147-c) திருப்புகழ் - 1293 - விறல்மாரன் ஐந்து - viRalmAran aindhu
திருப்புகழ் - விறல்மாரன் ஐந்து - 1293 - (திருச்செந்தூர்)
tiruppugaḻ - viṟalmāran aindu - 1293 - (tiruccendūr)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1C-1Z3fNkEhEQuVlYGcsODtaPLxXewngs/view
***
On
YouTube:
Tamil discussion: https://youtu.be/CT3YjTo9fRM
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - விறல்மாரன் ஐந்து - 1293 - (திருச்செந்தூர்)
------------------------------------------------
(தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த .. தனதான -- Syllabic pattern )
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
.. .. மிகவானி லிந்து # .. வெயில்காய
.. மிதவாடை வந்து தழல்போல வொன்ற
.. .. வினைமாதர் தந்தம் .. வசைகூறக் *
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
.. .. கொடிதான துன்ப .. மயல்தீரக் *
.. குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
.. .. குறைதீர வந்து .. குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
.. .. வழிபாடு தந்த .. மதியாளா
.. மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
.. .. வடிவே லெறிந்த .. அதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
.. .. மடியா ரிடைஞ்சல் .. களைவோனே
.. அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
.. .. அலைவா யுகந்த .. பெருமாளே.
(# இந்து - முற்றியலுகரம் - வடமொழிச்சொல்)
(* திருப்புகழ் நூல்களில் இந்த இடங்களில் வல்லொற்று இல்லை!)
Word separated version:
திருப்புகழ் - விறல்மாரன் ஐந்து - 1293 – (திருச்செந்தூர்)
------------------------------------------------
(தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த .. தனதான -- Syllabic pattern )
விறல்-மாரன் ஐந்து மலர்-வாளி சிந்த,
.. .. மிக வானில் இந்து # .. வெயில் காய,
.. மித-வாடை வந்து தழல் போல ஒன்ற,
.. .. வினை-மாதர் தந்தம் .. வசை கூறக், *
குறவாணர் குன்றில் உறை-பேதை கொண்ட
.. .. கொடிதான துன்ப .. மயல் தீரக், *
.. குளிர்-மாலையின்கண் அணி-மாலை தந்து,
.. .. குறை தீர வந்து .. குறுகாயோ;
மறி-மான் உகந்த இறையோன் மகிழ்ந்து
.. .. வழிபாடு தந்த .. மதியாளா;
.. மலை மாவு சிந்த, அலை-வேலை அஞ்ச,
.. .. வடி-வேல் எறிந்த .. அதி-தீரா;
அறிவால் அறிந்து-உன் இரு-தாள் இறைஞ்சும்
.. .. அடியார் இடைஞ்சல் .. களைவோனே;
.. அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து,
.. .. அலைவாய் உகந்த .. பெருமாளே.
(# இந்து - முற்றியலுகரம் - வடமொழிச்சொல்)
(* Thiruppugazh books are missing the "க்" at the end of these lines!)
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - viṟalmāran aindu - 1293 – (tiruccendūr)
------------------------------------------------
(tanadāna tanda tanadāna tanda
tanadāna tanda .. tanadāna -- Syllabic pattern )
viṟalmāra naindu malarvāḷi sinda
.. .. migavāni lindu .. veyilkāya
.. midavāḍai vandu taḻalpōla voṇḍra
.. .. vinaimādar tandam .. vasaikūṟa(k) *
kuṟavāṇar kuṇḍri luṟaipēdai koṇḍa
.. .. koḍidāna tunba .. mayaltīra(k) *
.. kuḷirmālai yin-ga ṇaṇimālai tandu
.. .. kuṟaitīra vandu .. kuṟugāyō
maṟimā nuganda iṟaiyōn magiḻndu
.. .. vaḻibāḍu tanda .. madiyāḷā
.. malaimāvu sinda alaivēlai yañja
.. .. vaḍivē leṟinda .. adidīrā
aṟivā laṟindu nirutā ḷiṟaiñju
.. .. maḍiyā riḍaiñjal .. kaḷaivōnē
.. aḻagāna sembon mayilmē lamarndu
.. .. alaivā yuganda .. perumāḷē.
(* Thiruppugazh books are missing the "k" at the end of these lines!)
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - viṟalmāran aindu - 1293 – (tiruccendūr)
------------------------------------------------
(tanadāna tanda tanadāna tanda
tanadāna tanda .. tanadāna -- Syllabic pattern )
viṟal-māran aindu malar-vāḷi sinda,
.. .. miga vānil indu .. veyil kāya,
.. mida-vāḍai vandu taḻal pōla oṇḍra,
.. .. vinai-mādar tandam .. vasai kūṟa(k), *
kuṟavāṇar kuṇḍril uṟai-pēdai koṇḍa
.. .. koḍidāna tunba .. mayal tīra(k), *
.. kuḷir-mālaiyin-gaṇ aṇi-mālai tandu,
.. .. kuṟai tīra vandu .. kuṟugāyō;
maṟi-mān uganda iṟaiyōn magiḻndu
.. .. vaḻibāḍu tanda .. madiyāḷā;
.. malai māvu sinda, alai-vēlai añja,
.. .. vaḍi-vēl eṟinda .. adi-dīrā;
aṟivāl aṟindu-un iru-tāḷ iṟaiñjum
.. .. aḍiyār iḍaiñjal .. kaḷaivōnē;
.. aḻagāna sembon mayilmēl amarndu,
.. .. alaivāy uganda .. perumāḷē.
(* Thiruppugazh books are missing the "k" at the end of these lines!)
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - विऱल्मारन् ऐन्दु - 1293 - (तिरुच्चॆन्दूर्)
------------------------------------------------
(तनदान तन्द तनदान तन्द
तनदान तन्द .. तनदान -- Syllabic pattern )
विऱल्मार नैन्दु मलर्वाळि सिन्द
.. .. मिगवानि लिन्दु .. वॆयिल्काय
.. मिदवाडै वन्दु तऴल्पोल वॊण्ड्र
.. .. विनैमादर् तन्दम् .. वसैकूऱ(क्) *
कुऱवाणर् कुण्ड्रि लुऱैपेदै कॊण्ड
.. .. कॊडिदान तुन्ब .. मयल्तीर(क्) *
.. कुळिर्मालै यिन्ग णणिमालै तन्दु
.. .. कुऱैतीर वन्दु .. कुऱुगायो
मऱिमा नुगन्द इऱैयोन् मगिऴ्न्दु
.. .. वऴिबाडु तन्द .. मदियाळा
.. मलैमावु सिन्द अलैवेलै यञ्ज
.. .. वडिवे लॆऱिन्द .. अदिदीरा
अऱिवा लऱिन्दु निरुता ळिऱैञ्जु
.. .. मडिया रिडैञ्जल् .. कळैवोने
.. अऴगान सॆम्बॊन् मयिल्मे लमर्न्दु
.. .. अलैवा युगन्द .. पॆरुमाळे.
(* Thiruppugazh books are missing the "क्" at the end of these lines!)
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
तिरुप्पुगऴ् - विऱल्मारन् ऐन्दु - 1293 - (तिरुच्चॆन्दूर्)
------------------------------------------------
(तनदान तन्द तनदान तन्द
तनदान तन्द .. तनदान -- Syllabic pattern )
विऱल्-मारन् ऐन्दु मलर्-वाळि सिन्द,
.. .. मिग वानिल् इन्दु .. वॆयिल् काय,
.. मिद-वाडै वन्दु तऴल् पोल ऒण्ड्र,
.. .. विनै-मादर् तन्दम् .. वसै कूऱ(क्), *
कुऱवाणर् कुण्ड्रिल् उऱै-पेदै कॊण्ड
.. .. कॊडिदान तुन्ब .. मयल् तीर(क्), *
.. कुळिर्-मालैयिन्गण् अणि-मालै तन्दु,
.. .. कुऱै तीर वन्दु .. कुऱुगायो;
मऱि-मान् उगन्द इऱैयोन् मगिऴ्न्दु
.. .. वऴिबाडु तन्द .. मदियाळा;
.. मलै मावु सिन्द, अलै-वेलै अञ्ज,
.. .. वडि-वेल् ऎऱिन्द .. अदि-दीरा;
अऱिवाल् अऱिन्दु-उन् इरु-ताळ् इऱैञ्जुम्
.. .. अडियार् इडैञ्जल् .. कळैवोने;
.. अऴगान सॆम्बॊन् मयिल्मेल् अमर्न्दु,
.. .. अलैवाय् उगन्द .. पॆरुमाळे.
(* Thiruppugazh books are missing the "क्" at the end of these lines!)
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - విఱల్మారన్ ఐందు - 1293 - (తిరుచ్చెందూర్)
------------------------------------------------
(తనదాన తంద తనదాన తంద
తనదాన తంద .. తనదాన -- Syllabic pattern )
విఱల్మార నైందు మలర్వాళి సింద
.. .. మిగవాని లిందు .. వెయిల్కాయ
.. మిదవాడై వందు తఴల్పోల వొండ్ర
.. .. వినైమాదర్ తందం .. వసైకూఱ(క్) *
కుఱవాణర్ కుండ్రి లుఱైపేదై కొండ
.. .. కొడిదాన తున్బ .. మయల్తీర(క్) *
.. కుళిర్మాలై యిన్గ ణణిమాలై తందు
.. .. కుఱైతీర వందు .. కుఱుగాయో
మఱిమా నుగంద ఇఱైయోన్ మగిఴ్న్దు
.. .. వఴిబాడు తంద .. మదియాళా
.. మలైమావు సింద అలైవేలై యంజ
.. .. వడివే లెఱింద .. అదిదీరా
అఱివా లఱిందు నిరుతా ళిఱైంజు
.. .. మడియా రిడైంజల్ .. కళైవోనే
.. అఴగాన సెంబొన్ మయిల్మే లమర్న్దు
.. .. అలైవా యుగంద .. పెరుమాళే.
(* Thiruppugazh books are missing the "క్" at the end of these lines!)
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Word separated version:
తిరుప్పుగఴ్ - విఱల్మారన్ ఐందు - 1293 - (తిరుచ్చెందూర్)
------------------------------------------------
(తనదాన తంద తనదాన తంద
తనదాన తంద .. తనదాన -- Syllabic pattern )
విఱల్-మారన్ ఐందు మలర్-వాళి సింద,
.. .. మిగ వానిల్ ఇందు .. వెయిల్ కాయ,
.. మిద-వాడై వందు తఴల్ పోల ఒండ్ర,
.. .. వినై-మాదర్ తందం .. వసై కూఱ(క్), *
కుఱవాణర్ కుండ్రిల్ ఉఱై-పేదై కొండ
.. .. కొడిదాన తున్బ .. మయల్ తీర(క్), *
.. కుళిర్-మాలైయిన్గణ్ అణి-మాలై తందు,
.. .. కుఱై తీర వందు .. కుఱుగాయో;
మఱి-మాన్ ఉగంద ఇఱైయోన్ మగిఴ్న్దు
.. .. వఴిబాడు తంద .. మదియాళా;
.. మలై మావు సింద, అలై-వేలై అంజ,
.. .. వడి-వేల్ ఎఱింద .. అది-దీరా;
అఱివాల్ అఱిందు-ఉన్ ఇరు-తాళ్ ఇఱైంజుం
.. .. అడియార్ ఇడైంజల్ .. కళైవోనే;
.. అఴగాన సెంబొన్ మయిల్మేల్ అమర్న్దు,
.. .. అలైవాయ్ ఉగంద .. పెరుమాళే.
(* Thiruppugazh books are missing the "క్" at the end of these lines!)
=============== ==============
No comments:
Post a Comment