168-b) திருப்புகழ் - 813 - தொந்தி சரிய - thondhi sariya - (திருச்செந்தூர்)
திருப்புகழ் - தொந்தி சரிய - 813 - (திருச்செந்தூர்)
tiruppugaḻ - tondi sariya - 813 - (tiruccendūr)
Here are the links to verses and audio of this song's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/10TTSXL8M3dOR8UPTXa8qsowh9ivJul0X/view
***
On
YouTube:
Tamil discussion:
English discussion:
***
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Print the pages you need.
திருப்புகழ் - தொந்தி சரிய - 813 - (திருச்செந்தூர்)
------------------------------------------------
(தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன .. தனதான -- Syllabic pattern )
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
... ... தந்த மசைய முதுகே வளையவிதழ்
.. .. தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் .. நகையாடி
.. தொண்டு கிழவ னிவரா ரெனவிருமல்
... ... கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
.. .. துஞ்சு குருடு படவே செவிடுபடு .. செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
... ... பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
.. .. மைந்த ருடமை கடனே தெனமுடுகு .. துயர்மேவி
.. மங்கை யழுது விழவே யமபடர்கள்
... ... நின்று சருவ மலமே யொழுகவுயிர்
.. .. மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை .. வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
... ... மைந்த வருக மகனே யினிவருக
.. .. என்கண் வருக எனதா ருயிர்வருக .. அபிராம
.. இங்கு வருக அரசே வருகமுலை
... ... யுண்க வருக மலர்சூ டிடவருக
.. .. என்று பரிவி னொடுகோ சலைபுகல .. வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
... ... வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
.. .. சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய .. அடுதீரா
.. திங்க ளரவு நதிசூ டியபரமர்
... ... தந்த குமர அலையே கரைபொருத
.. .. செந்தி னகரி லினிதே மருவிவளர் .. பெருமாளே.
Word separated version:
திருப்புகழ் - தொந்தி சரிய - 813 - (திருச்செந்தூர்)
------------------------------------------------
(தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன .. தனதான -- Syllabic pattern )
தொந்தி சரிய, மயிரே வெளிற, நிரை
... ... தந்தம் அசைய, முதுகே வளைய, இதழ்
.. .. தொங்க, ஒரு கை தடிமேல் வர, மகளிர் .. நகையாடி
.. "தொண்டு கிழவன் இவர் ஆர்" என, இருமல்
... ... கிண்கிண் என முன், உரையே குழற, விழி
.. .. துஞ்சு குருடு படவே, செவிடு படு .. செவியாகி,
வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு
... ... பண்டிதனும் மெய் உறு வேதனையும், இள
.. .. மைந்தர் "உடமை கடன் ஏது" என, முடுகு .. துயர் மேவி
.. மங்கை அழுது விழவே யமபடர்கள்
... ... நின்று சருவ, மலமே ஒழுக உயிர்
.. .. மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை .. வரவேணும்;
"எந்தை வருக; ரகுநாயக வருக;
... ... மைந்த வருக; மகனே இனி வருக;
.. .. என்-கண் வருக; எனது ஆருயிர் வருக; .. அபிராம
.. இங்கு வருக; அரசே வருக; முலை
... ... உண்க வருக; மலர் சூடிட வருக"
.. .. என்று பரிவினொடு கோசலை புகல .. வரு-மாயன்
சிந்தை மகிழும் மருகா; குறவர் இள
... ... வஞ்சி மருவும் அழகா; அமரர் சிறை
.. .. சிந்த, அசுரர்-கிளை வேரொடு மடிய .. அடு-தீரா;
.. திங்கள் அரவு நதி சூடிய பரமர்
... ... தந்த குமர; அலையே கரை பொருத
.. .. செந்தில் நகரில் இனிதே மருவி வளர் .. பெருமாளே.
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - tondi sariya - 813 - (tiruccendūr)
------------------------------------------------
(tanda tanana tananā tananadana
tanda tanana tananā tananadana
tanda tanana tananā tananadana .. tanadāna -- Syllabic pattern )
tondi sariya mayirē veḷiṟanirai
... ... danda masaiya mudugē vaḷaiyavidaḻ
.. .. toṅga vorukai taḍimēl varamagaḷir .. nagaiyāḍi
.. toṇḍu kiḻava nivarā renavirumal
... ... giṇ-gi ṇenamu nuraiyē kuḻaṟaviḻi
.. .. tuñju kuruḍu paḍavē seviḍupaḍu .. seviyāgi
vanda piṇiyu madilē miḍaiyumoru
... ... paṇḍi danume yuṟuvē danaiyumiḷa
.. .. mainda ruḍamai kaḍanē denamuḍugu .. tuyarmēvi
.. maṅgai yaḻudu viḻavē yamapaḍargaḷ
... ... niṇḍru saruva malamē yoḻugavuyir
.. .. maṅgu poḻudu kaḍidē mayilinmisai .. varavēṇum
endai varuga ragunā yagavaruga
... ... mainda varuga maganē yinivaruga
.. .. en-kaṇ varuga enadā ruyirvaruga .. abirāma
.. iṅgu varuga arasē varugamulai
... ... yuṇga varuga malarsū ṭiḍavaruga
.. .. eṇḍru parivi noḍukō salaipugala .. varumāyan
sindai magiḻu marugā kuṟavariḷa
... ... vañji maruvu maḻagā amararsiṟai
.. .. sinda asurar kiḷaivē roḍumaḍiya .. aḍudīrā
.. tiṅga ḷaravu nadisū ṭiyaparamar
... ... tanda kumara alaiyē karaiporuda
.. .. sendi nagari linidē maruvivaḷar .. perumāḷē.
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
tiruppugaḻ - tondi sariya - 813 - (tiruccendūr)
------------------------------------------------
(tanda tanana tananā tananadana
tanda tanana tananā tananadana
tanda tanana tananā tananadana .. tanadāna -- Syllabic pattern )
tondi sariya, mayirē veḷiṟa, nirai
... ... dandam asaiya, mudugē vaḷaiya, idaḻ
.. .. toṅga, oru kai taḍimēl vara, magaḷir .. nagaiyāḍi
.. "toṇḍu kiḻavan ivar ār" ena, irumal
... ... giṇ-giṇ ena mun, uraiyē kuḻaṟa, viḻi
.. .. tuñju kuruḍu paḍavē, seviḍu paḍu .. seviyāgi,
vanda piṇiyum adilē miḍaiyum oru
... ... paṇḍidanum mey uṟu vēdanaiyum, iḷa
.. .. maindar "uḍamai kaḍan ēdu" ena, muḍugu .. tuyar mēvi
.. maṅgai aḻudu viḻavē yamapaḍargaḷ
... ... niṇḍru saruva, malamē oḻuga uyir
.. .. maṅgu poḻudu kaḍidē mayilinmisai .. varavēṇum;
"endai varuga; ragunāyaga varuga;
... ... mainda varuga; maganē ini varuga;
.. .. en-kaṇ varuga; enadu āruyir varuga; .. abirāma
.. iṅgu varuga; arasē varuga; mulai
... ... uṇga varuga; malar sūḍiḍa varuga"
.. .. eṇḍru parivinoḍu kōsalai pugala .. varu-māyan
sindai magiḻum marugā; kuṟavar iḷa
... ... vañji maruvum aḻagā; amarar siṟai
.. .. sinda, asurar-kiḷai vēroḍu maḍiya .. aḍu-dīrā;
.. tiṅgaḷ aravu nadi sūḍiya paramar
... ... tanda kumara; alaiyē karai poruda
.. .. sendil nagaril inidē maruvi vaḷar .. perumāḷē.
================== ==================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुप्पुगऴ् - तॊन्दि सरिय - 813 - (तिरुच्चॆन्दूर्)
------------------------------------------------
(तन्द तनन तनना तननदन
तन्द तनन तनना तननदन
तन्द तनन तनना तननदन .. तनदान -- Syllabic pattern )
तॊन्दि सरिय मयिरे वॆळिऱनिरै
... ... दन्द मसैय मुदुगे वळैयविदऴ्
.. .. तॊङ्ग वॊरुकै तडिमेल् वरमगळिर् .. नगैयाडि
.. तॊण्डु किऴव निवरा रॆनविरुमल्
... ... गिण्गि णॆनमु नुरैये कुऴऱविऴि
.. .. तुञ्जु कुरुडु पडवे सॆविडुपडु .. सॆवियागि
वन्द पिणियु मदिले मिडैयुमॊरु
... ... पण्डि दनुमॆ युऱुवे दनैयुमिळ
.. .. मैन्द रुडमै कडने दॆनमुडुगु .. तुयर्मेवि
.. मङ्गै यऴुदु विऴवे यमपडर्गळ्
... ... निण्ड्रु सरुव मलमे यॊऴुगवुयिर्
.. .. मङ्गु पॊऴुदु कडिदे मयिलिन्मिसै .. वरवेणुम्
ऎन्दै वरुग रगुना यगवरुग
... ... मैन्द वरुग मगने यिनिवरुग
.. .. ऎन्-कण् वरुग ऎनदा रुयिर्वरुग .. अबिराम
.. इङ्गु वरुग अरसे वरुगमुलै
... ... युण्ग वरुग मलर्सू टिडवरुग
.. .. ऎण्ड्रु परिवि नॊडुको सलैपुगल .. वरुमायन्
सिन्दै मगिऴु मरुगा कुऱवरिळ
... ... वञ्जि मरुवु मऴगा अमरर्सिऱै
.. .. सिन्द असुरर् किळैवे रॊडुमडिय .. अडुदीरा
.. तिङ्ग ळरवु नदिसू टियपरमर्
... ... तन्द कुमर अलैये करैपॊरुद
.. .. सॆन्दि नगरि लिनिदे मरुविवळर् .. पॆरुमाळे .
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
तिरुप्पुगऴ् - तॊन्दि सरिय - 813 - (तिरुच्चॆन्दूर्)
------------------------------------------------
(तन्द तनन तनना तननदन
तन्द तनन तनना तननदन
तन्द तनन तनना तननदन .. तनदान -- Syllabic pattern )
तॊन्दि सरिय, मयिरे वॆळिऱ, निरै
... ... दन्दम् असैय, मुदुगे वळैय, इदऴ्
.. .. तॊङ्ग, ऒरु कै तडिमेल् वर, मगळिर् .. नगैयाडि
.. "तॊण्डु किऴवन् इवर् आर्" ऎन, इरुमल्
... ... गिण्-गिण् ऎन मुन्, उरैये कुऴऱ, विऴि
.. .. तुञ्जु कुरुडु पडवे, सॆविडु पडु .. सॆवियागि,
वन्द पिणियुम् अदिले मिडैयुम् ऒरु
... ... पण्डिदनुम् मॆय् उऱु वेदनैयुम्, इळ
.. .. मैन्दर् "उडमै कडन् एदु" ऎन, मुडुगु .. तुयर् मेवि
.. मङ्गै अऴुदु विऴवे यमपडर्गळ्
... ... निण्ड्रु सरुव, मलमे ऒऴुग उयिर्
.. .. मङ्गु पॊऴुदु कडिदे मयिलिन्मिसै .. वरवेणुम्;
"ऎन्दै वरुग; रगुनायग वरुग;
... ... मैन्द वरुग; मगने इनि वरुग;
.. .. ऎन्-कण् वरुग; ऎनदु आरुयिर् वरुग; .. अबिराम
.. इङ्गु वरुग; अरसे वरुग; मुलै
... ... उण्ग वरुग; मलर् सूडिड वरुग"
.. .. ऎण्ड्रु परिविनॊडु कोसलै पुगल .. वरु-मायन्
सिन्दै मगिऴुम् मरुगा; कुऱवर् इळ
... ... वञ्जि मरुवुम् अऴगा; अमरर् सिऱै
.. .. सिन्द, असुरर्-किळै वेरॊडु मडिय .. अडु-दीरा;
.. तिङ्गळ् अरवु नदि सूडिय परमर्
... ... तन्द कुमर; अलैये करै पॊरुद
.. .. सॆन्दिल् नगरिल् इनिदे मरुवि वळर् .. पॆरुमाळे .
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - తొంది సరియ - 813 - (తిరుచ్చెందూర్)
------------------------------------------------
(తంద తనన తననా తననదన
తంద తనన తననా తననదన
తంద తనన తననా తననదన .. తనదాన -- Syllabic pattern )
తొంది సరియ మయిరే వెళిఱనిరై
... ... దంద మసైయ ముదుగే వళైయవిదఴ్
.. .. తొంగ వొరుకై తడిమేల్ వరమగళిర్ .. నగైయాడి
.. తొండు కిఴవ నివరా రెనవిరుమల్
... ... గిణ్గి ణెనము నురైయే కుఴఱవిఴి
.. .. తుంజు కురుడు పడవే సెవిడుపడు .. సెవియాగి
వంద పిణియు మదిలే మిడైయుమొరు
... ... పండి దనుమె యుఱువే దనైయుమిళ
.. .. మైంద రుడమై కడనే దెనముడుగు .. తుయర్మేవి
.. మంగై యఴుదు విఴవే యమపడర్గళ్
... ... నిండ్రు సరువ మలమే యొఴుగవుయిర్
.. .. మంగు పొఴుదు కడిదే మయిలిన్మిసై .. వరవేణుం
ఎందై వరుగ రగునా యగవరుగ
... ... మైంద వరుగ మగనే యినివరుగ
.. .. ఎన్-కణ్ వరుగ ఎనదా రుయిర్వరుగ .. అబిరామ
.. ఇంగు వరుగ అరసే వరుగములై
... ... యుణ్గ వరుగ మలర్సూ టిడవరుగ
.. .. ఎండ్రు పరివి నొడుకో సలైపుగల .. వరుమాయన్
సిందై మగిఴు మరుగా కుఱవరిళ
... ... వంజి మరువు మఴగా అమరర్సిఱై
.. .. సింద అసురర్ కిళైవే రొడుమడియ .. అడుదీరా
.. తింగ ళరవు నదిసూ టియపరమర్
... ... తంద కుమర అలైయే కరైపొరుద
.. .. సెంది నగరి లినిదే మరువివళర్ .. పెరుమాళే.
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరుప్పుగఴ్ - తొంది సరియ - 813 - (తిరుచ్చెందూర్)
------------------------------------------------
(తంద తనన తననా తననదన
తంద తనన తననా తననదన
తంద తనన తననా తననదన .. తనదాన -- Syllabic pattern )
తొంది సరియ, మయిరే వెళిఱ, నిరై
... ... దందం అసైయ, ముదుగే వళైయ, ఇదఴ్
.. .. తొంగ, ఒరు కై తడిమేల్ వర, మగళిర్ .. నగైయాడి
.. "తొండు కిఴవన్ ఇవర్ ఆర్" ఎన, ఇరుమల్
... ... గిణ్-గిణ్ ఎన మున్, ఉరైయే కుఴఱ, విఴి
.. .. తుంజు కురుడు పడవే, సెవిడు పడు .. సెవియాగి,
వంద పిణియుం అదిలే మిడైయుం ఒరు
... ... పండిదనుం మెయ్ ఉఱు వేదనైయుం, ఇళ
.. .. మైందర్ "ఉడమై కడన్ ఏదు" ఎన, ముడుగు .. తుయర్ మేవి
.. మంగై అఴుదు విఴవే యమపడర్గళ్
... ... నిండ్రు సరువ, మలమే ఒఴుగ ఉయిర్
.. .. మంగు పొఴుదు కడిదే మయిలిన్మిసై .. వరవేణుం;
"ఎందై వరుగ; రగునాయగ వరుగ;
... ... మైంద వరుగ; మగనే ఇని వరుగ;
.. .. ఎన్-కణ్ వరుగ; ఎనదు ఆరుయిర్ వరుగ; .. అబిరామ
.. ఇంగు వరుగ; అరసే వరుగ; ములై
... ... ఉణ్గ వరుగ; మలర్ సూడిడ వరుగ"
.. .. ఎండ్రు పరివినొడు కోసలై పుగల .. వరు-మాయన్
సిందై మగిఴుం మరుగా; కుఱవర్ ఇళ
... ... వంజి మరువుం అఴగా; అమరర్ సిఱై
.. .. సింద, అసురర్-కిళై వేరొడు మడియ .. అడు-దీరా;
.. తింగళ్ అరవు నది సూడియ పరమర్
... ... తంద కుమర; అలైయే కరై పొరుద
.. .. సెందిల్ నగరిల్ ఇనిదే మరువి వళర్ .. పెరుమాళే.
=============== ==============
No comments:
Post a Comment