Monday, September 29, 2025

திருப்புகழ் - 191 - இருமல் உரோகம் - irumal urOgam - (திருத்தணிகை)

168-a) திருப்புகழ் - 191 - இருமல் உரோகம் - irumal urOgam - (திருத்தணிகை)

திருப்புகழ் - இருமல் உரோகம் - 191 - (திருத்தணிகை)

tiruppugaḻ - irumal urōgam - 191 - (tiruttaṇigai)


Here are the links to verses and audio of this song's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1TUP_1tUkQCgEWEaGFyzM5vaZcRQ4ABpY/view

***
On YouTube:

Tamil discussion:

English discussion:

***

V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.


திருப்புகழ் - இருமல் உரோகம் - 191 - (திருத்தணிகை)

------------------------------------------------

(தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான -- Syllabic pattern )


இருமலு ரோக* முயலகன் வாத .. .. மெரிகுண* நாசி .. விடமேநீ

.. ரிழிவுவி டாத தலைவலி சோகை .. .. யெழுகள மாலை .. யிவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை .. .. பெருவலி வேறு .. முளநோய்கள்

.. பிறவிகள் தோறு மெனைநலி யாத .. .. படியுன தாள்கள் .. அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி .. .. மடியஅ நேக .. இசைபாடி

.. வருமொரு கால வயிரவ ராட .. .. வடிசுடர் வேலை .. விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி .. .. தருதிரு மாதின் .. மணவாளா

.. சலமிடை பூவி னடுவினில் வீறு .. .. தணிமலை மேவு .. பெருமாளே.


* - ம் is omitted here due to sandhi.


Word separated version:


இருமல் உரோகம்*, முயலகன், வாதம்,

.. .. எரிகுணம்*, நாசி .. விடமே, நீர்-

.. இழிவு, விடாத தலைவலி, சோகை,

.. .. எழு கள-மாலை .. இவையோடே,

பெருவயிறு, ஈளை, எரி-குலை, சூலை,

.. .. பெருவலி, வேறும் .. உள நோய்கள்

.. பிறவிகள் தோறும் எனை நலியாத-

.. .. படி உன தாள்கள் .. அருள்வாயே;

வரும் ஒரு கோடி அசுரர்-பதாதி

.. .. மடிய, அநேக .. இசை பாடி

.. வரும் ஒரு கால வயிரவர் ஆட,

.. .. வடிசுடர் வேலை .. விடுவோனே;

தரு-நிழல் மீதில் உறை முகில்-ஊர்தி

.. .. தரு-திரு மாதின் .. மணவாளா;

.. சலம்-இடை பூவின் நடுவினில் வீறு

.. .. தணிமலை மேவு .. பெருமாளே.


* - ம் is omitted here due to sandhi.

================== ==================

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruppugaḻ - irumal urōgam - 191 - (tiruttaṇigai)

------------------------------------------------

(tanadana tāna tanadana tāna

tanadana tāna .. tanadāna -- Syllabic pattern )


irumalu rōga* muyalagan vāda .. .. meriguṇa* nāsi .. viḍamēnī

.. riḻivuvi ṭāda talaivali sōgai .. .. yeḻukaḷa mālai .. yivaiyōḍē

peruvayi ṟīḷai erikulai sūlai .. .. peruvali vēṟu .. muḷanōygaḷ

.. piṟavigaḷ tōṟu menainali yāda .. .. paḍiyuna tāḷgaḷ .. aruḷvāyē

varumoru kōḍi yasurarpa dādi .. .. maḍiyaa nēga .. isaipāḍi

.. varumoru kāla vayirava rāḍa .. .. vaḍisuḍar vēlai .. viḍuvōnē

taruniḻal mīdi luṟaimugi lūrdi .. .. tarutiru mādin .. maṇavāḷā

.. salamiḍai būvi naḍuvinil vīṟu .. .. taṇimalai mēvu .. perumāḷē.


* - m is omitted here due to sandhi.


Word separated version:

irumal urōgam*, muyalagan, vādam,

.. .. eriguṇam*, nāsi .. viḍamē, nīr-

.. iḻivu, viḍāda talaivali, sōgai,

.. .. eḻu kaḷa-mālai .. ivaiyōḍē,

peruvayiṟu, īḷai, eri-kulai, sūlai,

.. .. peruvali, vēṟum .. uḷa nōygaḷ

.. piṟavigaḷ dōṟum enai naliyāda-

.. .. baḍi una tāḷgaḷ .. aruḷvāyē;

varum oru kōḍi asurar-padādi

.. .. maḍiya, anēga .. isai pāḍi

.. varum oru kāla vayiravar āḍa,

.. .. vaḍisuḍar vēlai .. viḍuvōnē;

taru-niḻal mīdil uṟai mugil-ūrdi

.. .. taru-tiru mādin .. maṇavāḷā;

.. salam-iḍai būvin naḍuvinil vīṟu

.. .. taṇimalai mēvu .. perumāḷē.


* - m is omitted here due to sandhi.

================== ==================

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुप्पुगऴ् - इरुमल् उरोगम् - 191 - (तिरुत्तणिगै)

------------------------------------------------

(तनदन तान तनदन तान

तनदन तान .. तनदान -- Syllabic pattern )


इरुमलु रोग* मुयलगन् वाद .. .. मॆरिगुण* नासि .. विडमेनी

.. रिऴिवुवि टाद तलैवलि सोगै .. .. यॆऴुकळ मालै .. यिवैयोडे

पॆरुवयि ऱीळै ऎरिकुलै सूलै .. .. पॆरुवलि वेऱु .. मुळनोय्गळ्

.. पिऱविगळ् तोऱु मॆनैनलि याद .. .. पडियुन ताळ्गळ् .. अरुळ्वाये

वरुमॊरु कोडि यसुरर्प दादि .. .. मडियअ नेग .. इसैपाडि

.. वरुमॊरु काल वयिरव राड .. .. वडिसुडर् वेलै .. विडुवोने

तरुनिऴल् मीदि लुऱैमुगि लूर्दि .. .. तरुतिरु मादिन् .. मणवाळा

.. सलमिडै बूवि नडुविनिल् वीऱु .. .. तणिमलै मेवु .. पॆरुमाळे.


* - म् is omitted here due to sandhi.


Word separated version:


इरुमल् उरोगम्*, मुयलगन्, वादम्, .. .. ऎरिगुणम्*, नासि .. विडमे, नीर्-

.. इऴिवु, विडाद तलैवलि, सोगै, .. .. ऎऴु कळ-मालै .. इवैयोडे,

पॆरुवयिऱु, ईळै, ऎरि-कुलै, सूलै, .. .. पॆरुवलि, वेऱुम् .. उळ नोय्गळ्

.. पिऱविगळ् दोऱुम् ऎनै नलियाद- .. .. बडि उन ताळ्गळ् .. अरुळ्वाये;

वरुम् ऒरु कोडि असुरर्-पदादि .. .. मडिय, अनेग .. इसै पाडि

.. वरुम् ऒरु काल वयिरवर् आड, .. .. वडिसुडर् वेलै .. विडुवोने;

तरु-निऴल् मीदिल् उऱै मुगिल्-ऊर्दि .. .. तरु-तिरु मादिन् .. मणवाळा;

.. सलम्-इडै बूविन् नडुविनिल् वीऱु .. .. तणिमलै मेवु .. पॆरुमाळे.


* - म् is omitted here due to sandhi.

================ ============


( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరుప్పుగఴ్ - ఇరుమల్ ఉరోగం - 191 - (తిరుత్తణిగై)

------------------------------------------------

(తనదన తాన తనదన తాన

తనదన తాన .. తనదాన -- Syllabic pattern )

ఇరుమలు రోగ* ముయలగన్ వాద .. .. మెరిగుణ* నాసి .. విడమేనీ

.. రిఴివువి టాద తలైవలి సోగై .. .. యెఴుకళ మాలై .. యివైయోడే

పెరువయి ఱీళై ఎరికులై సూలై .. .. పెరువలి వేఱు .. ముళనోయ్గళ్

.. పిఱవిగళ్ తోఱు మెనైనలి యాద .. .. పడియున తాళ్గళ్ .. అరుళ్వాయే

వరుమొరు కోడి యసురర్ప దాది .. .. మడియఅ నేగ .. ఇసైపాడి

.. వరుమొరు కాల వయిరవ రాడ .. .. వడిసుడర్ వేలై .. విడువోనే

తరునిఴల్ మీది లుఱైముగి లూర్ది .. .. తరుతిరు మాదిన్ .. మణవాళా

.. సలమిడై బూవి నడువినిల్ వీఱు .. .. తణిమలై మేవు .. పెరుమాళే.

* - మ్ is omitted here due to sandhi.

Word separated version:


ఇరుమల్ ఉరోగం*, ముయలగన్, వాదం, .. .. ఎరిగుణం*, నాసి .. విడమే, నీర్-

.. ఇఴివు, విడాద తలైవలి, సోగై, .. .. ఎఴు కళ-మాలై .. ఇవైయోడే,

పెరువయిఱు, ఈళై, ఎరి-కులై, సూలై, .. .. పెరువలి, వేఱుం .. ఉళ నోయ్గళ్

.. పిఱవిగళ్ దోఱుం ఎనై నలియాద- .. .. బడి ఉన తాళ్గళ్ .. అరుళ్వాయే;

వరుం ఒరు కోడి అసురర్-పదాది .. .. మడియ, అనేగ .. ఇసై పాడి

.. వరుం ఒరు కాల వయిరవర్ ఆడ, .. .. వడిసుడర్ వేలై .. విడువోనే;

తరు-నిఴల్ మీదిల్ ఉఱై ముగిల్-ఊర్ది .. .. తరు-తిరు మాదిన్ .. మణవాళా;

.. సలం-ఇడై బూవిన్ నడువినిల్ వీఱు .. .. తణిమలై మేవు .. పెరుమాళే.

* - మ్ is omitted here due to sandhi.

=============== ==============


No comments:

Post a Comment