింజాయ వాఴ్క్కై అమణ్, ఉడైయైప్ పోర్క్కుం

ఇరుంజాక్కియర్గళ్ ఎడుత్తురైప్ప, నాట్టిల్

కరుంజోలై సూఴ్న్ద కబాలీచ్చరత్తాండ్రన్

పెరుంజాంది కాణాదే పోదియో పూంబావాయ్.


పాడల్ ఎణ్ : 11

కాన్ అమర్ సోలైక్ కబాలీచ్చరం అమర్న్దాన్

తేన్ అమర్ పూంబావైప్ పాట్టాగచ్ చెందమిఴాల్

ఞానసంబందన్ నలం పుగఴ్న్ద పత్తుం వల్లార్

వాన-సంబందత్తవరోడుం వాఴ్వారే.

=====================================


No comments:

Post a Comment