Tuesday, March 19, 2024

திருப்புகழ் - 1241 - வாசித்துக் காணொணாதது - vAsiththuk kANoNAdhadhu

141-b) திருப்புகழ் - 1241 - வாசித்துக் காணொணாதது - vAsiththuk kANoNAdhadhu

திருப்புகழ் - வாசித்துக் காணொணாதது - 1241 - (திருச்சிராப்பள்ளி)

tiruppugaḻ - vāsittuk kāṇoṇādadu - 1241 - (tiruccirāppaḷḷi)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1TmaT6Dp3sOeMlJZJGwumWy5RxAbtY6SX/view

***
On YouTube:

Tamil discussion: https://youtu.be/kTkZWjvplCs

English discussion:

***

V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருப்புகழ் - வாசித்துக் காணொணாதது - (திருச்சிராப்பள்ளி)

------------------------------------------------

(தானத்தத் தான தானன .. தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன .. தந்ததான -- Syllabic pattern )


வாசித்துக் காணொ ணாதது .. பூசித்துக் கூடொ ணாதது

.. .. வாய்விட்டுப் பேசொ ணாதது .. நெஞ்சினாலே

.. மாசர்க்குத் தோணொ ணாதது .. நேசர்க்குப் பேரொ ணாதது

.. .. மாயைக்குச் சூழொ ணாதது .. விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது

.. .. லோகத்துக் காதி யானது .. கண்டுநாயேன்

.. யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் .. ஞானத்தைப் போதி யாயினி

.. .. யூனத்தைப் போடி டாதும .. யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் .. வேடிச்சிக் காக மாமய

.. .. லாகிப்பொற் பாத மேபணி .. கந்தவேளே

.. ஆலித்துச் சேல்கள் பாய்வய .. லூரத்திற் காள மோடட

.. .. ராரத்தைப் பூண்ம யூரது .. ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை .. ரேசித்தெட் டாத யோகிகள்

.. .. நாடிற்றுக் காணொ ணாதென .. நின்றநாதா

.. நாகத்துச் சாகை போயுயர் .. மேகத்தைச் சேர்சி ராமலை

.. .. நாதர்க்குச் சாமி யேசுரர் .. தம்பிரானே.



Word separated version:


திருப்புகழ் - வாசித்துக் காணொணாதது - (திருச்சிராப்பள்ளி)

------------------------------------------------

(தானத்தத் தான தானன .. தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன .. தந்ததான -- Syllabic pattern )


வாசித்துக் காணொணாதது; .. பூசித்துக் கூடொணாதது;

.. .. வாய்விட்டுப் பேசொணாதது; .. நெஞ்சினாலே

.. மாசர்க்குத் தோணொணாதது; .. நேசர்க்குப் பேரொணாதது;

.. .. மாயைக்குச் சூழொணாதது; .. விந்து-நாத

ஓசைக்குத் தூரம்-ஆனது; மாகத்துக்கு ஈறது-ஆனது;

.. .. லோகத்துக்கு ஆதி-ஆனது; .. கண்டு நாயேன்

.. யோகத்தைச் சேருமாறு, மெய்ஞ் .. ஞானத்தைப் போதியாய்; இனி

.. .. ஊனத்தைப் போடிடாது மயங்கலாமோ?

ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் .. வேடிச்சிக்காக மா-மயல்

.. .. ஆகிப் பொற்பாதமே பணி .. கந்தவேளே;

.. ஆலித்துச் சேல்கள் பாய்-வயலூரத்திற் காளமோடு அடர்

.. .. ஆரத்தைப் பூண்-மயூர துரங்க-வீரா;

நாசிக்குட் ப்ராண-வாயுவை .. ரேசித்து எட்டாத யோகிகள்

.. .. நாடிற்றுக் காணொணாது என .. நின்ற நாதா;

.. நாகத்துச் சாகை போய் உயர் .. மேகத்தைச் சேர்-சிராமலை

.. .. நாதர்க்குச் சாமியே; சுரர் .. தம்பிரானே.

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - vāsittuk kāṇoṇādadu - (tiruccirāppaḷḷi)

------------------------------------------------

(tānattat tāna tānana .. tānattat tāna tānana

tānattat tāna tānana .. tandadāna -- Syllabic pattern )


vāsittuk kāṇo ṇādadu .. pūsittuk kūḍo ṇādadu

.. .. vāyviṭṭup pēso ṇādadu .. neñjinālē

.. māsarkkut tōṇo ṇādadu .. nēsarkkup pēro ṇādadu

.. .. māyaikkuc cūḻo ṇādadu .. vindunāda

ōsaikkut dūra mānadu māgattuk kīṟa dānadu

.. .. lōgattuk kādi yānadu .. kaṇḍunāyēn

.. yōgattaic cēru māṟumeyñ .. ñānattaip bōdi yāyini

.. .. yūnattaip pōḍi ḍāduma .. yaṅgalāmō

āsaippaṭ ṭēnal kāvalsey .. vēḍiccik kāga māmaya

.. .. lāgippoṟ pāda mēbaṇi .. kandavēḷē

.. ālittuc cēlgaḷ pāyvaya .. lūrattiṟ kāḷa mōḍaḍa

.. .. rārattaip pūṇma yūratu .. raṅgavīrā

nāsikkuṭ prāṇa vāyuvai .. rēsitteṭ ṭāda yōgigaḷ

.. .. nāḍiṭruk kāṇo ṇādena .. niṇḍranādā

.. nāgattuc cāgai pōyuyar .. mēgattaic cērsi rāmalai

.. .. nādarkkuc cāmi yēsurar .. tambirānē.



Word separated version:


tiruppugaḻ - vāsittuk kāṇoṇādadu - (tiruccirāppaḷḷi)

------------------------------------------------

(tānattat tāna tānana .. tānattat tāna tānana

tānattat tāna tānana .. tandadāna -- Syllabic pattern )


vāsittuk kāṇoṇādadu; .. pūsittuk kūḍoṇādadu;

.. .. vāyviṭṭup pēsoṇādadu; .. neñjinālē

.. māsarkkut tōṇoṇādadu; .. nēsarkkup pēroṇādadu;

.. .. māyaikkuc cūḻoṇādadu; .. vindu-nāda

ōsaikkut dūram-ānadu; māgattukku īṟadu-ānadu;

.. .. lōgattukku ādi-ānadu; .. kaṇḍu nāyēn

.. yōgattaic cērumāṟu, meyñ .. ñānattaip bōdiyāy; ini

.. .. ūnattaip pōḍiḍādu mayaṅgalāmō?

āsaippaṭṭu ēnal kāvalsey .. vēḍiccikkāga mā-mayal

.. .. āgip poṟpādamē paṇi .. kandavēḷē;

.. ālittuc cēlgaḷ pāy-vayalūrattiṟ kāḷamōḍu aḍar

.. .. ārattaip pūṇ-mayūra turaṅga-vīrā;

nāsikkuṭ prāṇa-vāyuvai .. rēsittu eṭṭāda yōgigaḷ

.. .. nāḍiṭruk kāṇoṇādu ena .. niṇḍra nādā;

.. nāgattuc cāgai pōy uyar .. mēgattaic cēr-sirāmalai

.. .. nādarkkuc cāmiyē; surar .. tambirānē.


================== ==================


( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter)


तिरुप्पुगऴ् - वासित्तुक् काणॊणाददु - (तिरुच्चिराप्पळ्ळि)

------------------------------------------------

(तानत्तत् तान तानन .. तानत्तत् तान तानन

तानत्तत् तान तानन .. तन्ददान -- Syllabic pattern )


वासित्तुक् काणॊ णाददु .. पूसित्तुक् कूडॊ णाददु

.. .. वाय्विट्टुप् पेसॊ णाददु .. नॆञ्जिनाले

.. मासर्क्कुत् तोणॊ णाददु .. नेसर्क्कुप् पेरॊ णाददु

.. .. मायैक्कुच् चूऴॊ णाददु .. विन्दुनाद

ओसैक्कुत् दूर मानदु मागत्तुक् कीऱ दानदु

.. .. लोगत्तुक् कादि यानदु .. कण्डुनायेन्

.. योगत्तैच् चेरु माऱुमॆय्ञ् .. ञानत्तैप् बोदि यायिनि

.. .. यूनत्तैप् पोडि डादुम .. यङ्गलामो

आसैप्पट् टेनल् कावल्सॆय् .. वेडिच्चिक् काग मामय

.. .. लागिप्पॊऱ्‌ पाद मेबणि .. कन्दवेळे

.. आलित्तुच् चेल्गळ् पाय्वय .. लूरत्तिऱ्‌ काळ मोडड

.. .. रारत्तैप् पूण्म यूरतु .. रङ्गवीरा

नासिक्कुट् प्राण वायुवै .. रेसित्तॆट् टाद योगिगळ्

.. .. नाडिट्रुक् काणॊ णादॆन .. निण्ड्रनादा

.. नागत्तुच् चागै पोयुयर् .. मेगत्तैच् चेर्सि रामलै

.. .. नादर्क्कुच् चामि येसुरर् .. तम्बिराने.

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter)


तिरुप्पुगऴ् - वासित्तुक् काणॊणाददु - (तिरुच्चिराप्पळ्ळि)

------------------------------------------------

(तानत्तत् तान तानन .. तानत्तत् तान तानन

तानत्तत् तान तानन .. तन्ददान -- Syllabic pattern )


वासित्तुक् काणॊणाददु; .. पूसित्तुक् कूडॊणाददु;

.. .. वाय्विट्टुप् पेसॊणाददु; .. नॆञ्जिनाले

.. मासर्क्कुत् तोणॊणाददु; .. नेसर्क्कुप् पेरॊणाददु;

.. .. मायैक्कुच् चूऴॊणाददु; .. विन्दु-नाद

ओसैक्कुत् दूरम्-आनदु; मागत्तुक्कु ईऱदु-आनदु;

.. .. लोगत्तुक्कु आदि-आनदु; .. कण्डु नायेन्

.. योगत्तैच् चेरुमाऱु, मॆय्ञ् .. ञानत्तैप् बोदियाय्; इनि

.. .. ऊनत्तैप् पोडिडादु मयङ्गलामो?

आसैप्पट्टु एनल् कावल्सॆय् .. वेडिच्चिक्काग मा-मयल्

.. .. आगिप् पॊऱ्‌पादमे पणि .. कन्दवेळे;

.. आलित्तुच् चेल्गळ् पाय्-वयलूरत्तिऱ्‌ काळमोडु अडर्

.. .. आरत्तैप् पूण्-मयूर तुरङ्ग-वीरा;

नासिक्कुट् प्राण-वायुवै .. रेसित्तु ऎट्टाद योगिगळ्

.. .. नाडिट्रुक् काणॊणादु ऎन .. निण्ड्र नादा;

.. नागत्तुच् चागै पोय् उयर् .. मेगत्तैच् चेर्-सिरामलै

.. .. नादर्क्कुच् चामिये; सुरर् .. तम्बिराने.


============ ============

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )



తిరుప్పుగఴ్ - వాసిత్తుక్ కాణొణాదదు - (తిరుచ్చిరాప్పళ్ళి)

------------------------------------------------

(తానత్తత్ తాన తానన .. తానత్తత్ తాన తానన

తానత్తత్ తాన తానన .. తందదాన -- Syllabic pattern )


వాసిత్తుక్ కాణొ ణాదదు .. పూసిత్తుక్ కూడొ ణాదదు

.. .. వాయ్విట్టుప్ పేసొ ణాదదు .. నెంజినాలే

.. మాసర్క్కుత్ తోణొ ణాదదు .. నేసర్క్కుప్ పేరొ ణాదదు

.. .. మాయైక్కుచ్ చూఴొ ణాదదు .. విందునాద

ఓసైక్కుత్ దూర మానదు మాగత్తుక్ కీఱ దానదు

.. .. లోగత్తుక్ కాది యానదు .. కండునాయేన్

.. యోగత్తైచ్ చేరు మాఱుమెయ్ఞ్ .. ఞానత్తైప్ బోది యాయిని

.. .. యూనత్తైప్ పోడి డాదుమ .. యంగలామో

ఆసైప్పట్ టేనల్ కావల్సెయ్ .. వేడిచ్చిక్ కాగ మామయ

.. .. లాగిప్పొఱ్ పాద మేబణి .. కందవేళే

.. ఆలిత్తుచ్ చేల్గళ్ పాయ్వయ .. లూరత్తిఱ్ కాళ మోడడ

.. .. రారత్తైప్ పూణ్మ యూరతు .. రంగవీరా

నాసిక్కుట్ ప్రాణ వాయువై .. రేసిత్తెట్ టాద యోగిగళ్

.. .. నాడిట్రుక్ కాణొ ణాదెన .. నిండ్రనాదా

.. నాగత్తుచ్ చాగై పోయుయర్ .. మేగత్తైచ్ చేర్సి రామలై

.. .. నాదర్క్కుచ్ చామి యేసురర్ .. తంబిరానే.


Word separated version:


తిరుప్పుగఴ్ - వాసిత్తుక్ కాణొణాదదు - (తిరుచ్చిరాప్పళ్ళి)

------------------------------------------------

(తానత్తత్ తాన తానన .. తానత్తత్ తాన తానన

తానత్తత్ తాన తానన .. తందదాన -- Syllabic pattern )


వాసిత్తుక్ కాణొణాదదు; .. పూసిత్తుక్ కూడొణాదదు;

.. .. వాయ్విట్టుప్ పేసొణాదదు; .. నెంజినాలే

.. మాసర్క్కుత్ తోణొణాదదు; .. నేసర్క్కుప్ పేరొణాదదు;

.. .. మాయైక్కుచ్ చూఴొణాదదు; .. విందు-నాద

ఓసైక్కుత్ దూరం-ఆనదు; మాగత్తుక్కు ఈఱదు-ఆనదు;

.. .. లోగత్తుక్కు ఆది-ఆనదు; .. కండు నాయేన్

.. యోగత్తైచ్ చేరుమాఱు, మెయ్ఞ్ .. ఞానత్తైప్ బోదియాయ్; ఇని

.. .. ఊనత్తైప్ పోడిడాదు మయంగలామో?

ఆసైప్పట్టు ఏనల్ కావల్సెయ్ .. వేడిచ్చిక్కాగ మా-మయల్

.. .. ఆగిప్ పొఱ్పాదమే పణి .. కందవేళే;

.. ఆలిత్తుచ్ చేల్గళ్ పాయ్-వయలూరత్తిఱ్ కాళమోడు అడర్

.. .. ఆరత్తైప్ పూణ్-మయూర తురంగ-వీరా;

నాసిక్కుట్ ప్రాణ-వాయువై .. రేసిత్తు ఎట్టాద యోగిగళ్

.. .. నాడిట్రుక్ కాణొణాదు ఎన .. నిండ్ర నాదా;

.. నాగత్తుచ్ చాగై పోయ్ ఉయర్ .. మేగత్తైచ్ చేర్-సిరామలై

.. .. నాదర్క్కుచ్ చామియే; సురర్ .. తంబిరానే.

=============== ==============


No comments:

Post a Comment