Thursday, October 28, 2021

11.1 - திருமுகப் பாசுரம் - thirumuga pAsuram

95-a) 11.1 - திருமுகப் பாசுரம் - thirumuga pAsuram

திருமுகப் பாசுரம் - பதிகம் 11.1

tirumugap pāsuram - padigam 11.1

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 11.1 - திருமுகப் பாசுரம் - tirumugap pāsuram

***

On YouTube:

Tamil discussion:

Part-0: Cheraman Perumal Nayanar story : https://youtu.be/6yHCfGU5OkA

Part-1: thirumuga pAsuram: https://youtu.be/6UzEOvfn3d8

***

V. Subramanian

===================== ================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


திருமுகப் பாசுரம் - பதிகம் 11.1

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் 5
கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற் 10
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.


Word separated:

மதி-மலி புரிசை மாடக் கூடல்
பதி-மிசை நிலவு பால்-நிற வரிச்சிறகு
அன்னம் பயில் பொழில் ஆலவாயில்
மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படி எனப் பாவலர்க்கு 5
ஒருமையின் உரிமையின் உதவி ஒளி-திகழ்
குரு-மா மதி புரை குலவிய குடைக்கீழ்ச்
செரு-மா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்-பயில் பாணபத்திரன்
தன்-போல் என்-பால் அன்பன் தன்-பால் 10
காண்பது கருதிப் போந்தனன்
மாண்-பொருள் கொடுத்து வர விடுப்பதுவே.

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirumugap pāsuram - padigam 11.1


madimali purisai māḍak kūḍaṟ

padimisai nilavu pālniṟa varicciṟa

kannam payilboḻil āla vāyin

manniya sivanyān moḻidaru māṭram

paruvak koṇmūp paḍiyenap pāvalark 5

korumaiyin urimaiyin udavi oḷidigaḻ

kurumā madiburai kulaviya kuḍaikkīḻc

cerumā ugaikkum sēralan kāṇga

paṇbāl yāḻbayil pāṇa pattiran

tanbōl enbāl anban tanbāṟ 10

kāṇbadu karudip pōndanan

māṇboruḷ koḍuttu varaviḍup paduvē.


Word separated:

madi-mali purisai māḍak kūḍal

padi-misai nilavu pāl-niṟa varicciṟagu

annam payil poḻil ālavāyil

manniya sivan yān moḻidaru māṭram

paruvak koṇmūp paḍi enap pāvalarkku 5

orumaiyin urimaiyin udavi oḷi-tigaḻ

kuru-mā madi purai kulaviya kuḍaikkīḻc

ceru-mā ugaikkum sēralan kāṇga

paṇbāl yāḻ-payil pāṇabattiran

tan-pōl en-pāl anban tan-pāl 10

kāṇbadu karudip pōndanan

māṇ-poruḷ koḍuttu vara viḍuppaduvē.

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)

तिरुमुगप् पासुरम् - पदिगम् 11.1


मदिमलि पुरिसै माडक् कूडऱ्‌

पदिमिसै निलवु पाल्निऱ वरिच्चिऱ

कन्नम् पयिल्बॊऴिल् आल वायिन्

मन्निय सिवन्यान् मॊऴिदरु माट्रम्

परुवक् कॊण्मूप् पडियॆनप् पावलर्क् 5

कॊरुमैयिन् उरिमैयिन् उदवि ऒळिदिगऴ्

कुरुमा मदिबुरै कुलविय कुडैक्कीऴ्च्

चॆरुमा उगैक्कुम् सेरलन् काण्ग

पण्बाल् याऴ्बयिल् पाण पत्तिरन्

तन्बोल् ऎन्बाल् अन्बन् तन्बाऱ्‌ 10

काण्बदु करुदिप् पोन्दनन्

माण्बॊरुळ् कॊडुत्तु वरविडुप् पदुवे.


Word separated:

मदि-मलि पुरिसै माडक् कूडल्

पदि-मिसै निलवु पाल्-निऱ वरिच्चिऱगु

अन्नम् पयिल् पॊऴिल् आलवायिल्

मन्निय सिवन् यान् मॊऴिदरु माट्रम्

परुवक् कॊण्मूप् पडि ऎनप् पावलर्क्कु 5

ऒरुमैयिन् उरिमैयिन् उदवि ऒळि-तिगऴ्

कुरु-मा मदि पुरै कुलविय कुडैक्कीऴ्च्

चॆरु-मा उगैक्कुम् सेरलन् काण्ग

पण्बाल् याऴ्-पयिल् पाणबत्तिरन्

तन्-पोल् ऎन्-पाल् अन्बन् तन्-पाल् 10

काण्बदु करुदिप् पोन्दनन्

माण्-पॊरुळ् कॊडुत्तु वर विडुप्पदुवे.

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుముగప్ పాసురం - పదిగం 11.1


మదిమలి పురిసై మాడక్ కూడఱ్

పదిమిసై నిలవు పాల్నిఱ వరిచ్చిఱ

కన్నం పయిల్బొఴిల్ ఆల వాయిన్

మన్నియ సివన్యాన్ మొఴిదరు మాట్రం

పరువక్ కొణ్మూప్ పడియెనప్ పావలర్క్ 5

కొరుమైయిన్ ఉరిమైయిన్ ఉదవి ఒళిదిగఴ్

కురుమా మదిబురై కులవియ కుడైక్కీఴ్చ్

చెరుమా ఉగైక్కుం సేరలన్ కాణ్గ

పణ్బాల్ యాఴ్బయిల్ పాణ పత్తిరన్

తన్బోల్ ఎన్బాల్ అన్బన్ తన్బాఱ్ 10

కాణ్బదు కరుదిప్ పోందనన్

మాణ్బొరుళ్ కొడుత్తు వరవిడుప్ పదువే.


Word separated:

మది-మలి పురిసై మాడక్ కూడల్

పది-మిసై నిలవు పాల్-నిఱ వరిచ్చిఱగు

అన్నం పయిల్ పొఴిల్ ఆలవాయిల్

మన్నియ సివన్ యాన్ మొఴిదరు మాట్రం

పరువక్ కొణ్మూప్ పడి ఎనప్ పావలర్క్కు 5

ఒరుమైయిన్ ఉరిమైయిన్ ఉదవి ఒళి-తిగఴ్

కురు-మా మది పురై కులవియ కుడైక్కీఴ్చ్

చెరు-మా ఉగైక్కుం సేరలన్ కాణ్గ

పణ్బాల్ యాఴ్-పయిల్ పాణబత్తిరన్

తన్-పోల్ ఎన్-పాల్ అన్బన్ తన్-పాల్ 10

కాణ్బదు కరుదిప్ పోందనన్

మాణ్-పొరుళ్ కొడుత్తు వర విడుప్పదువే.

=====================================

No comments:

Post a Comment