22) padhigam 2.48 - திருவெண்காடு - Thiruvenkadu
2.48 - கண்காட்டு நுதலானும்
Verses: PDF: 2.48 - கண்காட்டு நுதலானும் - kaṇ kāṭṭu nudalāṉum
2.48 - kaN kAttum nudhalAnum - word by word meaning - English translation: https://drive.google.com/file/d/1PuQJyMWXK0dxMzT8iAyy4ipd4gP4Iweu/view?usp=sharing
****
On YouTube:
Discussion in Tamil - :
Part-1: https://youtu.be/cwbPY0Bazmw
Part-2:
https://youtu.be/U6HXJ2kkmTI
Discussion in English:
Part-1:
https://youtu.be/OoJnqnM2HiQ
Part-2: https://youtu.be/j7tjVdeDRWU
Part-3: https://youtu.be/oo8BGb251t0
V. SubramanianPart-2: https://youtu.be/j7tjVdeDRWU
Part-3: https://youtu.be/oo8BGb251t0
****
==================== ===============
(Verses
in original Tamil version & word separated Tamil / Devanagari /
Roman / Telugu scripts) - print only those pages you need)
பதிகம்
2.48
- திருவெண்காடு
(
பண்
:
சீகாமரம்
)
Background:
திருச்சாய்க்காட்டில்
பதிகங்கள் பாடி வழிபட்ட
திருஞானசம்பந்தர்,
இறைவர்
எழுந்தருளி இருக்கும்
திருவெண்காட்டினைப் பணியப்
புறப்பட்டார்.
திருவெண்காட்டில்
உள்ள தொண்டர்கள்,
பிள்ளையாரை
வரவேற்று,
அழைத்துக்கொண்டு
அந்நகரத்துள் புகுந்தனர்.
பிள்ளையார்,
திருக்கோபுரத்தைத்
தாழ்ந்து வணங்கி,
உட்சென்று,
திருக்கோயிலை
வலம் வந்து,
இறைவரின்
திருமுன்பு சென்று,
நிலம்
பொருந்த விழுந்து தொழுது,
பணிந்து
போற்றியது இத்திருப்பதிகம்
.
----------
"திருமுறைத்தலங்கள்"
- பு.மா.
ஜெயசெந்தில்நாதன்
-
நூலிலிருந்து:
திருவெண்காடு
-
சோழநாட்டு
(வடகரை)த்
தலம்.
இந்திரன்
வெள்ளையானை வழிபட்ட தலம்.
பெரிய
கோயில்.
சுற்று
மதில்களுடன் நன்குள்ளது.
நன்கு
பராமரிக்கப்பட்டு வருகின்றது.
மூன்று
மூர்த்திகள்,
மூன்று
தலமரங்கள்,
மூன்று
அம்பிகைகள்,
மூன்று
தீர்த்தங்கள் ஆகியவற்றைப்
பெற்றுள்ள தலம்.
(சுவேதாரண்யர்,
அகோரர்,
நடராசர்
-
வட
ஆலமரம்,
கொன்றை,
வில்வம்
-
பிரம்மவித்யாநாயகி,
துர்க்கை,
காளி
-
சூரிய,
சந்திர,
அக்கினி
தீர்த்தங்கள்.)
இத்திருக்கோயிலில்
உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு
முக்குளநீர்)
நீராடி
இறைவனை வழிபடின் நினைத்த
செயல் கைகூடும் என்பது
ஞானசம்பந்தர் அமுதவாக்கு.
---------
#2024
-
பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
126
மெய்ப்பொரு
ளாயி னாரை வெண்காடு மேவினாரைச்
செப்பரும்
பதிக மாலை "கண்காட்டு
நுதன்"முன்
சேர்த்தி
முப்புரஞ்
செற்றார் பாதஞ் சேருமுக்
குளமும் பாடி
யொப்பரு
ஞான முண்டா ருளமகிழ்ந் தேத்தி
வாழ்ந்தார்.
--------------
பதிகம்
2.48
- திருவெண்காடு
(
பண்
:
சீகாமரம்
)
கண்காட்டு
நுதலானுங் கனல்காட்டுங்
கையானும்
பெண்காட்டு
முருவானும் பிறைகாட்டுஞ்
சடையானும்
பண்காட்டு
மிசையானும் பயிர்காட்டும்
புயலானும்
வெண்காட்டி
லுறைவானும் விடைகாட்டுங்
கொடியானே.
பாடல்
எண் :
2
பேயடையா
பிரிவெய்தும் பிள்ளையினோ
டுள்ளநினை
வாயினவே
வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ
ளுமைபங்கன் வெண்காட்டு
முக்குளநீர்
தோய்வினையா
ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
மண்ணொடுநீ
ரனல்காலோ டாகாய மதியிரவி
எண்ணில்வரு
மியமான னிகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண்
பெருமையொடு சிறுமையுமாம்
பேராளன்
விண்ணவர்கோன்
வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
விடமுண்ட
மிடற்றண்ணல் வெண்காட்டின்
றண்புறவின்
மடல்விண்ட
முடத்தாழை மலர்நிழலைக்
குருகென்று
தடமண்டு
துறைக்கெண்டை தாமரையின்
பூமறையக்
கடல்விண்ட
கதிர்முத்தம் நகைகாட்டுங்
காட்சியதே.
வேலைமலி
தண்கானல் வெண்காட்டான்
றிருவடிக்கீழ்
மாலைமலி
வண்சாந்தால் வழிபடுநன்
மறையவன்றன்
மேலடர்வெங்
காலனுயிர் விண்டபினை நமன்
றூதர்
ஆலமிடற்
றானடியா ரென்றடர வஞ்சுவரே.
தண்மதியும்
வெய்யரவுந் தாங்கினான்
சடையினுடன்
ஒண்மதிய
நுதலுமையோர் கூறுகந்தா
னுறைகோயில்
பண்மொழியால்
அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர்
கரும்பெணைமேல் வீற்றிருக்கும்
வெண்காடே.
சக்கரமாற்
கீந்தானுஞ் சலந்தரனைப்
பிளந்தானும்
அக்கரைமே
லசைத்தானும் அடைந்தயிரா
வதம்பணிய
மிக்கதனுக்
கருள்சுரக்கும் வெண்காடும்
வினைதுரக்கும்
முக்குளநன்
குடையானு முக்கணுடை யிறையவனே.
பண்மொய்த்த
வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்த
னுரநெரித்தன் றருள்செய்தா
னுறைகோயில்
கண்மொய்த்த
கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த
பொழில்வரிவண் டிசைமுரலும்
வெண்காடே.
கள்ளார்செங்
கமலத்தான் கடற்கிடந்தா
னெனவிவர்கள்
ஒள்ளாண்மை
கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து
முணர்வரியான்
வெள்ளானை
தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி
யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.
போதியர்கள்
பிண்டியர்கள் மிண்டுமொழி
பொருளென்னும்
பேதையர்க
ளவர்பிறிமின் அறிவுடையீ
ரிதுகேண்மின்
வேதியர்கள்
விரும்பியசீர் வியன்றிருவெண்
காட்டானென்
றோதியவர்
யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
பாடல்
எண் :
11
தண்பொழில்சூழ்
சண்பையர்கோன் றமிழ்ஞான
சம்பந்தன்
விண்பொலிவெண்
பிறைச்சென்னி விகிர்தனுறை
வெண்காட்டைப்
பண்பொலிசெந்
தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய
வாழ்ந்தவர்போய் வான்பொலியப்
புகுவாரே.
=============================
============================
#2024
-
பெரிய
புராணம் -
திருஞானசம்பந்தர்
புராணம் -
126
மெய்ப்பொருள்
ஆயினாரை வெண்காடு மேவினாரைச்
செப்பரும்
பதிக மாலை "கண்
காட்டு நுதல்"முன்
சேர்த்தி
முப்புரம்
செற்றார் பாதம் சேரும்
முக்குளமும் பாடி
ஒப்பரும்
ஞானம் உண்டார்
உளம்
மகிழ்ந்து
ஏத்தி வாழ்ந்தார்.
--------------
பதிகம்
2.48
- திருவெண்காடு
(
பண்
:
சீகாமரம்
)
கண்
காட்டும்
நுதலானும்,
கனல்
காட்டும்
கையானும்,
பெண்
காட்டும்
உருவானும்,
பிறை
காட்டும்
சடையானும்,
பண்
காட்டும்
இசையானும்,
பயிர்
காட்டும் புயலானும்,
வெண்காட்டில்
உறைவானும்,
விடை
காட்டும்
கொடியானே.
பாடல்
எண் :
2
பேய்
அடையா;
பிரிவு
எய்தும்;
பிள்ளையினோடு
உள்ள
நினைவு
ஆயினவே
வரம் பெறுவர்;
ஐயுற
வேண்டா
ஒன்றும்;
வேய்
அன தோள்
உமை-பங்கன்
வெண்காட்டு முக்குள-நீர்
தோய்-வினையார்
அவர்-தம்மைத்
தோயாவாம் தீவினையே.
மண்ணொடு
நீர்
அனல்
காலோடு
ஆகாயம் மதி
இரவி
எண்-இல்
வரும்
இயமானன்,
இக-பரமும்,
எண்-திசையும்,
பெண்ணினொடு
ஆண்,
பெருமையொடு
சிறுமையும்
ஆம் பேராளன்,
விண்ணவர்-கோன்
வழிபட வெண்காடு
இடமா விரும்பினனே.
விடம்
உண்ட மிடற்று
அண்ணல் வெண்காட்டின்
தண்-புறவின்
மடல்
விண்ட முடத்-தாழை
மலர்-நிழலைக்
குருகு என்று
தடம்
மண்டு துறைக்-கெண்டை
தாமரையின் பூ
மறையக்,
கடல்
விண்ட கதிர்-முத்தம்
நகை காட்டும்
காட்சியதே.
வேலை-மலி
தண்-கானல்
வெண்காட்டான் திருவடிக்-கீழ்
மாலை-மலி
வண்-சாந்தால்
வழிபடு
நன்-மறையவன்-தன்
மேல்
அடர்
வெங்-காலன்
உயிர் விண்ட
பினை,
நமன்
தூதர்
ஆல-மிடற்றான்
அடியார்
என்று
அடர அஞ்சுவரே.
தண்-மதியும்
வெய்-அரவும்
தாங்கினான் சடையினுடன்;
ஒண்-மதிய
நுதல்-உமை
ஓர் கூறு
உகந்தான்
உறை-கோயில்,
பண்-மொழியால்
அவன் நாமம்
பல ஓதப்
பசுங்கிள்ளை
வெண்-முகில்-சேர்
கரும்-பெணை-மேல்
வீற்றிருக்கும் வெண்காடே.
சக்கரம்
மாற்கு
ஈந்தானும்,
சலந்தரனைப்
பிளந்தானும்,
அக்கு
அரைமேல்
அசைத்தானும்,
அடைந்து
அயிராவதம்
பணிய
மிக்கு
அதனுக்கு
அருள்
சுரக்கும்
வெண்காடும்,
வினை
துரக்கும்
முக்குளம்
நன்கு
உடையானும்
முக்கண்-உடை
இறையவனே.
பண்-மொய்த்த
இன்-மொழியாள்
பயம் எய்த
மலை எடுத்த
உன்மத்தன்
உரம்
நெரித்து
அன்று
அருள்
செய்தான்
உறை-கோயில்,
கண்-மொய்த்த
கரு-மஞ்ஞை
நடம் ஆடக்,
கடல்
முழங்க,
விண்-மொய்த்த
பொழில்
வரி-வண்டு
இசை முரலும்
வெண்காடே.
கள்
ஆர் செங்கமலத்தான் கடல்
கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை
கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும்
உணர்வு-அரியான்;
வெள்-ஆனை
தவம் செய்யும் மேதகு வெண்காட்டான்
என்று
உள்-ஆடி
உருகாதார் உணர்வுடைமை உணரோமே.
போதியர்கள்
பிண்டியர்கள் மிண்டு-மொழி
பொருள்
என்னும்
பேதையர்கள்
அவர்
பிறிமின்,
அறிவுடையீர்,
இது
கேண்மின்;
வேதியர்கள்
விரும்பிய
சீர் வியன்
திரு-வெண்காட்டான்
என்று
ஓதியவர்
யாதும்-ஒரு
தீது-இலர்
என்று
உணருமினே.
பாடல்
எண் :
11
தண்-பொழில்-சூழ்
சண்பையர்-கோன்
தமிழ்-ஞான
சம்பந்தன்
விண்-பொலி-வெண்
பிறைச்சென்னி விகிர்தன் உறை
வெண்காட்டைப்
பண்-பொலி-செந்
தமிழ்-மாலை
பாடிய பத்து இவை வல்லார்
மண்-பொலிய
வாழ்ந்தவர் போய் வான் பொலியப்
புகுவாரே.
==================
==========================
Word separated version:
--------------
२०२४
-
पॆरिय
पुराणम् -
तिरुञाऩसम्बन्दर्
पुराणम् -
१२६
मॆय्प्पॊरुळ्
आयिऩारै वॆण्गाडु मेविऩारैच्
सॆप्परुम्
पदिग मालै "कण्
काट्टु नुदल्"मुऩ्
सेर्त्ति
मुप्पुरम्
सॆट्रार् पादम् सेरुम्
मुक्कुळमुम् पाडि
ऒप्परुम्
ञाऩम् उण्डार् उळम् मगिऴ्न्दु
एत्ति वाऴ्न्दार्.
--------------
पदिगम्
२.४८
-
तिरुवॆण्गाडु
(
पण्
:
सीगामरम्
)
पाडल्
ऎण् :
१
कण्
काट्टुम् नुदलाऩुम्,
कऩल्
काट्टुम् कैयाऩुम्,
पॆण्
काट्टुम् उरुवाऩुम्,
पिऱै
काट्टुम् सडैयाऩुम्,
पण्
काट्टुम् इसैयाऩुम्,
पयिर्
काट्टुम् पुयलाऩुम्,
वॆण्गाट्टिल्
उऱैवाऩुम्,
विडै
काट्टुम् कॊडियाऩे.
पाडल्
ऎण् :
२
पेय्
अडैया;
पिरिवु
ऎय्दुम्;
पिळ्ळैयिऩोडु
उळ्ळ निऩैवु
आयिऩवे
वरम् पॆऱुवर्;
ऐयुऱ
वेण्डा ऒण्ड्रुम्;
वेय्
अऩ तोळ् उमै-पङ्गऩ्
वॆण्गाट्टु मुक्कुळ-नीर्
तोय्-विऩैयार्
अवर्-तम्मैत्
तोयावाम् तीविऩैये.
पाडल्
ऎण् :
३
मण्णॊडु
नीर् अऩल् कालोडु आगायम् मदि
इरवि
ऎण्-इल्
वरुम् इयमाऩऩ्,
इग-परमुम्,
ऎण्-तिसैयुम्,
पॆण्णिऩॊडु
आण्,
पॆरुमैयॊडु
सिऱुमैयुम् आम् पेराळऩ्,
विण्णवर्-कोऩ्
वऴिबड वॆण्गाडु इडमा विरुम्बिऩऩे.
पाडल्
ऎण् :
४
विडम्
उण्ड मिडट्रु अण्णल् वॆण्गाट्टिऩ्
तण्-पुऱविऩ्
मडल्
विण्ड मुडत्-ताऴै
मलर्-निऴलैक्
कुरुगु ऎण्ड्रु
तडम्
मण्डु तुऱैक्-कॆण्डै
तामरैयिऩ् पू मऱैयक्,
कडल्
विण्ड कदिर्-मुत्तम्
नगै काट्टुम् काट्चियदे.
पाडल्
ऎण् :
५
वेलै-मलि
तण्-काऩल्
वॆण्गाट्टाऩ् तिरुवडिक्-कीऴ्
मालै-मलि
वण्-सान्दाल्
वऴिबडु नऩ्-मऱैयवऩ्-तऩ्
मेल्
अडर् वॆङ्-कालऩ्
उयिर् विण्ड पिऩै,
नमऩ्
तूदर्
आल-मिडट्राऩ्
अडियार् ऎण्ड्रु अडर अञ्जुवरे.
पाडल्
ऎण् :
६
तण्-मदियुम्
वॆय्-अरवुम्
ताङ्गिऩाऩ् सडैयिऩुडऩ्;
ऒण्-मदिय
नुदल्-उमै
ओर् कूऱु उगन्दाऩ् उऱै-कोयिल्,
पण्-मॊऴियाल्
अवऩ् नामम् पल ओदप् पसुङ्गिळ्ळै
वॆण्-मुगिल्-सेर्
करुम्-पॆणै-मेल्
वीट्रिरुक्कुम् वॆण्गाडे.
पाडल्
ऎण् :
७
सक्करम्
माऱ्कु ईन्दाऩुम्,
सलन्दरऩैप्
पिळन्दाऩुम्,
अक्कु
अरैमेल् असैत्ताऩुम्,
अडैन्दु
अयिरावदम् पणिय
मिक्कु
अदऩुक्कु अरुळ् सुरक्कुम्
वॆण्गाडुम्,
विऩै
तुरक्कुम्
मुक्कुळम्
नऩ्गु उडैयाऩुम् मुक्कण्-उडै
इऱैयवऩे.
पाडल्
ऎण् :
८
पण्-मॊय्त्त
इऩ्-मॊऴियाळ्
पयम् ऎय्द मलै ऎडुत्त
उऩ्मत्तऩ्
उरम् नॆरित्तु अण्ड्रु अरुळ्
सॆय्दाऩ् उऱै-कोयिल्,
कण्-मॊय्त्त
करु-मञ्ञै
नडम् आडक्,
कडल्
मुऴङ्ग,
विण्-मॊय्त्त
पॊऴिल् वरि-वण्डु
इसै मुरलुम् वॆण्गाडे.
पाडल्
ऎण् :
९
कळ्
आर् सॆङ्गमलत्ताऩ् कडल्
किडन्दाऩ् ऎऩ इवर्गळ्
ऒळ्ळाण्मै
कॊळऱ्कु ओडि उयर्न्दु आऴ्न्दुम्
उणर्वु-अरियाऩ्;
वॆळ्-आऩै
तवम् सॆय्युम् मेदगु वॆण्गाट्टाऩ्
ऎण्ड्रु
उळ्-आडि
उरुगादार् उणर्वुडैमै उणरोमे.
पाडल्
ऎण् :
१०
पोदियर्गळ्
पिण्डियर्गळ् मिण्डु-मॊऴि
पॊरुळ् ऎऩ्ऩुम्
पेदैयर्गळ्
अवर् पिऱिमिऩ्,
अऱिवुडैयीर्,
इदु
केण्मिऩ्;
वेदियर्गळ्
विरुम्बिय सीर् वियऩ्
तिरु-वॆण्गाट्टाऩ्
ऎण्ड्रु
ओदियवर्
यादुम्-ऒरु
तीदु-इलर्
ऎण्ड्रु उणरुमिऩे.
पाडल्
ऎण् :
११
तण्-पॊऴिल्-सूऴ्
सण्बैयर्-कोऩ्
तमिऴ्-ञाऩ
सम्बन्दऩ्
विण्-पॊलि-वॆण्
पिऱैच्चॆऩ्ऩि विगिर्दऩ् उऱै
वॆण्गाट्टैप्
पण्-पॊलि-सॆन्
दमिऴ्-मालै
पाडिय पत्तु इवै वल्लार्
मण्-पॊलिय
वाऴ्न्दवर् पोय् वाऩ् पॊलियप्
पुगुवारे.
==================
==========================
Word separated version:
--------------
2024
- periya purāṇam - tiruñāṉasambandar purāṇam - 126
meypporuḷ
āyiṉārai veṇgāḍu mēviṉāraic
sepparum
padiga mālai "kaṇ kāṭṭu nudal"muṉ sērtti
muppuram
seṭrār pādam sērum mukkuḷamum pāḍi
opparum
ñāṉam uṇḍār uḷam magiḻndu ētti vāḻndār.
--------------
padigam
2.48 - tiruveṇgāḍu ( paṇ : sīgāmaram )
pāḍal
eṇ : 1
kaṇ
kāṭṭum nudalāṉum, kaṉal kāṭṭum kaiyāṉum,
peṇ
kāṭṭum uruvāṉum, piṟai kāṭṭum saḍaiyāṉum,
paṇ
kāṭṭum isaiyāṉum, payir kāṭṭum puyalāṉum,
veṇgāṭṭil
uṟaivāṉum, viḍai kāṭṭum koḍiyāṉē.
pāḍal
eṇ : 2
pēy
aḍaiyā; pirivu eydum; piḷḷaiyiṉōḍu uḷḷa niṉaivu
āyiṉavē
varam peṟuvar; aiyuṟa vēṇḍā oṇḍrum;
vēy
aṉa tōḷ umai-paṅgaṉ veṇgāṭṭu mukkuḷa-nīr
tōy-viṉaiyār
avar-tammait tōyāvām tīviṉaiyē.
pāḍal
eṇ : 3
maṇṇoḍu
nīr aṉal kālōḍu āgāyam madi iravi
eṇ-il
varum iyamāṉaṉ, iga-paramum, eṇ-tisaiyum,
peṇṇiṉoḍu
āṇ, perumaiyoḍu siṟumaiyum ām pērāḷaṉ,
viṇṇavar-kōṉ
vaḻibaḍa veṇgāḍu iḍamā virumbiṉaṉē.
pāḍal
eṇ : 4
viḍam
uṇḍa miḍaṭru aṇṇal veṇgāṭṭiṉ taṇ-puṟaviṉ
maḍal
viṇḍa muḍat-tāḻai malar-niḻalaik kurugu eṇḍru
taḍam
maṇḍu tuṟaik-keṇḍai tāmaraiyiṉ pū maṟaiyak,
kaḍal
viṇḍa kadir-muttam nagai kāṭṭum kāṭciyadē.
pāḍal
eṇ : 5
vēlai-mali
taṇ-kāṉal veṇgāṭṭāṉ tiruvaḍik-kīḻ
mālai-mali
vaṇ-sāndāl vaḻibaḍu naṉ-maṟaiyavaṉ-taṉ
mēl
aḍar veṅ-kālaṉ uyir viṇḍa piṉai, namaṉ tūdar
āla-miḍaṭrāṉ
aḍiyār eṇḍru aḍara añjuvarē.
pāḍal
eṇ : 6
taṇ-madiyum
vey-aravum tāṅgiṉāṉ saḍaiyiṉuḍaṉ;
oṇ-madiya
nudal-umai ōr kūṟu ugandāṉ uṟai-kōyil,
paṇ-moḻiyāl
avaṉ nāmam pala ōdap pasuṅgiḷḷai
veṇ-mugil-sēr
karum-peṇai-mēl vīṭrirukkum veṇgāḍē.
pāḍal
eṇ : 7
sakkaram
māṟku īndāṉum, salandaraṉaip piḷandāṉum,
akku
araimēl asaittāṉum, aḍaindu ayirāvadam paṇiya
mikku
adaṉukku aruḷ surakkum veṇgāḍum, viṉai turakkum
mukkuḷam
naṉgu uḍaiyāṉum mukkaṇ-uḍai iṟaiyavaṉē.
pāḍal
eṇ : 8
paṇ-moytta
iṉ-moḻiyāḷ payam eyda malai eḍutta
uṉmattaṉ
uram nerittu aṇḍru aruḷ seydāṉ uṟai-kōyil,
kaṇ-moytta
karu-maññai naḍam āḍak, kaḍal muḻaṅga,
viṇ-moytta
poḻil vari-vaṇḍu isai muralum veṇgāḍē.
pāḍal
eṇ : 9
kaḷ
ār seṅgamalattāṉ kaḍal kiḍandāṉ eṉa ivargaḷ
oḷḷāṇmai
koḷaṟku ōḍi uyarndu āḻndum uṇarvu-ariyāṉ;
veḷ-āṉai
tavam seyyum mēdagu veṇgāṭṭāṉ eṇḍru
uḷ-āḍi
urugādār uṇarvuḍaimai uṇarōmē.
pāḍal
eṇ : 10
pōdiyargaḷ
piṇḍiyargaḷ miṇḍu-moḻi poruḷ eṉṉum
pēdaiyargaḷ
avar piṟimiṉ, aṟivuḍaiyīr, idu kēṇmiṉ;
vēdiyargaḷ
virumbiya sīr viyaṉ tiru-veṇgāṭṭāṉ eṇḍru
ōdiyavar
yādum-oru tīdu-ilar eṇḍru uṇarumiṉē.
pāḍal
eṇ : 11
taṇ-poḻil-sūḻ
saṇbaiyar-kōṉ tamiḻ-ñāṉa sambandaṉ
viṇ-poli-veṇ
piṟaicceṉṉi vigirdaṉ uṟai veṇgāṭṭaip
paṇ-poli-sen
damiḻ-mālai pāḍiya pattu ivai vallār
maṇ-poliya
vāḻndavar pōy vāṉ poliyap puguvārē.
==================
==========================
Word separated version:
2024
- పెరియ
పురాణం -
తిరుఞానసంబందర్
పురాణం -
126
మెయ్ప్పొరుళ్
ఆయినారై వెణ్గాడు మేవినారైచ్
సెప్పరుం
పదిగ మాలై "కణ్
కాట్టు నుదల్"మున్
సేర్త్తి
ముప్పురం
సెట్రార్ పాదం సేరుం ముక్కుళముం
పాడి
ఒప్పరుం
ఞానం ఉండార్ ఉళం మగిఴ్ందు
ఏత్తి వాళ్ందార్.
--------------
సంబందర్
తేవారం -
పదిగం
2.48
- తిరువెణ్గాడు
(
పణ్
:
సీగామరం
)
పాడల్
ఎణ్ :
1
కణ్
కాట్టుం నుదలానుం,
కనల్
కాట్టుం కైయానుం,
పెణ్
కాట్టుం ఉరువానుం,
పిఱై
కాట్టుం సడైయానుం,
పణ్
కాట్టుం ఇసైయానుం,
పయిర్
కాట్టుం పుయలానుం,
వెణ్గాట్టిల్
ఉఱైవానుం,
విడై
కాట్టుం కొడియానే.
పాడల్
ఎణ్ :
2
పేయ్
అడైయా;
పిరివు
ఎయ్దుం;
పిళ్ళైయినోడు
ఉళ్ళ నినైవు
ఆయినవే
వరం పెఱువర్;
ఐయుఱ
వేండా ఒండ్రుం;
వేయ్
అన తోళ్ ఉమై-పంగన్
వెణ్గాట్టు ముక్కుళ-నీర్
తోయ్-వినైయార్
అవర్-తమ్మైత్
తోయావాం తీవినైయే.
పాడల్
ఎణ్ :
3
మణ్ణొడు
నీర్ అనల్ కాలోడు ఆగాయం మది
ఇరవి
ఎణ్-ఇల్
వరుం ఇయమానన్,
ఇగ-పరముం,
ఎణ్-తిసైయుం,
పెణ్ణినొడు
ఆణ్,
పెరుమైయొడు
సిఱుమైయుం ఆం పేరాళన్,
విణ్ణవర్-కోన్
వఴిబడ వెణ్గాడు ఇడమా విరుంబిననే.
పాడల్
ఎణ్ :
4
విడం
ఉండ మిడట్రు అణ్ణల్ వెణ్గాట్టిన్
తణ్-పుఱవిన్
మడల్
విండ ముడత్-తాఴై
మలర్-నిఴలైక్
కురుగు ఎండ్రు
తడం
మండు తుఱైక్-కెండై
తామరైయిన్ పూ మఱైయక్,
కడల్
విండ కదిర్-ముత్తం
నగై కాట్టుం కాట్చియదే.
పాడల్
ఎణ్ :
5
వేలై-మలి
తణ్-కానల్
వెణ్గాట్టాన్ తిరువడిక్-కీఴ్
మాలై-మలి
వణ్-సాందాల్
వఴిబడు నన్-మఱైయవన్-తన్
మేల్
అడర్ వెఙ్-కాలన్
ఉయిర్ విండ పినై,
నమన్
తూదర్
ఆల-మిడట్రాన్
అడియార్ ఎండ్రు అడర అంజువరే.
పాడల్
ఎణ్ :
6
తణ్-మదియుం
వెయ్-అరవుం
తాంగినాన్ సడైయినుడన్;
ఒణ్-మదియ
నుదల్-ఉమై
ఓర్ కూఱు ఉగందాన్ ఉఱై-కోయిల్,
పణ్-మొఴియాల్
అవన్ నామం పల ఓదప్ పసుంగిళ్ళై
వెణ్-ముగిల్-సేర్
కరుం-పెణై-మేల్
వీట్రిరుక్కుం వెణ్గాడే.
పాడల్
ఎణ్ :
7
సక్కరం
మాఱ్కు ఈందానుం,
సలందరనైప్
పిళందానుం,
అక్కు
అరైమేల్ అసైత్తానుం,
అడైందు
అయిరావదం పణియ
మిక్కు
అదనుక్కు అరుళ్ సురక్కుం
వెణ్గాడుం,
వినై
తురక్కుం
ముక్కుళం
నన్గు ఉడైయానుం ముక్కణ్-ఉడై
ఇఱైయవనే.
పాడల్
ఎణ్ :
8
పణ్-మొయ్త్త
ఇన్-మొఴియాళ్
పయం ఎయ్ద మలై ఎడుత్త
ఉన్మత్తన్
ఉరం నెరిత్తు అండ్రు అరుళ్
సెయ్దాన్ ఉఱై-కోయిల్,
కణ్-మొయ్త్త
కరు-మఞ్ఞై
నడం ఆడక్,
కడల్
ముఴంగ,
విణ్-మొయ్త్త
పొఴిల్ వరి-వండు
ఇసై మురలుం వెణ్గాడే.
**
(మఞ్ఞై
-
మంఞై)
పాడల్
ఎణ్ :
9
కళ్
ఆర్ సెంగమలత్తాన్ కడల్ కిడందాన్
ఎన ఇవర్గళ్
ఒళ్ళాణ్మై
కొళఱ్కు ఓడి ఉయర్ందు ఆఴ్ందుం
ఉణర్వు-అరియాన్;
వెళ్-ఆనై
తవం సెయ్యుం మేదగు వెణ్గాట్టాన్
ఎండ్రు
ఉళ్-ఆడి
ఉరుగాదార్ ఉణర్వుడైమై ఉణరోమే.
పాడల్
ఎణ్ :
10
పోదియర్గళ్
పిండియర్గళ్ మిండు-మొఴి
పొరుళ్ ఎన్నుం
పేదైయర్గళ్
అవర్ పిఱిమిన్,
అఱివుడైయీర్,
ఇదు
కేణ్మిన్;
వేదియర్గళ్
విరుంబియ సీర్ వియన్
తిరు-వెణ్గాట్టాన్
ఎండ్రు
ఓదియవర్
యాదుం-ఒరు
తీదు-ఇలర్
ఎండ్రు ఉణరుమినే.
పాడల్
ఎణ్ :
11
తణ్-పొఴిల్-సూఴ్
సణ్బైయర్-కోన్
తమిఴ్-ఞాన
సంబందన్
విణ్-పొలి-వెణ్
పిఱైచ్చెన్ని విగిర్దన్ ఉఱై
వెణ్గాట్టైప్
పణ్-పొలి-సెన్
దమిఴ్-మాలై
పాడియ పత్తు ఇవై వల్లార్
మణ్-పొలియ
వాళ్ందవర్ పోయ్ వాన్ పొలియప్
పుగువారే.
==================
==========================
No comments:
Post a Comment