Monday, October 18, 2021

10 - Selection-01 - திருமந்திரம் - Thirumandhiram (tirumantram)

94) 10 - Selection-01 - திருமந்திரம் - Thirumandhiram (tirumantram)

திருமந்திரம் - திருமுறை 10 - Selection-01

tirumandiram - tirumuṟai 10 - Selection-01

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 10 - Selection-01 - திருமந்திரம் - Thirumandhiram

***

On YouTube:

Tamil discussion:

Part-0: Thirumoolar story and Thirumandhiram info: https://youtu.be/92tLkRpB0Uc

Part-1: thirumandhiram - selection-01: https://youtu.be/1OqZxK1BPgY

***

V. Subramanian

===================== ================

 This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


திருமந்திரம் - திருமுறை 10 - Selection-01


திருமூலர் வரலாறு: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=14


----------


திருமந்திரம் - திருமுறை 10 - Selection-01


10.7.38.3 - இதோபதேசம் - (Hitopadesa)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.


Word separated:

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை; நாணாமே
சென்றே புகும் கதி இல்லை; நும் சித்தத்து
நின்றே நிலை-பெற நீர் நினைந்து உய்மினே.


10.1.19.2 - அறம் செய்வான் திறம் -

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.


Word separated:

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்-உரைதானே.


10.9.8.2 - காரண பஞ்சாக்கரம் -

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.


Word separated:

சிவசிவ என்கிலர் தீவினையாளர்;
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்;
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்;
சிவசிவ என்னச் சிவகதிதானே.


10.9.8.1 -- காரண பஞ்சாக்கரம் -

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.


Word separated:

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்;
சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்
சிவசிவம் ஆகும் திருவருள் ஆமே.


10.4.2.3 - திருவம்பலச் சக்கரம் -

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே .


Word separated:

அரகர என்ன அரியதொன்று இல்லை;
அரகர என்ன அறிகிலர் மாந்தர்;
அரகர என்ன அமரரும் ஆவர்;
அரகர என்ன அறும் பிறப்பு-அன்றே.


10.1.4.27 - உபதேசம் -

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.


Word separated:

தெளிவு குருவின் திருமேனி காண்டல்;
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்;
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்;
தெளிவு குரு-உருச் சிந்தித்தல்தானே.


10.6.13.1 - அபக்குவன் -

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.


Word separated:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்,
குருடும் குருடும் குழி விழுமாறே.


10.6.14.4 - பக்குவன் -

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே .


Word separated:

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக;
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக;
எள்-அத்தனையும் இடைவிடாதே நின்று,
தெள்ளி அறியச் சிவ-பதந்தானே.


10.3.13.1 - காயசித்தி -

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.


Word separated:

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,
உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே.


10.3.13.2 - காயசித்தி -

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.


Word separated:

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்;
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில்-கொண்டான் என்று
உடம்பினை யான்-இருந்து ஓம்புகின்றேனே.


10.6.10.1 - திருநீறு -

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.


Word separated:

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே ஆமாகில்,
தங்கா வினைகளும்; சாரும் சிவகதி;
சிங்காரமான திருவடி சேர்வரே.


10.6.2.15 - திருவடிப் பேறு -

மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே .


Word separated:

மந்திரம் ஆவதும், மாமருந்து ஆவதும்,
தந்திரம் ஆவதும், தானங்கள் ஆவதும்,
சுந்தரம் ஆவதும், தூய்நெறி ஆவதும்,
எந்தை பிரான்றன் இணையடி தானே .


10.6.2.9 - திருவடிப் பேறு -

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே .


Word separated:

திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்;
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்;
திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்;
திருவடி ஞானமே திண்-சித்தி முத்தியே.

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirumandiram - tirumuṟai 10 - Selection-01


10.7.38.3 - idōbadēsam - (Hitopadesa)

oṇḍrē kulamum oruvanē dēvanum

naṇḍrē ninaimin namanillai nāṇāmē

seṇḍrē puguṅgadi yillai num sittattu

niṇḍrē nilaibeṟa nīrninain duyminē.


Word separated:

oṇḍrē kulamum oruvanē dēvanum

naṇḍrē ninaimin naman illai; nāṇāmē

seṇḍrē pugum kadi illai; num sittattu

niṇḍrē nilai-peṟa nīr ninaindu uyminē.


10.1.19.2 - aṟam seyvān tiṟam -

yāvarkku māmiṟai vaṟkoru paccilai

yāvarkku māmbasu vukkoru vāyuṟai

yāvarkku māmuṇṇum pōdoru kaippiḍi

yāvarkku māmbiṟark kinnurai tānē.


Word separated:

yāvarkkum ām iṟaivaṟku oru paccilai;

yāvarkkum ām pasuvukku oru vāyuṟai;

yāvarkkum ām uṇṇumbōdu oru kaippiḍi;

yāvarkkum ām piṟarkku in-uraidānē.


10.9.8.2 - kāraṇa pañjākkaram -

sivasiva engilar tīvinai yāḷar

sivasiva eṇḍriḍat tīvinai māḷum

sivasiva eṇḍriḍat tēvaru māvar

sivasiva ennac civagadi tānē.


Word separated:

sivasiva en-gilar tīvinaiyāḷar;

sivasiva eṇḍriḍat tīvinai māḷum;

sivasiva eṇḍriḍat dēvarum āvar;

sivasiva ennac civagadidānē.


10.9.8.1 -- kāraṇa pañjākkaram -

sivasiva eṇḍrē teḷigilar ūmar

sivasiva vāyuvum tērnduḷ ḷaḍaṅgac

civasiva āya teḷivinuḷ ḷārgaḷ

sivasiva māgum tiruvaru ḷāmē.


Word separated:

sivasiva eṇḍrē teḷigilar ūmar;

sivasiva vāyuvum tērndu uḷ aḍaṅgac

civasiva āya teḷivin uḷḷārgaḷ

sivasivam āgum tiruvaruḷ āmē.


10.4.2.3 - tiruvambalac cakkaram -

aragara enna ariyadon ṟillai

aragara enna aṟigilar māndar

aragara enna amararum āvar

aragara enna aṟumbiṟap paṇḍrē .


Word separated:

aragara enna ariyadoṇḍru illai;

aragara enna aṟigilar māndar;

aragara enna amararum āvar;

aragara enna aṟum piṟappu-aṇḍrē.


10.1.4.27 - ubadēsam -

teḷivu kuruvin tirumēni kāṇḍal

teḷivu kuruvin tirunāmañ jeppal

teḷivu kuruvin tiruvārttai kēṭṭal

teḷivu kuruvuruc cindittal tānē.


Word separated:

teḷivu guruvin tirumēni kāṇḍal;

teḷivu guruvin tirunāmam seppal;

teḷivu guruvin tiruvārttai kēṭṭal;

teḷivu guru-uruc cindittaldānē.


10.6.13.1 - abakkuvan -

kuruṭṭinai nīkkum kuruvinaik koḷḷār

kuruṭṭinai nīkkāk kuruvinaik koḷvār

kuruḍuṅ guruḍum kuruṭṭāṭṭam āḍik

kuruḍuṅ guruḍum kuḻiviḻu māṟē.


Word separated:

kuruṭṭinai nīkkum guruvinaik koḷḷār;

kuruṭṭinai nīkkāk guruvinaik koḷvār;

kuruḍum kuruḍum kuruṭṭāṭṭam āḍik,

kuruḍum kuruḍum kuḻi viḻumāṟē.


10.6.14.4 - pakkuvan -

koḷḷinum nalla kuruvinaik koḷḷuga

uḷḷa poruḷuḍal āvi yuḍan īga

eḷḷat tanaiyum iḍaiviḍā tēniṇḍru

teḷḷi aṟiyac civabadan dānē .


Word separated:

koḷḷinum nalla guruvinaik koḷḷuga;

uḷḷa poruḷ uḍal āviyuḍan īga;

eḷ-attanaiyum iḍaiviḍādē niṇḍru,

teḷḷi aṟiyac civa-padandānē.


10.3.13.1 - kāyasitti -

uḍambār aḻiyil uyirār aḻivar

tiḍambaḍa meyññānañ jēravu māṭṭār

uḍambai vaḷarkkum ubāyam aṟindē

uḍambai vaḷarttēn uyirvaḷart tēnē.


Word separated:

uḍambār aḻiyil uyirār aḻivar;

tiḍambaḍa meyññānam sēravum māṭṭār;

uḍambai vaḷarkkum ubāyam aṟindē,

uḍambai vaḷarttēn; uyir vaḷarttēnē.


10.3.13.2 - kāyasitti -

uḍambinai munnam iḻukken ṟirundēn

uḍambinuk kuḷḷē uṟuboruḷ kaṇḍēn

uḍambuḷē uttaman kōyilgoṇ ḍānen

ṟuḍambinai yānirun dōmbugin ṟēnē.


Word separated:

uḍambinai munnam iḻukku eṇḍru irundēn;

uḍambinukkuḷḷē uṟuboruḷ kaṇḍēn;

uḍambuḷē uttaman kōyil-koṇḍān eṇḍru

uḍambinai yān-irundu ōmbugiṇḍrēnē.


10.6.10.1 - tirunīṟu -

kaṅgāḷan pūsum kavasat tirunīṭrai

maṅgāmaṟ pūsi magiḻvarē yāmāgil

taṅgā vinaigaḷum sārum sivagadi

siṅgāra māna tiruvaḍi sērvarē.


Word separated:

kaṅgāḷan pūsum kavasat tirunīṭrai

maṅgāmal pūsi magiḻvarē āmāgil,

taṅgā vinaigaḷum; sārum sivagadi;

siṅgāramāna tiruvaḍi sērvarē.


10.6.2.15 - tiruvaḍip pēṟu -

mandira māvadum māmarun dāvadum

tandira māvadum tānaṅga ḷāvadum

sundara māvadum tūyneṟi yāvadum

endai pirāṇḍran iṇaiyaḍi tānē .


Word separated:

mandiram āvadum, māmarundu āvadum,

tandiram āvadum, dānaṅgaḷ āvadum,

sundaram āvadum, tūyneṟi āvadum,

endai pirāṇḍran iṇaiyaḍi tānē .


10.6.2.9 - tiruvaḍip pēṟu -

tiruvaḍi ñānam sivamākku vikkum

tiruvaḍi ñānam sivalōgam sērkkum

tiruvaḍi ñānam siṟaimalam nīkkum

tiruvaḍi ñānamē tiṇsitti muttiyē .


Word separated:

tiruvaḍi ñānam sivam ākkuvikkum;

tiruvaḍi ñānam sivalōgam sērkkum;

tiruvaḍi ñānam siṟaimalam nīkkum;

tiruvaḍi ñānamē tiṇ-sitti muttiyē.

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


तिरुमन्दिरम् - तिरुमुऱै 10 - Selection-01


10.7.38.3 - इदोबदेसम् - (Hitopadesa)

ऒण्ड्रे कुलमुम् ऒरुवने देवनुम्

नण्ड्रे निनैमिन् नमनिल्लै नाणामे

सॆण्ड्रे पुगुङ्गदि यिल्लै नुम् सित्तत्तु

निण्ड्रे निलैबॆऱ नीर्निनैन् दुय्मिने.


Word separated:

ऒण्ड्रे कुलमुम् ऒरुवने देवनुम्

नण्ड्रे निनैमिन् नमन् इल्लै; नाणामे

सॆण्ड्रे पुगुम् कदि इल्लै; नुम् सित्तत्तु

निण्ड्रे निलै-पॆऱ नीर् निनैन्दु उय्मिने.


10.1.19.2 - अऱम् सॆय्वान् तिऱम् -

यावर्क्कु माम्इऱै वऱ्‌कॊरु पच्चिलै

यावर्क्कु माम्बसु वुक्कॊरु वायुऱै

यावर्क्कु माम्उण्णुम् पोदॊरु कैप्पिडि

यावर्क्कु माम्बिऱर्क् किन्नुरै ताने.


Word separated:

यावर्क्कुम् आम् इऱैवऱ्‌कु ऒरु पच्चिलै;

यावर्क्कुम् आम् पसुवुक्कु ऒरु वायुऱै;

यावर्क्कुम् आम् उण्णुम्बोदु ऒरु कैप्पिडि;

यावर्क्कुम् आम् पिऱर्क्कु इन्-उरैदाने.


10.9.8.2 - कारण पञ्जाक्करम् -

सिवसिव ऎन्गिलर् तीविनै याळर्

सिवसिव ऎण्ड्रिडत् तीविनै माळुम्

सिवसिव ऎण्ड्रिडत् देवरु मावर्

सिवसिव ऎन्नच् चिवगदि ताने.


Word separated:

सिवसिव ऎन्गिलर् तीविनैयाळर्;

सिवसिव ऎण्ड्रिडत् तीविनै माळुम्;

सिवसिव ऎण्ड्रिडत् देवरुम् आवर्;

सिवसिव ऎन्नच् चिवगदिदाने.


10.9.8.1 -- कारण पञ्जाक्करम् -

सिवसिव ऎण्ड्रे तॆळिगिलर् ऊमर्

सिवसिव वायुवुम् तेर्न्दुळ् ळडङ्गच्

चिवसिव आय तॆळिविन्उळ् ळार्गळ्

सिवसिव मागुम् तिरुवरु ळामे.


Word separated:

सिवसिव ऎण्ड्रे तॆळिगिलर् ऊमर्;

सिवसिव वायुवुम् तेर्न्दु उळ् अडङ्गच्

चिवसिव आय तॆळिविन् उळ्ळार्गळ्

सिवसिवम् आगुम् तिरुवरुळ् आमे.


10.4.2.3 - तिरुवम्बलच् चक्करम् -

अरगर ऎन्न अरियदॊन् ऱिल्लै

अरगर ऎन्न अऱिगिलर् मान्दर्

अरगर ऎन्न अमररुम् आवर्

अरगर ऎन्न अऱुम्बिऱप् पण्ड्रे .


Word separated:

अरगर ऎन्न अरियदॊण्ड्रु इल्लै;

अरगर ऎन्न अऱिगिलर् मान्दर्;

अरगर ऎन्न अमररुम् आवर्;

अरगर ऎन्न अऱुम् पिऱप्पु-अण्ड्रे.


10.1.4.27 - उबदेसम् -

तॆळिवु कुरुविन् तिरुमेनि काण्डल्

तॆळिवु कुरुविन् तिरुनामञ् जॆप्पल्

तॆळिवु कुरुविन् तिरुवार्त्तै केट्टल्

तॆळिवु कुरुवुरुच् चिन्दित्तल् ताने.


Word separated:

तॆळिवु गुरुविन् तिरुमेनि काण्डल्;

तॆळिवु गुरुविन् तिरुनामम् सॆप्पल्;

तॆळिवु गुरुविन् तिरुवार्त्तै केट्टल्;

तॆळिवु गुरु-उरुच् चिन्दित्तल्दाने.


10.6.13.1 - अबक्कुवन् -

कुरुट्टिनै नीक्कुम् कुरुविनैक् कॊळ्ळार्

कुरुट्टिनै नीक्काक् कुरुविनैक् कॊळ्वार्

कुरुडुङ् गुरुडुम् कुरुट्टाट्टम् आडिक्

कुरुडुङ् गुरुडुम् कुऴिविऴु माऱे.


Word separated:

कुरुट्टिनै नीक्कुम् गुरुविनैक् कॊळ्ळार्;

कुरुट्टिनै नीक्काक् गुरुविनैक् कॊळ्वार्;

कुरुडुम् कुरुडुम् कुरुट्टाट्टम् आडिक्,

कुरुडुम् कुरुडुम् कुऴि विऴुमाऱे.


10.6.14.4 - पक्कुवन् -

कॊळ्ळिनुम् नल्ल कुरुविनैक् कॊळ्ळुग

उळ्ळ पॊरुळ्उडल् आवि युडन् ईग

ऎळ्ळत् तनैयुम् इडैविडा तेनिण्ड्रु

तॆळ्ळि अऱियच् चिवबदन् दाने .


Word separated:

कॊळ्ळिनुम् नल्ल गुरुविनैक् कॊळ्ळुग;

उळ्ळ पॊरुळ् उडल् आवियुडन् ईग;

ऎळ्-अत्तनैयुम् इडैविडादे निण्ड्रु,

तॆळ्ळि अऱियच् चिव-पदन्दाने.


10.3.13.1 - कायसित्ति -

उडम्बार् अऴियिल् उयिरार् अऴिवर्

तिडम्बड मॆय्ञ्ञानञ् जेरवु माट्टार्

उडम्बै वळर्क्कुम् उबायम् अऱिन्दे

उडम्बै वळर्त्तेन् उयिर्वळर्त् तेने.


Word separated:

उडम्बार् अऴियिल् उयिरार् अऴिवर्;

तिडम्बड मॆय्ञ्ञानम् सेरवुम् माट्टार्;

उडम्बै वळर्क्कुम् उबायम् अऱिन्दे,

उडम्बै वळर्त्तेन्; उयिर् वळर्त्तेने.


10.3.13.2 - कायसित्ति -

उडम्बिनै मुन्नम् इऴुक्कॆन् ऱिरुन्देन्

उडम्बिनुक् कुळ्ळे उऱुबॊरुळ् कण्डेन्

उडम्बुळे उत्तमन् कोयिल्गॊण् डान्ऎन्

ऱुडम्बिनै यानिरुन् दोम्बुगिन् ऱेने.


Word separated:

उडम्बिनै मुन्नम् इऴुक्कु ऎण्ड्रु इरुन्देन्;

उडम्बिनुक्कुळ्ळे उऱुबॊरुळ् कण्डेन्;

उडम्बुळे उत्तमन् कोयिल्-कॊण्डान् ऎण्ड्रु

उडम्बिनै यान्-इरुन्दु ओम्बुगिण्ड्रेने.


10.6.10.1 - तिरुनीऱु -

कङ्गाळन् पूसुम् कवसत् तिरुनीट्रै

मङ्गामऱ्‌ पूसि मगिऴ्वरे यामागिल्

तङ्गा विनैगळुम् सारुम् सिवगदि

सिङ्गार मान तिरुवडि सेर्वरे.


Word separated:

कङ्गाळन् पूसुम् कवसत् तिरुनीट्रै

मङ्गामल् पूसि मगिऴ्वरे आमागिल्,

तङ्गा विनैगळुम्; सारुम् सिवगदि;

सिङ्गारमान तिरुवडि सेर्वरे.


10.6.2.15 - तिरुवडिप् पेऱु -

मन्दिर मावदुम् मामरुन् दावदुम्

तन्दिर मावदुम् तानङ्ग ळावदुम्

सुन्दर मावदुम् तूय्नॆऱि यावदुम्

ऎन्दै पिराण्ड्रन् इणैयडि ताने .


Word separated:

मन्दिरम् आवदुम्, मामरुन्दु आवदुम्,

तन्दिरम् आवदुम्, दानङ्गळ् आवदुम्,

सुन्दरम् आवदुम्, तूय्नॆऱि आवदुम्,

ऎन्दै पिराण्ड्रन् इणैयडि ताने .


10.6.2.9 - तिरुवडिप् पेऱु -

तिरुवडि ञानम् सिवमाक्कु विक्कुम्

तिरुवडि ञानम् सिवलोगम् सेर्क्कुम्

तिरुवडि ञानम् सिऱैमलम् नीक्कुम्

तिरुवडि ञानमे तिण्सित्ति मुत्तिये .


Word separated:

तिरुवडि ञानम् सिवम् आक्कुविक्कुम्;

तिरुवडि ञानम् सिवलोगम् सेर्क्कुम्;

तिरुवडि ञानम् सिऱैमलम् नीक्कुम्;

तिरुवडि ञानमे तिण्-सित्ति मुत्तिये.

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుమందిరం - తిరుముఱై 10 - Selection-01


10.7.38.3 - ఇదోబదేసం - (Hitopadesa)

ఒండ్రే కులముం ఒరువనే దేవనుం

నండ్రే నినైమిన్ నమనిల్లై నాణామే

సెండ్రే పుగుంగది యిల్లై నుం సిత్తత్తు

నిండ్రే నిలైబెఱ నీర్నినైన్ దుయ్మినే.


Word separated:

ఒండ్రే కులముం ఒరువనే దేవనుం

నండ్రే నినైమిన్ నమన్ ఇల్లై; నాణామే

సెండ్రే పుగుం కది ఇల్లై; నుం సిత్తత్తు

నిండ్రే నిలై-పెఱ నీర్ నినైందు ఉయ్మినే.


10.1.19.2 - అఱం సెయ్వాన్ తిఱం -

యావర్క్కు మామ్ఇఱై వఱ్కొరు పచ్చిలై

యావర్క్కు మాంబసు వుక్కొరు వాయుఱై

యావర్క్కు మామ్ఉణ్ణుం పోదొరు కైప్పిడి

యావర్క్కు మాంబిఱర్క్ కిన్నురై తానే.


Word separated:

యావర్క్కుం ఆం ఇఱైవఱ్కు ఒరు పచ్చిలై;

యావర్క్కుం ఆం పసువుక్కు ఒరు వాయుఱై;

యావర్క్కుం ఆం ఉణ్ణుంబోదు ఒరు కైప్పిడి;

యావర్క్కుం ఆం పిఱర్క్కు ఇన్-ఉరైదానే.


10.9.8.2 - కారణ పంజాక్కరం -

సివసివ ఎన్గిలర్ తీవినై యాళర్

సివసివ ఎండ్రిడత్ తీవినై మాళుం

సివసివ ఎండ్రిడత్ తేవరు మావర్

సివసివ ఎన్నచ్ చివగది తానే.


Word separated:

సివసివ ఎన్గిలర్ తీవినైయాళర్;

సివసివ ఎండ్రిడత్ తీవినై మాళుం;

సివసివ ఎండ్రిడత్ దేవరుం ఆవర్;

సివసివ ఎన్నచ్ చివగదిదానే.


10.9.8.1 -- కారణ పంజాక్కరం -

సివసివ ఎండ్రే తెళిగిలర్ ఊమర్

సివసివ వాయువుం తేర్న్దుళ్ ళడంగచ్

చివసివ ఆయ తెళివిన్ఉళ్ ళార్గళ్

సివసివ మాగుం తిరువరు ళామే.


Word separated:

సివసివ ఎండ్రే తెళిగిలర్ ఊమర్;

సివసివ వాయువుం తేర్న్దు ఉళ్ అడంగచ్

చివసివ ఆయ తెళివిన్ ఉళ్ళార్గళ్

సివసివం ఆగుం తిరువరుళ్ ఆమే.


10.4.2.3 - తిరువంబలచ్ చక్కరం -

అరగర ఎన్న అరియదొన్ ఱిల్లై

అరగర ఎన్న అఱిగిలర్ మాందర్

అరగర ఎన్న అమరరుం ఆవర్

అరగర ఎన్న అఱుంబిఱప్ పండ్రే .


Word separated:

అరగర ఎన్న అరియదొండ్రు ఇల్లై;

అరగర ఎన్న అఱిగిలర్ మాందర్;

అరగర ఎన్న అమరరుం ఆవర్;

అరగర ఎన్న అఱుం పిఱప్పు-అండ్రే.


10.1.4.27 - ఉబదేసం -

తెళివు కురువిన్ తిరుమేని కాండల్

తెళివు కురువిన్ తిరునామఞ్ జెప్పల్

తెళివు కురువిన్ తిరువార్త్తై కేట్టల్

తెళివు కురువురుచ్ చిందిత్తల్ తానే.


Word separated:

తెళివు గురువిన్ తిరుమేని కాండల్;

తెళివు గురువిన్ తిరునామం సెప్పల్;

తెళివు గురువిన్ తిరువార్త్తై కేట్టల్;

తెళివు గురు-ఉరుచ్ చిందిత్తల్దానే.


10.6.13.1 - అబక్కువన్ -

కురుట్టినై నీక్కుం కురువినైక్ కొళ్ళార్

కురుట్టినై నీక్కాక్ కురువినైక్ కొళ్వార్

కురుడుఙ్ గురుడుం కురుట్టాట్టం ఆడిక్

కురుడుఙ్ గురుడుం కుఴివిఴు మాఱే.


Word separated:

కురుట్టినై నీక్కుం గురువినైక్ కొళ్ళార్;

కురుట్టినై నీక్కాక్ గురువినైక్ కొళ్వార్;

కురుడుం కురుడుం కురుట్టాట్టం ఆడిక్,

కురుడుం కురుడుం కుఴి విఴుమాఱే.


10.6.14.4 - పక్కువన్ -

కొళ్ళినుం నల్ల కురువినైక్ కొళ్ళుగ

ఉళ్ళ పొరుళ్ఉడల్ ఆవి యుడన్ ఈగ

ఎళ్ళత్ తనైయుం ఇడైవిడా తేనిండ్రు

తెళ్ళి అఱియచ్ చివబదన్ దానే .


Word separated:

కొళ్ళినుం నల్ల గురువినైక్ కొళ్ళుగ;

ఉళ్ళ పొరుళ్ ఉడల్ ఆవియుడన్ ఈగ;

ఎళ్-అత్తనైయుం ఇడైవిడాదే నిండ్రు,

తెళ్ళి అఱియచ్ చివ-పదందానే.


10.3.13.1 - కాయసిత్తి -

ఉడంబార్ అఴియిల్ ఉయిరార్ అఴివర్

తిడంబడ మెయ్ఞ్ఞానఞ్ జేరవు మాట్టార్

ఉడంబై వళర్క్కుం ఉబాయం అఱిందే

ఉడంబై వళర్త్తేన్ ఉయిర్వళర్త్ తేనే.


Word separated:

ఉడంబార్ అఴియిల్ ఉయిరార్ అఴివర్;

తిడంబడ మెయ్ఞ్ఞానం సేరవుం మాట్టార్;

ఉడంబై వళర్క్కుం ఉబాయం అఱిందే,

ఉడంబై వళర్త్తేన్; ఉయిర్ వళర్త్తేనే.


10.3.13.2 - కాయసిత్తి -

ఉడంబినై మున్నం ఇఴుక్కెన్ ఱిరుందేన్

ఉడంబినుక్ కుళ్ళే ఉఱుబొరుళ్ కండేన్

ఉడంబుళే ఉత్తమన్ కోయిల్గొణ్ డాన్ఎన్

ఱుడంబినై యానిరున్ దోంబుగిన్ ఱేనే.


Word separated:

ఉడంబినై మున్నం ఇఴుక్కు ఎండ్రు ఇరుందేన్;

ఉడంబినుక్కుళ్ళే ఉఱుబొరుళ్ కండేన్;

ఉడంబుళే ఉత్తమన్ కోయిల్-కొండాన్ ఎండ్రు

ఉడంబినై యాన్-ఇరుందు ఓంబుగిండ్రేనే.


10.6.10.1 - తిరునీఱు -

కంగాళన్ పూసుం కవసత్ తిరునీట్రై

మంగామఱ్ పూసి మగిఴ్వరే యామాగిల్

తంగా వినైగళుం సారుం సివగది

సింగార మాన తిరువడి సేర్వరే.


Word separated:

కంగాళన్ పూసుం కవసత్ తిరునీట్రై

మంగామల్ పూసి మగిఴ్వరే ఆమాగిల్,

తంగా వినైగళుం; సారుం సివగది;

సింగారమాన తిరువడి సేర్వరే.


10.6.2.15 - తిరువడిప్ పేఱు -

మందిర మావదుం మామరున్ దావదుం

తందిర మావదుం తానంగ ళావదుం

సుందర మావదుం తూయ్నెఱి యావదుం

ఎందై పిరాండ్రన్ ఇణైయడి తానే .


Word separated:

మందిరం ఆవదుం, మామరుందు ఆవదుం,

తందిరం ఆవదుం, దానంగళ్ ఆవదుం,

సుందరం ఆవదుం, తూయ్నెఱి ఆవదుం,

ఎందై పిరాండ్రన్ ఇణైయడి తానే .


10.6.2.9 - తిరువడిప్ పేఱు -

తిరువడి ఞానం సివమాక్కు విక్కుం

తిరువడి ఞానం సివలోగం సేర్క్కుం

తిరువడి ఞానం సిఱైమలం నీక్కుం

తిరువడి ఞానమే తిణ్సిత్తి ముత్తియే .


Word separated:

తిరువడి ఞానం సివం ఆక్కువిక్కుం;

తిరువడి ఞానం సివలోగం సేర్క్కుం;

తిరువడి ఞానం సిఱైమలం నీక్కుం;

తిరువడి ఞానమే తిణ్-సిత్తి ముత్తియే.

=====================================

No comments:

Post a Comment