147-b) திருப்புகழ் - 609 - சந்ததம் பந்த - sandhadham bandha
திருப்புகழ் - சந்ததம் பந்த - 609 - (திருப்பரங்குன்றம்)
tiruppugaḻ - sandadam banda - 609 - (tirupparaṅguṇḍram)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1xHqem0mt0BVHcOt8OiK2zqnZr1PDjcKU/view
***
On
YouTube:
Tamil discussion: https://youtu.be/Q0dAtF4CPmU
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - சந்ததம் பந்த - 609 - (திருப்பரங்குன்றம்)
------------------------------------------------
(தந்தனந் தந்தத் .. தனதான -- Syllabic pattern )
சந்ததம் பந்தத் .. தொடராலே
.. சஞ்சலந் துஞ்சித் .. திரியாதே
கந்தனென் றென்றுற் .. றுனைநாளும்
.. கண்டுகொண் டன்புற் .. றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் .. புணர்வோனே
.. சங்கரன் பங்கிற் .. சிவைபாலா
செந்திலங் கண்டிக் * .. கதிர்வேலா
.. தென்பரங் குன்றிற் .. பெருமாளே.
Word separated version:
சந்ததம் பந்தத் .. தொடராலே,
.. சஞ்சலம் துஞ்சித் .. திரியாதே,
கந்தன் என்றென்று உற்று .. உனை நாளும்
.. கண்டுகொண்டு, அன்புற்றிடுவேனோ?
தந்தியின் கொம்பைப் .. புணர்வோனே;
.. சங்கரன் பங்கில் .. சிவைபாலா;
செந்தில் அங்-கண்டிக் * .. கதிர்-வேலா;
.. தென்-பரங்குன்றில் .. பெருமாளே.
(* கண்டி = 1. Neck ornament; கழுத்தணிவகை. 2. Necklace of rudrākṣa beads; உருத்திராக்கமாலை)
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - sandadam banda - 609 - (tirupparaṅguṇḍram)
------------------------------------------------
(tandanan tandat .. tanadāna -- Syllabic pattern )
sandadam bandat .. toḍarālē
.. sañjalan tuñjit .. tiriyādē
kandanen ḍṟeṇḍruṭ .. ṟunaināḷum
.. kaṇḍugoṇ ḍanbuṭ .. ṟiḍuvēnō
tandiyin kombaip .. puṇarvōnē
.. saṅgaran paṅgiṟ .. civaibālā
sendilaṅ kaṇḍik * .. kadirvēlā
.. tenparaṅ guṇḍriṟ .. perumāḷē.
Word separated version:
sandadam bandat .. toḍarālē,
.. sañjalam tuñjit .. tiriyādē,
kandan eṇḍreṇḍru uṭru .. unai nāḷum
.. kaṇḍugoṇḍu, anbuṭriḍuvēnō?
tandiyin kombaip .. puṇarvōnē;
.. saṅgaran paṅgil .. sivaibālā;
sendil aṅ-kaṇḍik * .. kadir-vēlā;
.. ten-paraṅguṇḍril .. perumāḷē.
(* kaṇḍi = 1. Neck ornament; 2. Necklace of rudrākṣa beads;)
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - सन्ददम् बन्द - 609 - (तिरुप्परङ्गुण्ड्रम्)
------------------------------------------------
(तन्दनन् तन्दत् .. तनदान -- Syllabic pattern )
सन्ददम् बन्दत् .. तॊडराले
.. सञ्जलन् तुञ्जित् .. तिरियादे
कन्दनॆन् ड्ऱॆण्ड्रुट् .. ऱुनैनाळुम्
.. कण्डुगॊण् डन्बुट् .. ऱिडुवेनो
तन्दियिन् कॊम्बैप् .. पुणर्वोने
.. सङ्गरन् पङ्गिऱ् .. चिवैबाला
सॆन्दिलङ् कण्डिक् * .. कदिर्वेला
.. तॆन्परङ् गुण्ड्रिऱ् .. पॆरुमाळे.
Word separated version:
सन्ददम् बन्दत् .. तॊडराले,
.. सञ्जलम् तुञ्जित् .. तिरियादे,
कन्दन् ऎण्ड्रॆण्ड्रु उट्रु .. उनै नाळुम्
.. कण्डुगॊण्डु, अन्बुट्रिडुवेनो?
तन्दियिन् कॊम्बैप् .. पुणर्वोने;
.. सङ्गरन् पङ्गिल् .. सिवैबाला;
सॆन्दिल् अङ्कण्डिक् * .. कदिर्-वेला;
.. तॆन्-परङ्गुण्ड्रिल् .. पॆरुमाळे.
(* कण्डि = 1. Neck ornament; 2. Necklace of rudrākṣa beads;)
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - సందదం బంద - 609 - (తిరుప్పరంగుండ్రం)
------------------------------------------------
(తందనన్ తందత్ .. తనదాన -- Syllabic pattern )
సందదం బందత్ .. తొడరాలే
.. సంజలం తుంజిత్ .. తిరియాదే
కందనెన్ డ్ఱెండ్రుట్ .. ఱునైనాళుం
.. కండుగొణ్ డన్బుట్ .. ఱిడువేనో
తందియిన్ కొంబైప్ .. పుణర్వోనే
.. సంగరన్ పంగిఱ్ .. చివైబాలా
సెందిలఙ్ కండిక్ * .. కదిర్వేలా
.. తెన్పరఙ్ గుండ్రిఱ్ .. పెరుమాళే.
Word separated version:
సందదం బందత్ .. తొడరాలే,
.. సంజలం తుంజిత్ .. తిరియాదే,
కందన్ ఎండ్రెండ్రు ఉట్రు .. ఉనై నాళుం
.. కండుగొండు, అన్బుట్రిడువేనో?
తందియిన్ కొంబైప్ .. పుణర్వోనే;
.. సంగరన్ పంగిల్ .. సివైబాలా;
సెందిల్ అంకండిక్ * .. కదిర్-వేలా;
.. తెన్-పరంగుండ్రిల్ .. పెరుమాళే.
(* కండి = 1. Neck ornament; 2. Necklace of rudrākṣa beads;)
=============== ==============
No comments:
Post a Comment