Sunday, July 14, 2024

4.46 - ஓம்பினேன் கூட்டை - OmbinEn kUttai - (திருவொற்றியூர்)


147-a) 4.46 - ஓம்பினேன் கூட்டை - OmbinEn kUttai - (திருவொற்றியூர்)

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.46 - ஓம்பினேன் கூட்டை - திருவொற்றியூர் - (திருநேரிசை)

tirunāvukkarasar tēvāram - 4.46 - ōmbinēn kūṭṭai - tiruvoṭriyūr - (tirunērisai)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1kpcm-lb6fHB6ppgMlHwN0O-b2wF_12cR/view

***

On YouTube:

Tamil discussion: https://youtu.be/-XIdnaih2po

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_046.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.46 - திருவொற்றியூர் - (திருநேரிசை)


திருவொற்றியூரிலே திருநாவுக்கரசர் பல நாள்கள் தங்கி வழிபட்டுத் திருத்தொண்டு செய்தார். அப்பொழுது பல பதிகங்கள் பாடியருளினார். அவற்றுள் ஒன்று இப்பதிகம். இந்தப் பதிகத்தில் இரண்டு பாடல்களே கிட்டியுள்ளன.

----------

Thirunavukkarasar stays in Thiruvotriyur for many days and sings many padhigams

பெரியபுராணம் - 12.21 - திருநாவுக்கரசர் புராணம் - 337

விளங்குபெருந் திருமுன்றின் மேவுதிருப் பணிசெய்தே

உளங்கொடிரு விருத்தங்க ளோங்குதிருக் குறுந்தொகைகள்

களங்கொடிரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது

வளங்கொடிருப் பதியதனிற் பலநாள்கள் வைகினார்.


Word separated:

விளங்கு பெரும்-திருமுன்றில் மேவு திருப்பணி செய்தே,

உளங்கொள் திருவிருத்தங்கள் ஓங்கு-திருக்குறுந்தொகைகள்

களங்கொள் திருநேரிசைகள் பல பாடிக், கைதொழுது,

வளங்கொள் திருப்பதி-அதனில் பல நாள்கள் வைகினார்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.46 - திருவொற்றியூர் - (திருநேரிசை)

(அறுசீர் விருத்தம் - meter)

பாடல் எண் : 1

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்

காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்

பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை

ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே.


Word separated:

ஓம்பினேன் கூட்டை வாளா, உள்ளத்து ஓர் கொடுமை வைத்துக்;

காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;

பாம்பின்-வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை

ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே.


பாடல் எண் : 2

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்

சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது

மனனெனும் * பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா

துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

(* Line-3: மனனெனும் - many books show it as - மதனெனும்)


Word separated:

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றிச்,

சினம் எனும் சரக்கை ஏற்றிச், செறிகடல் ஓடும்போது,

மனன் * எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது;

உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே.

(* Line-3: மனன் - many books show it as - மதன்)

============ ============


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Thirunavukkarasar stays in Thiruvotriyur for many days and sings many padhigams

periyapurāṇam - 12.21 - tirunāvukkarasar purāṇam - 337

viḷaṅgu perum-tirumuṇḍril mēvu tiruppaṇi seydē,

uḷaṅgoḷ tiruviruttaṅgaḷ ōṅgu-tirukkuṟundogaigaḷ

kaḷaṅgoḷ tirunērisaigaḷ pala pāḍik, kaidoḻudu,

vaḷaṅgoḷ tiruppadi-adanil pala nāḷgaḷ vaiginār.


tirunāvukkarasar tēvāram - padigam 4.46 - tiruvoṭriyūr - (tirunērisai)

(aṟusīr viruttam - meter)

pāḍal eṇ : 1

ōmbinēn kūṭṭai vāḷā, uḷḷattu ōr koḍumai vaittuk;

kāmbu ilā mūḻai pōlak karudiṭrē mugakka māṭṭēn;

pāmbin-vāyt tērai pōlap palabala ninaikkiṇḍrēnai

ōmbi nī uyyak koḷḷāy, oṭriyūr uḍaiya kōvē.


pāḍal eṇ : 2

manam enum tōṇi paṭri, madi enum kōlai ūṇḍric,

cinam enum sarakkai ēṭric, ceṟigaḍal ōḍumbōdu,

manan * enum pāṟai tākki maṟiyumbōdu aṟiya oṇṇādu;

unai unum uṇarvai nalgāy, oṭriyūr uḍaiya kōvē.

(* Line-3: manan - many books show it as - madan)

============ ============

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Thirunavukkarasar stays in Thiruvotriyur for many days and sings many padhigams

पॆरियपुराणम् - 12.21 - तिरुनावुक्करसर् पुराणम् - 337

विळङ्गु पॆरुम्-तिरुमुण्ड्रिल् मेवु तिरुप्पणि सॆय्दे,

उळङ्गॊळ् तिरुविरुत्तङ्गळ् ओङ्गु-तिरुक्कुऱुन्दॊगैगळ्

कळङ्गॊळ् तिरुनेरिसैगळ् पल पाडिक्, कैदॊऴुदु,

वळङ्गॊळ् तिरुप्पदि-अदनिल् पल नाळ्गळ् वैगिनार्.


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.46 - तिरुवॊट्रियूर् - (तिरुनेरिसै)

(अऱुसीर् विरुत्तम् - meter)

पाडल् ऎण् : 1

ओम्बिनेन् कूट्टै वाळा, उळ्ळत्तु ओर् कॊडुमै वैत्तुक्;

काम्बु इला मूऴै पोलक् करुदिट्रे मुगक्क माट्टेन्;

पाम्बिन्-वाय्त् तेरै पोलप् पलबल निनैक्किण्ड्रेनै

ओम्बि नी उय्यक् कॊळ्ळाय्, ऒट्रियूर् उडैय कोवे.


पाडल् ऎण् : 2

मनम् ऎनुम् तोणि पट्रि, मदि ऎनुम् कोलै ऊण्ड्रिच्,

चिनम् ऎनुम् सरक्कै एट्रिच्, चॆऱिगडल् ओडुम्बोदु,

मनन् * ऎनुम् पाऱै ताक्कि मऱियुम्बोदु अऱिय ऒण्णादु;

उनै उनुम् उणर्वै नल्गाय्, ऒट्रियूर् उडैय कोवे.

(* Line-3: मनन् - many books show it as - मदन्)

============ ============


Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Thirunavukkarasar stays in Thiruvotriyur for many days and sings many padhigams

పెరియపురాణం - 12.21 - తిరునావుక్కరసర్ పురాణం - 337

విళంగు పెరుం-తిరుముండ్రిల్ మేవు తిరుప్పణి సెయ్దే,

ఉళంగొళ్ తిరువిరుత్తంగళ్ ఓంగు-తిరుక్కుఱుందొగైగళ్

కళంగొళ్ తిరునేరిసైగళ్ పల పాడిక్, కైదొఴుదు,

వళంగొళ్ తిరుప్పది-అదనిల్ పల నాళ్గళ్ వైగినార్.


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.46 - తిరువొట్రియూర్ - (తిరునేరిసై)

(అఱుసీర్ విరుత్తం - meter)

పాడల్ ఎణ్ : 1

ఓంబినేన్ కూట్టై వాళా, ఉళ్ళత్తు ఓర్ కొడుమై వైత్తుక్;

కాంబు ఇలా మూఴై పోలక్ కరుదిట్రే ముగక్క మాట్టేన్;

పాంబిన్-వాయ్త్ తేరై పోలప్ పలబల నినైక్కిండ్రేనై

ఓంబి నీ ఉయ్యక్ కొళ్ళాయ్, ఒట్రియూర్ ఉడైయ కోవే.


పాడల్ ఎణ్ : 2

మనం ఎనుం తోణి పట్రి, మది ఎనుం కోలై ఊండ్రిచ్,

చినం ఎనుం సరక్కై ఏట్రిచ్, చెఱిగడల్ ఓడుంబోదు,

మనన్ * ఎనుం పాఱై తాక్కి మఱియుంబోదు అఱియ ఒణ్ణాదు;

ఉనై ఉనుం ఉణర్వై నల్గాయ్, ఒట్రియూర్ ఉడైయ కోవే.

(* Line-3: మనన్ - many books show it as - మదన్)

============ ============


No comments:

Post a Comment