167-b) திருப்புகழ் - 621 - சரண கமலாலயத்தை - charaNa kamalAlayaththai - (திருவேரகம் - சுவாமிமலை)
திருப்புகழ் - சரண கமலாலயத்தை - 621 - (திருவேரகம் - சுவாமிமலை)
tiruppugaḻ - caraṇa kamalālayattai - 621 (tiruvēragam - Swamimalai)
Here are the links to verses and audio of this song's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1949nysv_bRImTV0Beu_LgITgVv2vw7zr/view
***
On
YouTube:
Tamil discussion:
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
My Note: திருப்புகழ்ப் பாடல்கள் பெரும்பாலும் "பெருமாளே" என்றே முடியும். (சில "தம்பிரானே" என்று முடியும்). இப்பாடல் "முருகோனே" என்று முடிகின்றது!
திருப்புகழ் - சரண கமலாலயத்தை - 621 - (திருவேரகம் - சுவாமிமலை)
------------------------------------------------
( தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த .. தனதான -- Syllabic pattern )
சரணகம
லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
( * சரண
- charaNa)
.. .. தவமுறைதி யானம் வைக்க .. அறியாத
.. சட-கசட மூட மட்டி பவவினையி லேச னித்த ( * சனித்த - janiththa)
.. .. தமியன்மிடி யால்ம யக்க .. முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
.. .. கயிலைமலை நாதர் பெற்ற .. குமரோனே
.. கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
.. .. கமழுமண மார்க டப்ப .. மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய ( * கனம் - ganam)
.. .. சகலசெல்வ யோக மிக்க .. பெருவாழ்வு
.. தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
.. .. தவிபுரிய வேணு நெய்த்த .. வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
.. .. அரியதமிழ் தான ளித்த .. மயில்வீரா
.. அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
.. .. அழகதிரு வேர கத்தின் .. முருகோனே.
Word separated version:
திருப்புகழ் - சரண கமலாலயத்தை - 621 - (திருவேரகம் - சுவாமிமலை)
------------------------------------------------
( தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த .. தனதான -- Syllabic pattern )
சரண
கமலாலயத்தை அரை-நிமிஷ
நேர மட்டில் ( * சரண
- charaNa)
.. .. தவ-முறை-தியானம் வைக்க அறியாத
.. சட கசட மூட மட்டி, பவ-வினையிலே சனித்த ( * சனித்த - janiththa)
.. .. தமியன், மிடியால் மயக்கம் உறுவேனோ ?
கருணை புரியாது இருப்பது என குறை? இவேளை செப்பு,
.. .. கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே ;
.. கடக-புயம் மீது இரத்ந மணி அணி, பொன் மாலை, செச்சை,
.. .. கமழும் மணம் ஆர் கடப்பம் அணிவோனே ;
தருணம் இதையா; மிகுத்த கனம்-அது-உறு நீள்-சவுக்ய, ( * கனம் - ganam)
.. .. சகல செல்வ, யோகம் மிக்க பெருவாழ்வு ,
.. தகைமை சிவ-ஞானம் முத்தி பரகதியும் நீ கொடுத்து
.. .. உதவி புரிய வேணும் நெய்த்த வடிவேலா ;
அருணதள பாத-பத்மம் அது நிதமுமே துதிக்க
.. .. அரிய தமிழ்தான் அளித்த மயில்-வீரா ;
.. அதிசயம் அநேகம் உற்ற பழநி-மலை மீது உதித்த
.. .. அழக; திரு-ஏரகத்தின் முருகோனே.
tiruppugaḻ - caraṇa kamalālayattai - 621 (tiruvēragam - Swamimalai)
------------------------------------------------
(tanadanana tāna tatta tanadanana tāna tatta
tanadanana tāna tatta .. tanadāna -- Syllabic pattern )
caraṇakama lāla yattai arainimiṣa nēra maṭṭil
.. .. tavamuṟaidi yānam vaikka .. aṟiyāda
.. saḍakasaḍa mūḍa maṭṭi bavavinaiyi lēja nitta
.. .. tamiyanmiḍi yālma yakka .. muṟuvēnō
karuṇaipuri yādi ruppa denakuṟaiyi vēḷai seppu
.. .. kayilaimalai nādar peṭra .. kumarōnē
.. kaḍagabuya mīdi ratna maṇiyaṇipon mālai seccai
.. .. kamaḻumaṇa mārka ṭappa .. maṇivōnē
taruṇamidai yāmi gutta ganamaduṟu nīḷsa vukya
.. .. sagalaselva yōga mikka .. peruvāḻvu
.. tagaimaisiva ñāna mutti paragadiyu nīko ḍuttu
.. .. davipuriya vēṇu neytta .. vaḍivēlā
aruṇadaḷa pāda padma madunidamu mētu dikka
.. .. ariyatamiḻ dāna ḷitta .. mayilvīrā
.. adisayama nēga muṭra paḻanimalai mīdu ditta
.. .. aḻagatiru vēra gattin .. murugōnē.
Word separated version:
tiruppugaḻ - caraṇa kamalālayattai - 621 (tiruvēragam - Swamimalai)
------------------------------------------------
(tanadanana tāna tatta tanadanana tāna tatta
tanadanana tāna tatta .. tanadāna -- Syllabic pattern )
caraṇa kamalālayattai arai-nimiṣa nēra maṭṭil
.. .. tava-muṟai-diyānam vaikka aṟiyāda
.. saḍa kasaḍa mūḍa maṭṭi, bava-vinaiyilē janitta
.. .. tamiyan, miḍiyāl mayakkam uṟuvēnō ?
karuṇai puriyādu iruppadu ena kuṟai? ivēḷai seppu,
.. .. kayilaimalai nādar peṭra kumarōnē ;
.. kaḍaga-buyam mīdu iratna maṇi aṇi, pon mālai, seccai,
.. .. kamaḻum maṇam ār kaḍappam aṇivōnē ;
taruṇam idaiyā; migutta ganam-adu-uṟu nīḷ-savukya,
.. .. sagala selva, yōgam mikka peruvāḻvu ,
.. tagaimai siva-ñānam mutti paragadiyum nī koḍuttu
.. .. udavi puriya vēṇum neytta vaḍivēlā ;
aruṇadaḷa pāda-padmam adu nidamumē tudikka
.. .. ariya tamiḻ-dān aḷitta mayil-vīrā ;
.. adisayam anēgam uṭra paḻani-malai mīdu uditta
.. .. aḻaga; tiru-ēragattin murugōnē.
================== ==========================
तिरुप्पुगऴ् - चरण कमलालयत्तै - 621 - (तिरुवेरगम् - स्वामिमलै)
------------------------------------------------
(तनदनन तान तत्त तनदनन तान तत्त
तनदनन तान तत्त .. तनदान -- Syllabic pattern )
चरणकम लाल यत्तै अरैनिमिष नेर मट्टिल्
.. .. तवमुऱैदि यानम् वैक्क .. अऱियाद
.. सडकसड मूड मट्टि बवविनैयि लेज नित्त
.. .. तमियन्मिडि याल्म यक्क .. मुऱुवेनो
करुणैपुरि यादि रुप्प दॆनकुऱैयि वेळै सॆप्पु
.. .. कयिलैमलै नादर् पॆट्र .. कुमरोने
.. कडगबुय मीदि रत्न मणियणिपॊन् मालै सॆच्चै
.. .. कमऴुमण मार्क टप्प .. मणिवोने
तरुणमिदै यामि गुत्त गनमदुऱु नीळ्स वुक्य
.. .. सगलसॆल्व योग मिक्क .. पॆरुवाऴ्वु
.. तगैमैसिव ञान मुत्ति परगदियु नीकॊ डुत्तु
.. .. दविपुरिय वेणु नॆय्त्त .. वडिवेला
अरुणदळ पाद पद्म मदुनिदमु मेदु दिक्क
.. .. अरियतमिऴ् दान ळित्त .. मयिल्वीरा
.. अदिसयम नेग मुट्र पऴनिमलै मीदु दित्त
.. .. अऴगतिरु वेर गत्तिन् .. मुरुगोने.
Word separated version:
तिरुप्पुगऴ् - चरण कमलालयत्तै - 621 - (तिरुवेरगम् - स्वामिमलै)
------------------------------------------------
(तनदनन तान तत्त तनदनन तान तत्त
तनदनन तान तत्त .. तनदान -- Syllabic pattern )
चरण कमलालयत्तै अरै-निमिष नेर मट्टिल्
.. .. तव-मुऱै-दियानम् वैक्क अऱियाद
.. सड कसड मूड मट्टि, बव-विनैयिले जनित्त
.. .. तमियन्, मिडियाल् मयक्कम् उऱुवेनो ?
करुणै पुरियादु इरुप्पदु ऎन कुऱै? इवेळै सॆप्पु,
.. .. कयिलैमलै नादर् पॆट्र कुमरोने ;
.. कडग-पुयम् मीदु इरत्न मणि अणि, पॊन् मालै, सॆच्चै,
.. .. कमऴुम् मणम् आर् कडप्पम् अणिवोने ;
तरुणम् इदैया; मिगुत्त गनम्-अदु-उऱु नीळ्-सवुक्य,
.. .. सगल सॆल्व, योगम् मिक्क पॆरुवाऴ्वु ,
.. तगैमै सिव-ञानम् मुत्ति परगदियुम् नी कॊडुत्तु
.. .. उदवि पुरिय वेणुम् नॆय्त्त वडिवेला ;
अरुणदळ पाद-पद्मम् अदु निदमुमे तुदिक्क
.. .. अरिय तमिऴ्-दान् अळित्त मयिल्-वीरा ;
.. अदिसयम् अनेगम् उट्र पऴनि-मलै मीदु उदित्त
.. .. अऴग; तिरु-एरगत्तिन् मुरुगोने.
================ ============
తిరుప్పుగఴ్ - చరణ కమలాలయత్తై - 621 - (తిరువేరగం - స్వామిమలై)
------------------------------------------------
( తనదనన తాన తత్త తనదనన తాన తత్త
తనదనన తాన తత్త .. తనదాన -- Syllabic pattern )
చరణకమ లాల యత్తై అరైనిమిష నేర మట్టిల్
.. .. తవముఱైది యానం వైక్క .. అఱియాద
.. సడకసడ మూడ మట్టి బవవినైయి లేజ నిత్త
.. .. తమియన్మిడి యాల్మ యక్క .. ముఱువేనో
కరుణైపురి యాది రుప్ప దెనకుఱైయి వేళై సెప్పు
.. .. కయిలైమలై నాదర్ పెట్ర .. కుమరోనే
.. కడగబుయ మీది రత్న మణియణిపొన్ మాలై సెచ్చై
.. .. కమఴుమణ మార్క టప్ప .. మణివోనే
తరుణమిదై యామి గుత్త గనమదుఱు నీళ్స వుక్య
.. .. సగలసెల్వ యోగ మిక్క .. పెరువాఴ్వు
.. తగైమైసివ ఞాన ముత్తి పరగదియు నీకొ డుత్తు
.. .. దవిపురియ వేణు నెయ్త్త .. వడివేలా
అరుణదళ పాద పద్మ మదునిదము మేతు దిక్క
.. .. అరియతమిఴ్ దాన ళిత్త .. మయిల్వీరా
.. అదిసయమ నేగ ముట్ర పఴనిమలై మీదు దిత్త
.. .. అఴగతిరు వేర గత్తిన్ .. మురుగోనే.
Word separated version:
తిరుప్పుగఴ్ - చరణ కమలాలయత్తై - 621 - (తిరువేరగం - స్వామిమలై)
------------------------------------------------
( తనదనన తాన తత్త తనదనన తాన తత్త
తనదనన తాన తత్త .. తనదాన -- Syllabic pattern )
చరణ కమలాలయత్తై అరై-నిమిష నేర మట్టిల్
.. .. తవ-ముఱై-దియానం వైక్క అఱియాద
.. సడ కసడ మూడ మట్టి, బవ-వినైయిలే జనిత్త
.. .. తమియన్, మిడియాల్ మయక్కం ఉఱువేనో ?
కరుణై పురియాదు ఇరుప్పదు ఎన కుఱై? ఇవేళై సెప్పు,
.. .. కయిలైమలై నాదర్ పెట్ర కుమరోనే ;
.. కడగ-పుయం మీదు ఇరత్న మణి అణి, పొన్ మాలై, సెచ్చై,
.. .. కమఴుం మణం ఆర్ కడప్పం అణివోనే ;
తరుణం ఇదైయా; మిగుత్త గనం-అదు-ఉఱు నీళ్-సవుక్య,
.. .. సగల సెల్వ, యోగం మిక్క పెరువాఴ్వు ,
.. తగైమై సివ-ఞానం ముత్తి పరగదియుం నీ కొడుత్తు
.. .. ఉదవి పురియ వేణుం నెయ్త్త వడివేలా ;
అరుణదళ పాద-పద్మం అదు నిదముమే తుదిక్క
.. .. అరియ తమిఴ్-దాన్ అళిత్త మయిల్-వీరా ;
.. అదిసయం అనేగం ఉట్ర పఴని-మలై మీదు ఉదిత్త
.. .. అఴగ; తిరు-ఏరగత్తిన్ మురుగోనే.
=============== ==============
No comments:
Post a Comment