Sunday, August 4, 2024

7.5 - நெய்யும் பாலும் - neyyum pAlum - (ஓணகாந்தன்தளி)


148) 7.5 - நெய்யும் பாலும் - neyyum pAlum - (ஓணகாந்தன்தளி)

சுந்தரர் தேவாரம் - 7.5 - நெய்யும் பாலும் - திருவோணகாந்தன்தளி - (பண் - இந்தளம்)

sundarar tēvāram - 7.5 - neyyum pālum - tiruvōṇagāndantaḷi - (paṇ - indaḷam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/13btn94nVOxf6xaI_ECAD3CU2A6OjprOA/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/T7Rt9QsQHzw

Part-2: https://youtu.be/W0ua0m96DGA

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_005.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.

சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.5 – திருவோணகாந்தன்தளி - (பண் - இந்தளம்)


திரு-ணகாந்தன்தளி -

இக்கோயில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலிருந்து வடமேற்கில் 1 கிமீ தூரத்தில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ளது. சிறிய அளவிலான கோயில். ஓணன், காந்தன், என்னும் அசுரர்கள் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது; ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் என்று இரண்டு சுவாமி சந்நிதிகள் உள்ளன.


பதிகக் குறிப்பு:

சுந்தரர் பொன் வேண்டி, உரிமையோடு பாடிய பதிகம். நிந்தாஸ்துதியாக அமைந்த பதிகம்.

----------


Sundarar comes to Onakandhan-thaLi and sings a "nindhAsthuthi" padhigam seeking gold

# 3345 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 191

ஓண காந்தன் றளிமேவு மொருவர் தம்மை யுரிமையுடன்

பேணி யமைந்த தோழமையாற் பெருகு மடிமைத் திறம்பேசிக்

காண மோடு பொன்வேண்டி "நெய்யும் பாலுங்" கலைவிளங்கும்

யாணர்ப் பதிக மெடுத்தேத்தி யெண்ணி னிதிபெற் றினிதிருந்தார்.


Word separated:

ஓணகாந்தன்-தளி மேவும் ஒருவர்-தம்மை, உரிமையுடன்

பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத்-திறம் பேசிக்,

காணமோடு பொன் வேண்டி, "நெய்யும் பாலும்" கலை விளங்கும்

யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி, எண்-இல் நிதி பெற்று இனிது-இருந்தார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.5 – திருவோணகாந்தன்தளி - (பண் - இந்தளம்)

(தான தானா - தான தானா x 2 - Rhythm)

பாடல் எண் : 1

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு

.. நித்தல் பூசனை செய்ய லுற்றார் *

கையி லொன்றுங் காண மில்லை

.. கழல டிதொழு துய்யி னல்லால்

ஐவர் கொண்டிங் காட்ட வாடி

.. ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்

குய்யு மாறொன் றருளிச் செய்யீர்

.. ஓண காந்தன் தளியு ளீரே.

* (Probably it should have been செய்யலுற்றாற் )


Word separated:

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு

.. நித்தல் பூசனை செய்யலுற்றார் *

கையில் ஒன்றும் காணம் இல்லை,

.. கழலடி தொழுது உய்யின்-அல்லால்;

ஐவர் கொண்டு இங்கு ஆட்ட வாடி

.. ஆழ்-குழிப்பட்டு அழுந்துவேனுக்கு

உய்யுமாறு ஒன்று அருளிச் செய்யீர்;

.. ஓணகாந்தன்-தளிளீரே.

* (Probably it should have been செய்யலுற்றால் )


பாடல் எண் : 2

திங்கள் தங்கு சடையின் மேலோர்

.. திரைகள் வந்து புரள வீசும்

கங்கை யாளேல் வாய்தி றவாள்

.. கணப தியேல் வயிறு தாரி

அங்கை வேலோன் குமரன் பிள்ளை

.. தேவி யார்கோற் றட்டி யாளார்

உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

திங்கள் தங்கு சடையின்மேல் ஓர்

.. திரைகள் வந்து புரள வீசும்

கங்கையாளேல் வாய் திறவாள்;

.. கணபதியேல் வயிறுதாரி;

அங்கை வேலோன் குமரன் பிள்ளை;

.. தேவியார் கோற்றட்டி * ஆளார்;

உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம்,

.. ஓணகாந்தன்-தளி உளீரே.

(* கோற்றட்டி = கோனைத் தட்டி)


பாடல் எண் : 3

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்

.. பேணி உம்கழல் ஏத்து வார்கள்

மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி

.. மதியு டையவர் செய்கை செய்யீர்

அற்ற போழ்தும் அலந்த போழ்தும்

.. ஆவற் காலத் தடிகேள் உம்மை

ஒற்றி வைத்திங் குண்ண லாமோ

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்

.. பேணி உம் கழல் ஏத்துவார்கள்

மற்று-ஓர் பற்று இலர் என்று இரங்கி

.. மதி உடையவர் செய்கை செய்யீர்;

அற்ற போழ்தும் அலந்த போழ்தும்

.. ஆவற்-காலத்து, அடிகேள், உம்மை

ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ?

.. ஓணகாந்தன்-தளி உளீரே.


பாடல் எண் : 4

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை

.. வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்

றில்லை என்னீர் உண்டும் என்னீர்

.. எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்

பல்லை உக்க படுத லையிற்

.. பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்

கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

வல்லதெல்லாம் சொல்லி உம்மை

.. வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று

இல்லை என்னீர், உண்டும் என்னீர்;

.. எம்மை ஆள்வான் இருப்பது என் நீர்;

பல்லை உக்க படுதலையில்

.. பகல்-எலாம் போய்ப் பலி-திரிந்து இங்கு

ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்;

.. ஓணகாந்தன்-தளி உளீரே.


பாடல் எண் : 5

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்

.. கொண்ட பாணி குறைப டாமே

ஆடிப் பாடி அழுது நெக்கங்

.. கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்

தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்

.. சித்தம் என்பால் வைக்க மாட்டீர்

ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்

.. கொண்ட பாணி குறைபடாமே

ஆடிப் பாடி அழுது நெக்கு அங்கு

.. அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர்;

தேடித் தேடித் திரிந்து எய்த்தாலும்

.. சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;

ஓடிப் போகீர், பற்றும் தாரீர்;

.. ஓணகாந்தன்-தளி உளீரே.


பாடல் எண் : 6

வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்

.. மலைம கள்மது விம்மு கொன்றைத்

தாரி ருந்தட மார்பு நீங்காத்

.. தைய லாள்உல குய்ய வைத்த

காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்

.. காமக் கோட்டம்உண் டாக நீர்போய்

ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

வார்-இருங்குழல் வாள்-நெடுங்கண்

.. மலைமகள், மது விம்மு கொன்றைத்

தார்-இருந்தட மார்பு நீங்காத்

.. தையலாள், உலகு உய்ய வைத்த

கார்-இரும்பொழில் கச்சி மூதூர்க்

.. காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்

ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே?

.. ஓணகாந்தன்-தளி உளீரே.


பாடல் எண் : 7

பொய்ம்மை யாலே போது போக்கிப்

.. புறத்தும் இல்லை அகத்தும் இல்லை

மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்

.. மேலை நாள்ஒன் றிடவுங் கில்லீர்

எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்

.. ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்

உம்மை யன்றே எம்பெரு மான்

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

பொய்ம்மையாலே போது போக்கிப்,

.. புறத்தும் இல்லை அகத்தும் இல்லை;

மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்;

.. மேலை நாள் ஒன்று இடவுங்கில்லீர்;

எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்;

.. ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்;

உம்மையன்றே, எம்பெருமான்;

.. ஓணகாந்தன்-தளி உளீரே.


பாடல் எண் : 8

வலையம் வைத்த கூற்ற மீவான்

.. வந்து நின்ற வார்த்தை கேட்டுச்

சிலை-அ மைத்த சிந்தை யாலே

.. திருவ டீதொழு துய்யின் அல்லால்

கலை-அ மைத்த காமச் செற்றக்

.. குரோத லோப மதவ ரூடை

உலை-அ மைத்திங் கொன்ற மாட்டேன்

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

வலையம் வைத்த கூற்றம் ஈவான் *

.. வந்து நின்ற வார்த்தை கேட்டுச்

சிலை அமைத்த சிந்தையாலே

.. திருவடீ தொழுதுய்யின்-அல்லால்,

கலை அமைத்த காமச் செற்றக்

.. குரோத லோப மதவர் ஊடு ஐ **

உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்,

.. ஓணகாந்தன்-தளி உளீரே.

(* கூற்றமீவான் - 1. கூற்றம் ஈவான் / 2. கூற்றம் மீவான் )

(** மதவரூடை உலை = மதவர் ஊடு ஐ உலை)


பாடல் எண் : 9

வார மாகித் திருவ டிக்குப்

.. பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே

ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்

.. ஒற்றி யூரேல் உம்ம தன்று

தார மாகக் கங்கை யாளைச்

.. சடையில் வைத்த அடிகேள் உந்தம்

ஊரும் காடு உடையும் தோலே

.. ஓண காந்தன் தளியு ளீரே.


Word separated:

வாரமாகித் திருவடிக்குப்

.. பணி-செய் தொண்டர் பெறுவது என்னே?

ஆரம் பாம்பு; வாழ்வது ஆர் ஊர்?

.. ஒற்றியூரேல் உம்மது அன்று;

தாரமாகக் கங்கையாளைச்

.. சடையில் வைத்த அடிகேள்; உந்தம்

ஊரும் காடு, உடையும் தோலே;

.. ஓணகாந்தன்-தளி உளீரே.


பாடல் எண் : 10

ஓவ ணம்மேல் எருதொன் றேறும்

.. ஓண காந்தன் தளியு ளார்தாம்

ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட

.. வரைது கில்லொடு பட்டு வீக்கிக்

கோவ ணம்மேற் கொண்ட வேடம்

.. கோவை யாகஆ ரூரன் சொன்ன

பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்

.. பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.


Word separated:

ஓவணம்-ஏல் எருது-ஒன்று ஏறும்

.. ஓணகாந்தன்-தளி உளார், தாம்

ஆவணம் செய்து ஆளும் கொண்ட-

.. வரை துகில்லொடு பட்டு வீக்கிக்,

கோவணம் மேற்கொண்ட வேடம்

.. கோவையாக ஆரூரன் சொன்ன

பா-வணத்-தமிழ் பத்தும் வல்லார்க்குப்

.. பறையும் தாம் செய்த பாவந்தானே.

==================== ===============


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sundarar comes to Onakandhan-thaLi and sings a "nindhAsthuthi" padhigam seeking gold

# 3345 - periyapurāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 191

ōṇagāndan-taḷi mēvum oruvar-tammai, urimaiyuḍan

pēṇi amainda tōḻamaiyāl perugum aḍimait-tiṟam pēsik,

kāṇamōḍu pon vēṇḍi, "neyyum pālum" kalai viḷaṅgum

yāṇarp padigam eḍuttu ētti, eṇ-il nidi peṭru inidu-irundār.


sundarar tēvāram - padigam 7.5 – tiruvōṇagāndandaḷi - (paṇ - indaḷam)

(tāna tānā - tāna tānā x 2 - Rhythm)

pāḍal eṇ : 1

neyyum pālum tayirum koṇḍu

.. nittal pūsanai seyyaluṭrār *

kaiyil oṇḍrum kāṇam illai,

.. kaḻalaḍi toḻudu uyyin-allāl;

aivar koṇḍu iṅgu āṭṭa vāḍi

.. āḻ-kuḻippaṭṭu aḻunduvēnukku

uyyumāṟu oṇḍru aruḷic ceyyīr;

.. ōṇagāndan-taḷi uḷīrē.

* (Probably it should have been seyyaluṭrāl )


pāḍal eṇ : 2

tiṅgaḷ taṅgu saḍaiyinmēl ōr

.. tiraigaḷ vandu puraḷa vīsum

gaṅgaiyāḷēl vāy tiṟavāḷ;

.. gaṇabadiyēl vayiṟudāri;

aṅgai vēlōn kumaran piḷḷai;

.. dēviyār kōṭraṭṭi * āḷār;

uṅgaḷukku āṭceyya māṭṭōm,

.. ōṇagāndan-taḷi uḷīrē.

(* kōṭraṭṭi = kōnait taṭṭi)


pāḍal eṇ : 3

peṭra pōḻdum peṟāda pōḻdum

.. pēṇi um kaḻal ēttuvārgaḷ

maṭru-ōr paṭru ilar eṇḍru iraṅgi

.. madi uḍaiyavar seygai seyyīr;

aṭra pōḻdum alanda pōḻdum

.. āvaṟ-kālattu, aḍigēḷ, ummai

oṭri vaittu iṅgu uṇṇal āmō?

.. ōṇagāndan-taḷi uḷīrē.


pāḍal eṇ : 4

valladellām solli ummai

.. vāḻttinālum vāy tiṟandu oṇḍru

illai ennīr, uṇḍum ennīr;

.. emmai āḷvān iruppadu en nīr;

pallai ukka paḍudalaiyil

.. pagal-elām pōyp pali-tirindu iṅgu

ollai vāḻkkai oḻiya māṭṭīr;

.. ōṇagāndan-taḷi uḷīrē.


pāḍal eṇ : 5

kūḍik kūḍit toṇḍar taṅgaḷ

.. koṇḍa pāṇi kuṟaibaḍāmē

āḍip pāḍi aḻudu nekku aṅgu

.. anbuḍaiyavarkku inbam ōrīr;

tēḍit tēḍit tirindu eyttālum

.. sittam enbāl vaikka māṭṭīr;

ōḍip pōgīr, paṭrum tārīr;

.. ōṇagāndan-taḷi uḷīrē.


pāḍal eṇ : 6

vār-iruṅguḻal vāḷ-neḍuṅgaṇ

.. malaimagaḷ, madu vimmu koṇḍrait

tār-irundaḍa mārbu nīṅgāt

.. taiyalāḷ, ulagu uyya vaitta

kār-irumboḻil kacci mūdūrk

.. kāmakkōṭṭam uṇḍāga, nīr pōy

ūr iḍum piccai koḷvadu ennē?

.. ōṇagāndan-taḷi uḷīrē.


pāḍal eṇ : 7

poymmaiyālē pōdu pōkkip,

.. puṟattum illai agattum illai;

meymmai solli āḷa māṭṭīr;

.. mēlai nāḷ oṇḍru iḍavuṅgillīr;

emmaip peṭrāl ēdum vēṇḍīr;

.. ēdum tārīr; ēdum ōdīr;

ummaiyaṇḍrē, emberumān;

.. ōṇagāndan-taḷi uḷīrē.


pāḍal eṇ : 8

valaiyam vaitta kūṭram īvān *

.. vandu niṇḍra vārttai kēṭṭuc

cilai amaitta sindaiyālē

.. tiruvaḍī toḻudu uyyin-allāl,

kalai amaitta kāmac ceṭrak

.. kurōda lōba madavar ūḍu ai **

ulai amaittu iṅgu oṇḍra māṭṭēn,

.. ōṇagāndan-taḷi uḷīrē.

(* kūṭramīvān - 1. kūṭram īvān / 2. kūṭram mīvān )

(** madavarūḍai ulai = madavar ūḍu ai ulai)


pāḍal eṇ : 9

vāramāgit tiruvaḍikkup

.. paṇi-sey toṇḍar peṟuvadu ennē?

āram pāmbu; vāḻvadu ār ūr?

.. oṭriyūrēl ummadu aṇḍru;

tāramāgak gaṅgaiyāḷaic

.. caḍaiyil vaitta aḍigēḷ; undam

ūrum kāḍu, uḍaiyum tōlē;

.. ōṇagāndan-taḷi uḷīrē.


pāḍal eṇ : 10

ōvaṇam-ēl erudu-oṇḍru ēṟum

.. ōṇagāndan-taḷi uḷār, tām

āvaṇam seydu āḷum koṇḍa-

.. varai tugilloḍu paṭṭu vīkkik,

kōvaṇam mēṟkoṇḍa vēḍam

.. kōvaiyāga ārūran sonna

pā-vaṇat-tamiḻ pattum vallārkkup

.. paṟaiyum tām seyda pāvandānē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


Sundarar comes to Onakandhan-thaLi and sings a "nindhAsthuthi" padhigam seeking gold

# 3345 - पॆरियपुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 191

ओणगान्दन्-तळि मेवुम् ऒरुवर्-तम्मै, उरिमैयुडन्

पेणि अमैन्द तोऴमैयाल् पॆरुगुम् अडिमैत्-तिऱम् पेसिक्,

काणमोडु पॊन् वेण्डि, "नॆय्युम् पालुम्" कलै विळङ्गुम्

याणर्प् पदिगम् ऎडुत्तु एत्ति, ऎण्-इल् निदि पॆट्रु इनिदु-इरुन्दार्.


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.5 – तिरुवोणगान्दन्दळि - (पण् - इन्दळम्)

(तान ताना - तान ताना x 2 - Rhythm)

पाडल् ऎण् : 1

नॆय्युम् पालुम् तयिरुम् कॊण्डु

.. नित्तल् पूसनै सॆय्यलुट्रार् *

कैयिल् ऒण्ड्रुम् काणम् इल्लै,

.. कऴलडि तॊऴुदु उय्यिन्-अल्लाल्;

ऐवर् कॊण्डु इङ्गु आट्ट वाडि

.. आऴ्-कुऴिप्पट्टु अऴुन्दुवेनुक्कु

उय्युमाऱु ऒण्ड्रु अरुळिच् चॆय्यीर्;

.. ओणगान्दन्-तळि उळीरे.

* (Probably it should have been सॆय्यलुट्राल् )


पाडल् ऎण् : 2

तिङ्गळ् तङ्गु सडैयिन्मेल् ओर्

.. तिरैगळ् वन्दु पुरळ वीसुम्

गङ्गैयाळेल् वाय् तिऱवाळ्;

.. गणबदियेल् वयिऱुदारि;

अङ्गै वेलोन् कुमरन् पिळ्ळै;

.. देवियार् कोट्रट्टि * आळार्;

उङ्गळुक्कु आट्चॆय्य माट्टोम्,

.. ओणगान्दन्-तळि उळीरे.

(* कोट्रट्टि = कोनैत् तट्टि)


पाडल् ऎण् : 3

पॆट्र पोऴ्दुम् पॆऱाद पोऴ्दुम्

.. पेणि उम् कऴल् एत्तुवार्गळ्

मट्रु-ओर् पट्रु इलर् ऎण्ड्रु इरङ्गि

.. मदि उडैयवर् सॆय्गै सॆय्यीर्;

अट्र पोऴ्दुम् अलन्द पोऴ्दुम्

.. आवऱ्‌-कालत्तु, अडिगेळ्, उम्मै

ऒट्रि वैत्तु इङ्गु उण्णल् आमो?

.. ओणगान्दन्-तळि उळीरे.


पाडल् ऎण् : 4

वल्लदॆल्लाम् सॊल्लि उम्मै

.. वाऴ्त्तिनालुम् वाय् तिऱन्दु ऒण्ड्रु

इल्लै ऎन्नीर्, उण्डुम् ऎन्नीर्;

.. ऎम्मै आळ्वान् इरुप्पदु ऎन् नीर्;

पल्लै उक्क पडुदलैयिल्

.. पगल्-ऎलाम् पोय्प् पलि-तिरिन्दु इङ्गु

ऒल्लै वाऴ्क्कै ऒऴिय माट्टीर्;

.. ओणगान्दन्-तळि उळीरे.


पाडल् ऎण् : 5

कूडिक् कूडित् तॊण्डर् तङ्गळ्

.. कॊण्ड पाणि कुऱैबडामे

आडिप् पाडि अऴुदु नॆक्कु अङ्गु

.. अन्बुडैयवर्क्कु इन्बम् ओरीर्;

तेडित् तेडित् तिरिन्दु ऎय्त्तालुम्

.. सित्तम् ऎन्बाल् वैक्क माट्टीर्;

ओडिप् पोगीर्, पट्रुम् तारीर्;

.. ओणगान्दन्-तळि उळीरे.


पाडल् ऎण् : 6

वार्-इरुङ्गुऴल् वाळ्-नॆडुङ्गण्

.. मलैमगळ्, मदु विम्मु कॊण्ड्रैत्

तार्-इरुन्दड मार्बु नीङ्गात्

.. तैयलाळ्, उलगु उय्य वैत्त

कार्-इरुम्बॊऴिल् कच्चि मूदूर्क्

.. कामक्कोट्टम् उण्डाग, नीर् पोय्

ऊर् इडुम् पिच्चै कॊळ्वदु ऎन्ने?

.. ओणगान्दन्-तळि उळीरे.


पाडल् ऎण् : 7

पॊय्म्मैयाले पोदु पोक्किप्,

.. पुऱत्तुम् इल्लै अगत्तुम् इल्लै;

मॆय्म्मै सॊल्लि आळ माट्टीर्;

.. मेलै नाळ् ऒण्ड्रु इडवुङ्गिल्लीर्;

ऎम्मैप् पॆट्राल् एदुम् वेण्डीर्;

.. एदुम् तारीर्; एदुम् ओदीर्;

उम्मैयण्ड्रे, ऎम्बॆरुमान्;

.. ओणगान्दन्-तळि उळीरे.


पाडल् ऎण् : 8

वलैयम् वैत्त कूट्रम् ईवान् *

.. वन्दु निण्ड्र वार्त्तै केट्टुच्

चिलै अमैत्त सिन्दैयाले

.. तिरुवडी तॊऴुदु उय्यिन्-अल्लाल्,

कलै अमैत्त कामच् चॆट्रक्

.. कुरोद लोब मदवर् ऊडु ऐ **

उलै अमैत्तु इङ्गु ऒण्ड्र माट्टेन्,

.. ओणगान्दन्-तळि उळीरे.

(* कूट्रमीवान् - 1. कूट्रम् ईवान् / 2. कूट्रम् मीवान् )

(** मदवरूडै उलै = मदवर् ऊडु ऐ उलै)


पाडल् ऎण् : 9

वारमागित् तिरुवडिक्कुप्

.. पणि-सॆय् तॊण्डर् पॆऱुवदु ऎन्ने?

आरम् पाम्बु; वाऴ्वदु आर् ऊर्?

.. ऒट्रियूरेल् उम्मदु अण्ड्रु;

तारमागक् गङ्गैयाळैच्

.. चडैयिल् वैत्त अडिगेळ्; उन्दम्

ऊरुम् काडु, उडैयुम् तोले;

.. ओणगान्दन्-तळि उळीरे.


पाडल् ऎण् : 10

ओवणम्-एल् ऎरुदु-ऒण्ड्रु एऱुम्

.. ओणगान्दन्-तळि उळार्, ताम्

आवणम् सॆय्दु आळुम् कॊण्ड-

.. वरै तुगिल्लॊडु पट्टु वीक्किक्,

कोवणम् मेऱ्‌कॊण्ड वेडम्

.. कोवैयाग आरूरन् सॊन्न

पा-वणत्-तमिऴ् पत्तुम् वल्लार्क्कुप्

.. पऱैयुम् ताम् सॆय्द पावन्दाने.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Sundarar comes to Onakandhan-thaLi and sings a "nindhAsthuthi" padhigam seeking gold

# 3345 - పెరియపురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 191

ఓణగాందన్-తళి మేవుం ఒరువర్-తమ్మై, ఉరిమైయుడన్

పేణి అమైంద తోఴమైయాల్ పెరుగుం అడిమైత్-తిఱం పేసిక్,

కాణమోడు పొన్ వేండి, "నెయ్యుం పాలుం" కలై విళంగుం

యాణర్ప్ పదిగం ఎడుత్తు ఏత్తి, ఎణ్-ఇల్ నిది పెట్రు ఇనిదు-ఇరుందార్.


సుందరర్ తేవారం - పదిగం 7.5 – తిరువోణగాందందళి - (పణ్ - ఇందళం)

(తాన తానా - తాన తానా x 2 - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

నెయ్యుం పాలుం తయిరుం కొండు

.. నిత్తల్ పూసనై సెయ్యలుట్రార్ *

కైయిల్ ఒండ్రుం కాణం ఇల్లై,

.. కఴలడి తొఴుదు ఉయ్యిన్-అల్లాల్;

ఐవర్ కొండు ఇంగు ఆట్ట వాడి

.. ఆఴ్-కుఴిప్పట్టు అఴుందువేనుక్కు

ఉయ్యుమాఱు ఒండ్రు అరుళిచ్ చెయ్యీర్;

.. ఓణగాందన్-తళి ఉళీరే.

* (Probably it should have been సెయ్యలుట్రాల్ )


పాడల్ ఎణ్ : 2

తింగళ్ తంగు సడైయిన్మేల్ ఓర్

.. తిరైగళ్ వందు పురళ వీసుం

గంగైయాళేల్ వాయ్ తిఱవాళ్;

.. గణబదియేల్ వయిఱుదారి;

అంగై వేలోన్ కుమరన్ పిళ్ళై;

.. దేవియార్ కోట్రట్టి * ఆళార్;

ఉంగళుక్కు ఆట్చెయ్య మాట్టోం,

.. ఓణగాందన్-తళి ఉళీరే.

(* కోట్రట్టి = కోనైత్ తట్టి)


పాడల్ ఎణ్ : 3

పెట్ర పోఴ్దుం పెఱాద పోఴ్దుం

.. పేణి ఉం కఴల్ ఏత్తువార్గళ్

మట్రు-ఓర్ పట్రు ఇలర్ ఎండ్రు ఇరంగి

.. మది ఉడైయవర్ సెయ్గై సెయ్యీర్;

అట్ర పోఴ్దుం అలంద పోఴ్దుం

.. ఆవఱ్-కాలత్తు, అడిగేళ్, ఉమ్మై

ఒట్రి వైత్తు ఇంగు ఉణ్ణల్ ఆమో?

.. ఓణగాందన్-తళి ఉళీరే.


పాడల్ ఎణ్ : 4

వల్లదెల్లాం సొల్లి ఉమ్మై

.. వాఴ్త్తినాలుం వాయ్ తిఱందు ఒండ్రు

ఇల్లై ఎన్నీర్, ఉండుం ఎన్నీర్;

.. ఎమ్మై ఆళ్వాన్ ఇరుప్పదు ఎన్ నీర్;

పల్లై ఉక్క పడుదలైయిల్

.. పగల్-ఎలాం పోయ్ప్ పలి-తిరిందు ఇంగు

ఒల్లై వాఴ్క్కై ఒఴియ మాట్టీర్;

.. ఓణగాందన్-తళి ఉళీరే.


పాడల్ ఎణ్ : 5

కూడిక్ కూడిత్ తొండర్ తంగళ్

.. కొండ పాణి కుఱైబడామే

ఆడిప్ పాడి అఴుదు నెక్కు అంగు

.. అన్బుడైయవర్క్కు ఇన్బం ఓరీర్;

తేడిత్ తేడిత్ తిరిందు ఎయ్త్తాలుం

.. సిత్తం ఎన్బాల్ వైక్క మాట్టీర్;

ఓడిప్ పోగీర్, పట్రుం తారీర్;

.. ఓణగాందన్-తళి ఉళీరే.


పాడల్ ఎణ్ : 6

వార్-ఇరుంగుఴల్ వాళ్-నెడుంగణ్

.. మలైమగళ్, మదు విమ్ము కొండ్రైత్

తార్-ఇరుందడ మార్బు నీంగాత్

.. తైయలాళ్, ఉలగు ఉయ్య వైత్త

కార్-ఇరుంబొఴిల్ కచ్చి మూదూర్క్

.. కామక్కోట్టం ఉండాగ, నీర్ పోయ్

ఊర్ ఇడుం పిచ్చై కొళ్వదు ఎన్నే?

.. ఓణగాందన్-తళి ఉళీరే.


పాడల్ ఎణ్ : 7

పొయ్మ్మైయాలే పోదు పోక్కిప్,

.. పుఱత్తుం ఇల్లై అగత్తుం ఇల్లై;

మెయ్మ్మై సొల్లి ఆళ మాట్టీర్;

.. మేలై నాళ్ ఒండ్రు ఇడవుంగిల్లీర్;

ఎమ్మైప్ పెట్రాల్ ఏదుం వేండీర్;

.. ఏదుం తారీర్; ఏదుం ఓదీర్;

ఉమ్మైయండ్రే, ఎంబెరుమాన్;

.. ఓణగాందన్-తళి ఉళీరే.


పాడల్ ఎణ్ : 8

వలైయం వైత్త కూట్రం ఈవాన్ *

.. వందు నిండ్ర వార్త్తై కేట్టుచ్

చిలై అమైత్త సిందైయాలే

.. తిరువడీ తొఴుదు ఉయ్యిన్-అల్లాల్,

కలై అమైత్త కామచ్ చెట్రక్

.. కురోద లోబ మదవర్ ఊడు ఐ **

ఉలై అమైత్తు ఇంగు ఒండ్ర మాట్టేన్,

.. ఓణగాందన్-తళి ఉళీరే.

(* కూట్రమీవాన్ - 1. కూట్రం ఈవాన్ / 2. కూట్రం మీవాన్ )

(** మదవరూడై ఉలై = మదవర్ ఊడు ఐ ఉలై)


పాడల్ ఎణ్ : 9

వారమాగిత్ తిరువడిక్కుప్

.. పణి-సెయ్ తొండర్ పెఱువదు ఎన్నే?

ఆరం పాంబు; వాఴ్వదు ఆర్ ఊర్?

.. ఒట్రియూరేల్ ఉమ్మదు అండ్రు;

తారమాగక్ గంగైయాళైచ్

.. చడైయిల్ వైత్త అడిగేళ్; ఉందం

ఊరుం కాడు, ఉడైయుం తోలే;

.. ఓణగాందన్-తళి ఉళీరే.


పాడల్ ఎణ్ : 10

ఓవణం-ఏల్ ఎరుదు-ఒండ్రు ఏఱుం

.. ఓణగాందన్-తళి ఉళార్, తాం

ఆవణం సెయ్దు ఆళుం కొండ-

.. వరై తుగిల్లొడు పట్టు వీక్కిక్,

కోవణం మేఱ్కొండ వేడం

.. కోవైయాగ ఆరూరన్ సొన్న

పా-వణత్-తమిఴ్ పత్తుం వల్లార్క్కుప్

.. పఱైయుం తాం సెయ్ద పావందానే.

================ ============


No comments:

Post a Comment