Sunday, January 14, 2024

திருப்புகழ் - 998 - புனமடந்தைக்கு – punamadandhaikku


138) 
திருப்புகழ் - 998 - புனமடந்தைக்கு – punamadandhaikku

திருப்புகழ் - புனமடந்தைக்கு - 998 (கச்சி - காஞ்சீபுரம்)

thiruppugazh - punamadandhaikku - (Kanchipuram)


Here are the links to verses and audio of this padhigam's discussion:


Verses:

PDF: https://drive.google.com/file/d/1Fbp8bRCS1q5WG3kF7Vv5iCwFPJguLx5N/view

***

On YouTube:

Tamil discussion: https://youtu.be/-z85YEvfrSk

***


V. Subramanian

================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருப்புகழ் - புனமடந்தைக்குத் தக்க - (கச்சி - காஞ்சீபுரம்)

------------------------------------------------

(தனதனந் தத்தத் தத்தன தத்தந்

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

தனதனந் தத்தத் தத்தன தத்தந் .. தனதான -- Syllabic pattern )


புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்

.. .. .. குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்

.. .. பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் .. பிறிதேதும்

.. புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்

.. .. .. சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்

.. .. பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் .. தனைநாளும்

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்

.. .. .. டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்

.. .. தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் .. செயல்பாடித்

.. திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்

.. .. .. திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்

.. .. சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் .. றருள்வாயே

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்

.. .. .. கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்

.. .. கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்குந் .. திருவாயன்

.. கவளதுங் கக்கைக் கற்பக* முக்கண்

.. .. .. திகழு*நங் கொற்றத் தொற்றைம ருப்பன்

.. .. கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் .. றனையீனும்

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்

.. .. .. கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்

.. .. பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் .. பணிவாரைப்

.. பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்

.. .. .. பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்

.. .. பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் .. பெருமாளே.


* - ம் is omitted here due to sandhi;


Word separated version:


திருப்புகழ் - புனமடந்தைக்குத் தக்க - (கச்சி - காஞ்சீபுரம்)

------------------------------------------------

(தனதனந் தத்தத் தத்தன தத்தந்

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

தனதனந் தத்தத் தத்தன தத்தந் .. தனதான -- Syllabic pattern )


புன-மடந்தைக்குத் தக்க புயத்தன்,

.. .. .. குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும்

.. .. பொருளை, நெஞ்சத்துக் கற்பனை முற்றும் .. பிறிது-ஏதும்

.. புகலும் எண்பத்தெட்டு-எட்டு-இயல் தத்வம்

.. .. .. சகலமும் பற்றிப் பற்று-அற நிற்கும்

.. .. பொதுவை, என்று ஒக்கத் தக்கதொர் அத்தந்தனை, நாளும்

சினமுடன் தர்க்கித்துச் சிலுகிக்கொண்டு

.. .. .. அறுவரும் கைக்குத்திட்டு ஒருவர்க்கும்

.. .. தெரிவு-அரும் சத்யத்தைத் தெரிசித்து, உன் .. செயல் பாடித்

.. திசைதொறும் கற்பிக்கைக்கு, இனி அற்பம்

.. .. .. திருவுளம் பற்றிச், செச்சை மணக்கும்

.. .. சிறு-சதங்கைப் பொற்பத்மம் எனக்கு என்று .. அருள்வாயே?

கன-பெரும் தொப்பைக்கு எட்பொரி அப்பம்

.. .. .. கனி கிழங்கு இக்குச் சர்க்கரை முக்கண்

.. .. கடலை கண்டு அப்பிப் பிட்டொடு மொக்கும் .. திருவாயன்,

.. கவள துங்கக்-கைக் கற்பகம்*, முக்கண்

.. .. .. திகழும்* நம் கொற்றத்து ஒற்றை-மருப்பன்,

.. .. கரிமுகன், சித்ரப் பொற்புகர் வெற்பன்-தனை ஈனும்

பனவி, ஒன்று-எட்டுச் சக்ர-தலப்-பெண்,

.. .. .. கவுரி, செம்பொற்-பட்டுத் தரி அப்பெண்,

.. .. பழய அண்டத்தைப் பெற்ற மடப்பெண், .. பணிவாரைப்

.. பவ-தரங்கத்தைத் தப்ப நிறுத்தும்

.. .. .. பவதி, கம்பர்க்குப் புக்கவள் பக்கம்

.. .. பயில்-வரம் பெற்றுக், கச்சியில் நிற்கும் .. பெருமாளே.


* - m is omitted here due to sandhi;

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - punamaḍandaikkut takka - (kacci - kāñcīpuram)

------------------------------------------------

(tanadanam tattat tattana tattam

tanadanam tattat tattana tattam

tanadanam tattat tattana tattam .. tanadāna -- Syllabic pattern )


punamaḍan daikkut takkabu yattan

.. .. .. kumaraneṇḍrettip pattartu dikkum

.. .. poruḷaineñ jattuk kaṟpanai muṭrum .. piṟidēdum

.. pugalumeṇ batteṭ ṭeṭṭiyal tatvam

.. .. .. sagalamum paṭrip paṭraṟa niṟkum

.. .. poduvaiyeṇḍrokkat takkado rattam .. tanaināḷum

sinamuḍan tarkkit tuccilu gikkoṇ

.. .. .. ḍaṟuvarum kaikkut tiṭṭoru varkkum

.. .. terivarum satyat taitteri sittun .. seyalpāḍit

.. disaidoṟum kaṟpik kaikkini aṟpam

.. .. .. tiruvuḷam paṭric ceccaima ṇakkum

.. .. siṟusadaṅ gaippoṟ padmame nakkeṇḍraruḷvāyē

ganaperum toppaik keṭpori yappam

.. .. .. kanikiḻaṅ gikkuc carkkarai mukkaṇ

.. .. kaḍalaikaṇ ḍappip piṭṭoḍu mokkum .. tiruvāyan

.. kavaḷatuṅ gakkaik kaṟpaga* mukkaṇ

.. .. .. tigaḻu*nam koṭrat toṭraima ruppan

.. .. karimugan citrap poṟpugar veṟpan .. tanaiyīnum

panaviyoṇḍreṭṭuc cakrata lappeṇ

.. .. .. gavurisem boṟpaṭ ṭuttari yappeṇ

.. .. paḻaya-aṇ ḍattaip peṭrama ṭappeṇ .. paṇivāraip

.. bavataraṅ gattait tappani ṟuttum

.. .. .. bavadikam barkkup pukkavaḷ pakkam

.. .. payilvaram peṭruk kacciyil niṟkum .. perumāḷē.


* - m is omitted here due to sandhi;


Word separated version:


tiruppugaḻ - punamaḍandaikkut takka - (kacci - kāñcīpuram)

------------------------------------------------

(tanadanam tattat tattana tattam

tanadanam tattat tattana tattam

tanadanam tattat tattana tattam .. tanadāna -- Syllabic pattern )


puna-maḍandaikkut takka buyattan,

.. .. .. kumaran eṇḍru ettip pattar tudikkum

.. .. poruḷai, neñjattuk kaṟpanai muṭrum .. piṟidu-ēdum

.. pugalum eṇbatteṭṭu-eṭṭu-iyal tatvam

.. .. .. sagalamum paṭrip paṭru-aṟa niṟkum

.. .. poduvai, eṇḍru okkat takkador attandanai, nāḷum

sinamuḍan tarkkittuc cilugikkoṇḍu

.. .. .. aṟuvarum kaikkuttiṭṭu oruvarkkum

.. .. terivu-arum satyattait terisittu, un .. seyal pāḍit

.. disaidoṟum kaṟpikkaikku, ini aṟpam

.. .. .. tiruvuḷam paṭric, ceccai maṇakkum

.. .. siṟu-sadaṅgaip poṟpadmam enakku eṇḍru .. aruḷvāyē?

gana-perum toppaikku eṭpori appam

.. .. .. kani kiḻaṅgu ikkuc carkkarai mukkaṇ

.. .. kaḍalai kaṇḍu appip piṭṭoḍu mokkum .. tiruvāyan,

.. kavaḷa tuṅgak-kaik kaṟpagam*, mukkaṇ

.. .. .. tigaḻum* nam koṭrattu oṭrai-maruppan,

.. .. karimugan, citrap poṟpugar veṟpan-tanai īnum

panavi, oṇḍru-eṭṭuc cakra-talap-peṇ,

.. .. .. gavuri, semboṟ-paṭṭut tari appeṇ,

.. .. paḻaya aṇḍattaip peṭra maḍappeṇ, .. paṇivāraip

.. bava-taraṅgattait tappa niṟuttum

.. .. .. bavadi, kambarkkup pukkavaḷ pakkam

.. .. payil-varam peṭruk, kacciyil niṟkum .. perumāḷē.


* - m is omitted here due to sandhi;

================== ==================


( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter)

तिरुप्पुगऴ् - पुनमडन्दैक्कुत् तक्क - (कच्चि - काञ्चीपुरम्)

------------------------------------------------

(तनदनम् तत्तत् तत्तन तत्तम् तनदनम् तत्तत् तत्तन तत्तम्

तनदनम् तत्तत् तत्तन तत्तम् .. तनदान -- Syllabic pattern )

पुनमडन् दैक्कुत् तक्कबु यत्तन्

.. .. .. कुमरनॆण्ड्रॆत्तिप् पत्तर्तु दिक्कुम्

.. .. पॊरुळैनॆञ् जत्तुक् कऱ्‌पनै मुट्रुम् .. पिऱिदेदुम्

.. पुगलुमॆण् बत्तॆट् टॆट्टियल् तत्वम्

.. .. .. सगलमुम् पट्रिप् पट्रऱ निऱ्‌कुम्

.. .. पॊदुवैयॆण्ड्रॊक्कत् तक्कदॊ रत्तम् .. तनैनाळुम्

सिनमुडन् तर्क्कित् तुच्चिलु गिक्कॊण्

.. .. .. डऱुवरुम् कैक्कुत् तिट्टॊरु वर्क्कुम्

.. .. तॆरिवरुम् सत्यत् तैत्तॆरि सित्तुन् .. सॆयल्पाडित्

.. दिसैदॊऱुम् कऱ्‌पिक् कैक्किनि अऱ्‌पम्

.. .. .. तिरुवुळम् पट्रिच् चॆच्चैम णक्कुम्

.. .. सिऱुसदङ् गैप्पॊऱ्‌ पद्ममॆ नक्कॆण्ड्ररुळ्वाये

गनपॆरुम् तॊप्पैक् कॆट्पॊरि यप्पम्

.. .. .. कनिकिऴङ् गिक्कुच् चर्क्करै मुक्कण्

.. .. कडलैकण् डप्पिप् पिट्टॊडु मॊक्कुम् .. तिरुवायन्

.. कवळतुङ् गक्कैक् कऱ्‌पग* मुक्कण्

.. .. .. तिगऴु*नम् कॊट्रत् तॊट्रैम रुप्पन्

.. .. करिमुगन् चित्रप् पॊऱ्‌पुगर् वॆऱ्‌पन् .. तनैयीनुम्

पनवियॊण्ड्रॆट्टुच् चक्रत लप्पॆण्

.. .. .. गवुरिसॆम् बॊऱ्‌पट् टुत्तरि यप्पॆण्

.. .. पऴय-अण् डत्तैप् पॆट्रम टप्पॆण् .. पणिवारैप्

.. बवतरङ् गत्तैत् तप्पनि ऱुत्तुम्

.. .. .. बवदिकम् बर्क्कुप् पुक्कवळ् पक्कम्

.. .. पयिल्वरम् पॆट्रुक् कच्चियिल् निऱ्‌कुम् .. पॆरुमाळे।

* - म् is omitted here due to sandhi;

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter)

तिरुप्पुगऴ् - पुनमडन्दैक्कुत् तक्क - (कच्चि - काञ्चीपुरम्) - Word separated version:

------------------------------------------------

(तनदनम् तत्तत् तत्तन तत्तम् तनदनम् तत्तत् तत्तन तत्तम्

तनदनम् तत्तत् तत्तन तत्तम् .. तनदान -- Syllabic pattern )

पुन-मडन्दैक्कुत् तक्क बुयत्तन्,

.. .. .. कुमरन् ऎण्ड्रु ऎत्तिप् पत्तर् तुदिक्कुम्

.. .. पॊरुळै, नॆञ्जत्तुक् कऱ्‌पनै मुट्रुम् .. पिऱिदु-एदुम्

.. पुगलुम् ऎण्बत्तॆट्टु-ऎट्टु-इयल् तत्वम्

.. .. .. सगलमुम् पट्रिप् पट्रु-अऱ निऱ्‌कुम्

.. .. पॊदुवै, ऎण्ड्रु ऒक्कत् तक्कदॊर् अत्तन्दनै, नाळुम्

सिनमुडन् तर्क्कित्तुच् चिलुगिक्कॊण्डु

.. .. .. अऱुवरुम् कैक्कुत्तिट्टु ऒरुवर्क्कुम्

.. .. तॆरिवु-अरुम् सत्यत्तैत् तॆरिसित्तु, उन् .. सॆयल् पाडित्

.. दिसैदॊऱुम् कऱ्‌पिक्कैक्कु, इनि अऱ्‌पम्

.. .. .. तिरुवुळम् पट्रिच्, चॆच्चै मणक्कुम्

.. .. सिऱु-सदङ्गैप् पॊऱ्‌पद्मम् ऎनक्कु ऎण्ड्रु .. अरुळ्वाये?

गन-पॆरुम् तॊप्पैक्कु ऎट्पॊरि अप्पम्

.. .. .. कनि किऴङ्गु इक्कुच् चर्क्करै मुक्कण्

.. .. कडलै कण्डु अप्पिप् पिट्टॊडु मॊक्कुम् .. तिरुवायन्,

.. कवळ तुङ्गक्-कैक् कऱ्‌पगम्*, मुक्कण्

.. .. .. तिगऴुम्* नम् कॊट्रत्तु ऒट्रै-मरुप्पन्,

.. .. करिमुगन्, चित्रप् पॊऱ्‌पुगर् वॆऱ्‌पन्-तनै ईनुम्

पनवि, ऒण्ड्रु-ऎट्टुच् चक्र-तलप्-पॆण्,

.. .. .. गवुरि, सॆम्बॊऱ्‌-पट्टुत् तरि अप्पॆण्,

.. .. पऴय अण्डत्तैप् पॆट्र मडप्पॆण्, .. पणिवारैप्

.. बव-तरङ्गत्तैत् तप्प निऱुत्तुम्

.. .. .. बवदि, कम्बर्क्कुप् पुक्कवळ् पक्कम्

.. .. पयिल्-वरम् पॆट्रुक्, कच्चियिल् निऱ्‌कुम् .. पॆरुमाळे।

* - म् is omitted here due to sandhi; ============ ============

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - పునమడందైక్కుత్ తక్క - (కచ్చి - కాంచీపురం)

------------------------------------------------

(తనదనం తత్తత్ తత్తన తత్తం

తనదనం తత్తత్ తత్తన తత్తం

తనదనం తత్తత్ తత్తన తత్తం .. తనదాన -- Syllabic pattern )


పునమడన్ దైక్కుత్ తక్కబు యత్తన్

.. .. .. కుమరనెండ్రెత్తిప్ పత్తర్తు దిక్కుం

.. .. పొరుళైనెఞ్ జత్తుక్ కఱ్పనై ముట్రుం .. పిఱిదేదుం

.. పుగలుమెణ్ బత్తెట్ టెట్టియల్ తత్వం

.. .. .. సగలముం పట్రిప్ పట్రఱ నిఱ్కుం

.. .. పొదువైయెండ్రొక్కత్ తక్కదొ రత్తం .. తనైనాళుం

సినముడన్ తర్క్కిత్ తుచ్చిలు గిక్కొణ్

.. .. .. డఱువరుం కైక్కుత్ తిట్టొరు వర్క్కుం

.. .. తెరివరుం సత్యత్ తైత్తెరి సిత్తున్ .. సెయల్పాడిత్

.. దిసైదొఱుం కఱ్పిక్ కైక్కిని అఱ్పం

.. .. .. తిరువుళం పట్రిచ్ చెచ్చైమ ణక్కుం

.. .. సిఱుసదఙ్ గైప్పొఱ్ పద్మమె నక్కెండ్రరుళ్వాయే

గనపెరుం తొప్పైక్ కెట్పొరి యప్పం

.. .. .. కనికిఴఙ్ గిక్కుచ్ చర్క్కరై ముక్కణ్

.. .. కడలైకణ్ డప్పిప్ పిట్టొడు మొక్కుం .. తిరువాయన్

.. కవళతుఙ్ గక్కైక్ కఱ్పగ* ముక్కణ్

.. .. .. తిగఴు*నం కొట్రత్ తొట్రైమ రుప్పన్

.. .. కరిముగన్ చిత్రప్ పొఱ్పుగర్ వెఱ్పన్ .. తనైయీనుం

పనవియొండ్రెట్టుచ్ చక్రత లప్పెణ్

.. .. .. గవురిసెం బొఱ్పట్ టుత్తరి యప్పెణ్

.. .. పఴయ-అణ్ డత్తైప్ పెట్రమ టప్పెణ్ .. పణివారైప్

.. బవతరఙ్ గత్తైత్ తప్పని ఱుత్తుం

.. .. .. బవదికం బర్క్కుప్ పుక్కవళ్ పక్కం

.. .. పయిల్వరం పెట్రుక్ కచ్చియిల్ నిఱ్కుం .. పెరుమాళే.


* - మ్ is omitted here due to sandhi;


Word separated version:

తిరుప్పుగఴ్ - పునమడందైక్కుత్ తక్క - (కచ్చి - కాంచీపురం)

------------------------------------------------

(తనదనం తత్తత్ తత్తన తత్తం

తనదనం తత్తత్ తత్తన తత్తం

తనదనం తత్తత్ తత్తన తత్తం .. తనదాన -- Syllabic pattern )


పున-మడందైక్కుత్ తక్క బుయత్తన్,

.. .. .. కుమరన్ ఎండ్రు ఎత్తిప్ పత్తర్ తుదిక్కుం

.. .. పొరుళై, నెంజత్తుక్ కఱ్పనై ముట్రుం .. పిఱిదు-ఏదుం

.. పుగలుం ఎణ్బత్తెట్టు-ఎట్టు-ఇయల్ తత్వం

.. .. .. సగలముం పట్రిప్ పట్రు-అఱ నిఱ్కుం

.. .. పొదువై, ఎండ్రు ఒక్కత్ తక్కదొర్ అత్తందనై, నాళుం

సినముడన్ తర్క్కిత్తుచ్ చిలుగిక్కొండు

.. .. .. అఱువరుం కైక్కుత్తిట్టు ఒరువర్క్కుం

.. .. తెరివు-అరుం సత్యత్తైత్ తెరిసిత్తు, ఉన్ .. సెయల్ పాడిత్

.. దిసైదొఱుం కఱ్పిక్కైక్కు, ఇని అఱ్పం

.. .. .. తిరువుళం పట్రిచ్, చెచ్చై మణక్కుం

.. .. సిఱు-సదంగైప్ పొఱ్పద్మం ఎనక్కు ఎండ్రు .. అరుళ్వాయే?

గన-పెరుం తొప్పైక్కు ఎట్పొరి అప్పం

.. .. .. కని కిఴంగు ఇక్కుచ్ చర్క్కరై ముక్కణ్

.. .. కడలై కండు అప్పిప్ పిట్టొడు మొక్కుం .. తిరువాయన్,

.. కవళ తుంగక్-కైక్ కఱ్పగం*, ముక్కణ్

.. .. .. తిగఴుం* నం కొట్రత్తు ఒట్రై-మరుప్పన్,

.. .. కరిముగన్, చిత్రప్ పొఱ్పుగర్ వెఱ్పన్-తనై ఈనుం

పనవి, ఒండ్రు-ఎట్టుచ్ చక్ర-తలప్-పెణ్,

.. .. .. గవురి, సెంబొఱ్-పట్టుత్ తరి అప్పెణ్,

.. .. పఴయ అండత్తైప్ పెట్ర మడప్పెణ్, .. పణివారైప్

.. బవ-తరంగత్తైత్ తప్ప నిఱుత్తుం

.. .. .. బవది, కంబర్క్కుప్ పుక్కవళ్ పక్కం

.. .. పయిల్-వరం పెట్రుక్, కచ్చియిల్ నిఱ్కుం .. పెరుమాళే.


* - మ్ is omitted here due to sandhi;

=============== ==============

No comments:

Post a Comment