2.84 - காரைகள் கூகை முல்லை
Verses - PDF: 2.84 - காரைகள் கூகை முல்லை - kāraigaḷ kūgai mullai
********http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_084.HTM
திருநனிபள்ளி - நற்றுணையப்பர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=265
V. Subramanian
==================== ===============
Verses in original Tamil version & word separated Tamil / English / Devanagari / Telugu scripts
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.84 - திருநனிபள்ளி ( பண் : பியந்தைக்காந்தாரம் )
Background:
திருஞானசம்பந்தர் திருவருள்பெற்றுச் சீகாழியில் எழுந்தருளியுள்ள உண்மையைக் கேட்டறிந்தனர் . உலகோர் பலர். "சிவம் பெருக்கும் பிள்ளையாரை" மணிவயிற்றில் உலகுய்ய வைத்து வழங்கிய பகவதியார் திரு அவதாரம் செய்த தலமாகிய திருநனிபள்ளியின் மறையவரும் அதைக் கேட்டுணர்ந்தனர் . அதன்பின் சீகாழியை அடைந்தனர் . ஆளுடை பிள்ளையார் அடிமலர் வணங்கினர். தாம் வாழும் திருப்பதிக்கு எழுந்தருளும்படி வேண்டினர் . நாயனாரும் அதற்கு இசைந்து புறப்பட்டுத் திருநனிபள்ளியை அணுகினார் . "எதிரே தோன்றும் இத்திருப்பதி யாது?" என்று வினாவினார். சிவபாதவிருதயர் அதுதான் திருநனிபள்ளி என்றனர் . அதுகேட்ட ஞானப்பிள்ளையார் இத்திருப்பதிகத்தைப் பாடி , அத் தலத்தை அடைந்து திருக்கோவிலினுட்புகுந்து வழிபட்டார் , இத் திருப்பதிகமே பாலையாயிருந்த அத்திரு நனிபள்ளியை நெய்தலாக்கிற்று என்பர் பெரியோர் . "ஒண்கெழுவு ஞாலத்தினரறிய மன்னு நனிபள்ளியது , பாலைதனை நெய்தலாக்கியும்" என நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருஉலா மாலையிலும் "ஓடஞ் சிவிகை உலவாக்கிழியடைக்கப் , பாடல் பனைதாளம் பாலை நெய்தல்" எனத் திருக்களிற்றுப்படியா ரிலும் (70) உள்ளமை அறிக .
Sambandar's father carries him on his shoulders as they walk to Thiru-nanipalli
#2011 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 113
தாதவிழ்செந் தாமரையி னகவிதழ்போற் சீறடிக டரையின் மீது
போதுவதும் பிறரொருவர் பொறுப்பதுவும் பொறாவன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள,
நாதர்கழ றம்முடிமேற் கொண்டகருத் துடன்போந்தார் ஞான முண்டார்.
Sambandar sings this padhigam as Thiru-nanipalli comes into their view as they near it
#2012 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 114
தேனலருங் கொன்றையினார் திருநன்னி பள்ளியினைச் சாரச் செல்வார்
"வானணையு மலர்ச்சோலை தோன்றுவதெப் பதி?"யென்ன, மகிழ்ச்சி யெய்திப்
"பானல்வயற் றிருநன்னி பள்ளி"யெனத் தாதையார் பணிப்பக் கேட்டு
ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொற் றொடைமாலை நவில லுற்றார்.
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.84 - திருநனிபள்ளி ( பண் : பியந்தைக்காந்தாரம் )
("தானன தான தான - தனதான தான - தனதான தான தனனா" என்ற சந்தம்)
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.
பாடல் எண் : 2
சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும்
நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.
பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபா டிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்.
குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.
தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.
மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.
தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டிவீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்
வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா வரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்
நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்.
(தருமை ஆதீன நூலில் - Line-2 seer-1 appears as அறவுறு but I think that may be a typo. Other editions have அறவுரு)
அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்
பாடல் எண் : 11
கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே
============================= ============================
Word separated version:
Sambandar's father carries him on his shoulders as they walk to Thiru-nanipalli
#2011 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 113
தாது அவிழ் செந்தாமரையின் அக-இதழ்-போல் சீறடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர்-ஒருவர் பொறுப்பதுவும் பொறா-அன்பு புரிந்த சிந்தை
மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக்கொள்ள,
நாதர்-கழல் தம் முடிமேல் கொண்ட கருத்துடன் போந்தார் ஞானம்-உண்டார்.
Sambandar sings this padhigam as Thiru-nanipalli comes into their view as they near it
#2012 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 114
தேன் அலரும் கொன்றையினார் திரு-நன்னி-பள்ளியினைச் சாரச் செல்வார்
"வான் அணையும் மலர்ச்சோலை தோன்றுவது எப்-பதி?" என்ன, மகிழ்ச்சி எய்திப்
"பானல் வயல் திரு-நன்னி-பள்ளி" எனத் தாதையார் பணிப்பக் கேட்டு,
ஞான-போனகர் தொழுது நற்றமிழ்ச் சொற்றொடை மாலை நவிலல் உற்றார்.
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.84 - திருநனிபள்ளி ( பண் : பியந்தைக்காந்தாரம் )
("தானன தான தான - தனதான தான - தனதான தான தனனா" - Rhythm)
காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர்-தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான்,
தேரைகள் ஆரை சாய மிதி-கொள்ள, வாளை குதி-கொள்ள, வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வாரி, வயல் மேதி வைகும், நனி-பள்ளி போலும் நமர்காள்.
பாடல் எண் : 2
சடை-இடைப் புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர்-திங்கள் கண்ணி அயலே,
இடை-இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடங்கொள் பதிதான்,
மடை-இடை வாளை பாய, முகிழ்-வாய் நெரிந்து மணம் நாறு நீலம் மலரும்
நடை-உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனி-பள்ளி போலும் நமர்காள்.
பெறு-மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்,
கறு-மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான்,
வெறு-மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு-போது அலர்ந்த விரை-சூழ்
நறு-மலர் அல்லி புல்லி ஒலி-வண்டு உறங்கும் நனி-பள்ளி போலும் நமர்காள்.
குளிர்தரு கங்கை தங்கு சடைமாடு இலங்கு தலைமாலையோடு குலவி
ஒளிர்தரு திங்கள் சூடி, உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான்,
குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை-வண்டு தானும் முரல,
நளிர்தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனி-பள்ளி போலும் நமர்காள்.
தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரி-சங்கு நின்று புரளக்,
காடு இடம் ஆக நின்று கனல்-ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்,
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி-நீர் தெளிப்ப விரலால்,
நாடுடன் ஆடு செம்மை ஒலி-வெள்ளம் ஆரும் நனி-பள்ளி போலும் நமர்காள்.
(நாடுடனாடு = நாடு உடன் ஆடு / நாடு உடன் நாடு)
மேகமொடு ஓடு-திங்கள் மலரா அணிந்து, மலையான் மடந்தை மணி-பொன்
ஆகம் ஒர் பாகம் ஆக, அனல்-ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்,
ஊகமொடு ஆடு-மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனி-பள்ளி போலும் நமர்காள்.
தகை மலி தண்டு சூலம் அனல்-உமிழும் நாகம் கொடுகொட்டி வீணை முரல,
வகை மலி வன்னி கொன்றை மத-மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்,
புகை மலி கந்த-மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி,
நகை மலி முத்து இலங்கு மணல்-சூழ் கிடக்கை நனி-பள்ளி போலும் நமர்காள்.
வலம் மிகு வாளன் வேலன் வளை-வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க, விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்,
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி-பரவல் செய்யும் நனி-பள்ளி போலும் நமர்காள்.
நிற-உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார்
அற-உரு வேத-நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான்,
புற-விரி முல்லை மௌவல் குளிர்-பிண்டி புன்னை புனை-கொன்றை துன்று பொதுளி
நற-விரி போது தாது புது-வாசம் நாறும் நனி-பள்ளி போலும் நமர்காள்.
(In dharmapuram adheenam book - Line-2 seer-1 appears as - அறவுறு - but I think that may be a typo. Other editions have - அறவுரு)
அனம் மிகு செல்கு-சோறு கொணர்கென்று கையில் இட உண்டு பட்ட அமணும்,
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும்
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்,
நன மிகு தொண்டர் நாளும் அடி-பரவல் செய்யும் நனி-பள்ளி போலும் நமர்காள்.
பாடல் எண் : 11
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ்-காழி என்று கருதப்
படு-பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான முனிவன்,
இடு-பறை ஒன்ற அத்தர் பியல்-மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்
நடு-இருள் ஆடும் எந்தை நனி-பள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே.
================== ==========================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar's father carries him on his shoulders as they walk to Thiru-nanipalli
#2011 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 113
tādu aviḻ sendāmaraiyin aga-idaḻ-pōl sīṟaḍigaḷ taraiyin mīdu
pōduvadum piṟar-oruvar poṟuppaduvum poṟā-anbu purinda sindai
mādavam sey tādaiyār vandu eḍuttut tōḷinmēl vaittukkoḷḷa,
nādar-kaḻal tam muḍimēl koṇḍa karuttuḍan pōndār ñānam-uṇḍār.
Sambandar sings this padhigam as Thiru-nanipalli comes into their view as they near it
#2012 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 114
tēn alarum koṇḍraiyinār tiru-nanni-paḷḷiyinaic cārac celvār
"vān aṇaiyum malarccōlai tōṇḍruvadu ep-padi?" enna, magiḻcci eydip
"pānal vayal tiru-nanni-paḷḷi" enat tādaiyār paṇippak kēṭṭu,
ñāna-pōnagar toḻudu naṭramiḻc coṭroḍai mālai navilal uṭrār.
--------------
sambandar tēvāram - padigam 2.84 - tirunanibaḷḷi ( paṇ : piyandaikkāndāram )
("tānana tāna tāna - tanadāna tāna - tanadāna tāna tananā" - Rhythm)
pāḍal eṇ : 1
kāraigaḷ kūgai mullai kaḷa vāgai īgai paḍar-toḍari kaḷḷi kavinic
cūraigaḷ pammi vimmu suḍugāḍu amarnda sivan mēya sōlai nagardān,
tēraigaḷ ārai sāya midi-koḷḷa, vāḷai kudi-koḷḷa, vaḷḷai tuvaḷa,
nāraigaḷ āral vāri, vayal mēdi vaigum, nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 2
saḍai-iḍaip pukku oḍuṅgi uḷa taṅgu veḷḷam, vaḷar-tiṅgaḷ kaṇṇi ayalē,
iḍai-iḍai vaittadu okkum malar tottu mālai iṟaivan iḍaṅgoḷ padidān,
maḍai-iḍai vāḷai pāya, mugiḻ-vāy nerindu maṇam nāṟu nīlam malarum
naḍai-uḍai annam vaigu punal am paḍappai nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 3
peṟu-malar koṇḍu toṇḍar vaḻibāḍu seyyal oḻibāḍu ilāda perumān,
kaṟu-malar kaṇḍam āga viḍam uṇḍa kāḷai iḍam āya kādal nagardān,
veṟu-malar toṭṭu viṭṭa visai pōna kombin viḍu-pōdu alarnda virai-sūḻ
naṟu-malar alli pulli oli-vaṇḍu uṟaṅgum nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 4
kuḷirdaru gaṅgai taṅgu saḍaimāḍu ilaṅgu talaimālaiyōḍu kulavi
oḷirdaru tiṅgaḷ sūḍi, umai pāgam āga uḍaiyān uganda nagardān,
kuḷirdaru kommalōḍu kuyil pāḍal kēṭṭa peḍai-vaṇḍu tānum murala,
naḷirdaru sōlai mālai narai kurugu vaigum nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 5
tōḍu oru kādan āgi, oru kādu ilaṅgu suri-saṅgu niṇḍru puraḷak,
kāḍu iḍam āga niṇḍru kanal-āḍum endai iḍam āya kādal nagardān,
vīḍu uḍan eyduvārgaḷ vidi eṇḍru seṇḍru veṟi-nīr teḷippa viralāl,
nāḍuḍan āḍu semmai oli-veḷḷam ārum nani-paḷḷi pōlum namargāḷ.
(nāḍuḍanāḍu = nāḍu uḍan āḍu / nāḍu uḍan nāḍu)
pāḍal eṇ : 6
mēgamoḍu ōḍu-tiṅgaḷ malarā aṇindu, malaiyān maḍandai maṇi-pon
āgam or pāgam āga, anal-āḍum endai perumān amarnda nagardān,
ūgamoḍu āḍu-mandi ugaḷum silamba agil undi oṇbon iḍaṟi
nāgamoḍu āram vāru punal vandu alaikkum nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 7
tagai mali taṇḍu sūlam anal-umiḻum nāgam koḍugoṭṭi vīṇai murala,
vagai mali vanni koṇḍrai mada-mattam vaitta perumān uganda nagardān,
pugai mali ganda-mālai punaivārgaḷ pūsal paṇivārgaḷ pāḍal perugi,
nagai mali muttu ilaṅgu maṇal-sūḻ kiḍakkai nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 8
valam migu vāḷan vēlan vaḷai-vāḷ eyiṭru madiyā arakkan valiyōḍu
ulam migu tōḷgaḷ olga, viralāl aḍartta perumān uganda nagardān,
nilam migu kīḻum mēlum nigar ādum illai ena niṇḍra nīdi adanai
nalam migu toṇḍar nāḷum aḍi-paraval seyyum nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 9
niṟa-uru oṇḍru tōṇḍri eri oṇḍri niṇḍradu oru nīrmai sīrmai ninaiyār
aṟa-uru vēda-nāvan ayanōḍu mālum aṟiyāda aṇṇal nagardān,
puṟa-viri mullai mauval kuḷir-piṇḍi punnai punai-koṇḍrai tuṇḍru poduḷi
naṟa-viri pōdu tādu pudu-vāsam nāṟum nani-paḷḷi pōlum namargāḷ.
(In dharmapuram adheenam book - Line-2 seer-1 appears as - aṟavuṟu - but I think that may be a typo. Other editions have - aṟavuru)
pāḍal eṇ : 10
anam migu selgu-sōṟu koṇargeṇḍru kaiyil iḍa uṇḍu paṭṭa amaṇum,
manam migu kañji maṇḍai adil uṇḍu toṇḍar kuṇam iṇḍri niṇḍra vaḍivum
vinai migu vēdam nāngum virivitta nāvin viḍaiyān uganda nagardān,
nana migu toṇḍar nāḷum aḍi-paraval seyyum nani-paḷḷi pōlum namargāḷ.
pāḍal eṇ : 11
kaḍal varai ōdam malgu kaḻi kānal pānal kamaḻ-kāḻi eṇḍru karudap
paḍu-poruḷ āṟum nālum uḷadu āga vaitta padi āna ñāna munivan,
iḍu-paṟai oṇḍra attar piyal-mēl irundu in isaiyāl uraitta panuval
naḍu-iruḷ āḍum endai nani-paḷḷi uḷga vinai keḍudal āṇai namadē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar's father carries him on his shoulders as they walk to Thiru-nanipalli
#2011 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 113
तादु अविऴ् सॆन्दामरैयिन् अग-इदऴ्-पोल् सीऱडिगळ् तरैयिन् मीदु
पोदुवदुम् पिऱर्-ऒरुवर् पॊऱुप्पदुवुम् पॊऱा-अन्बु पुरिन्द सिन्दै
मादवम् सॆय् तादैयार् वन्दु ऎडुत्तुत् तोळिन्मेल् वैत्तुक्कॊळ्ळ,
नादर्-कऴल् तम् मुडिमेल् कॊण्ड करुत्तुडन् पोन्दार् ञानम्-उण्डार्.
Sambandar sings this padhigam as Thiru-nanipalli comes into their view as they near it
#2012 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 114
तेन् अलरुम् कॊण्ड्रैयिनार् तिरु-नन्नि-पळ्ळियिनैच् चारच् चॆल्वार्
"वान् अणैयुम् मलर्च्चोलै तोण्ड्रुवदु ऎप्-पदि?" ऎन्न, मगिऴ्च्चि ऎय्दिप्
"पानल् वयल् तिरु-नन्नि-पळ्ळि" ऎनत् तादैयार् पणिप्पक् केट्टु,
ञान-पोनगर् तॊऴुदु नट्रमिऴ्च् चॊट्रॊडै मालै नविलल् उट्रार्.
--------------
सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.84 - तिरुननिबळ्ळि ( पण् : पियन्दैक्कान्दारम् )
("तानन तान तान - तनदान तान - तनदान तान तनना" - Rhythm)
पाडल् ऎण् : 1
कारैगळ् कूगै मुल्लै कळ वागै ईगै पडर्-तॊडरि कळ्ळि कविनिच्
चूरैगळ् पम्मि विम्मु सुडुगाडु अमर्न्द सिवन् मेय सोलै नगर्दान्,
तेरैगळ् आरै साय मिदि-कॊळ्ळ, वाळै कुदि-कॊळ्ळ, वळ्ळै तुवळ,
नारैगळ् आरल् वारि, वयल् मेदि वैगुम्, ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 2
सडै-इडैप् पुक्कु ऒडुङ्गि उळ तङ्गु वॆळ्ळम्, वळर्-तिङ्गळ् कण्णि अयले,
इडै-इडै वैत्तदु ऒक्कुम् मलर् तॊत्तु मालै इऱैवन् इडङ्गॊळ् पदिदान्,
मडै-इडै वाळै पाय, मुगिऴ्-वाय् नॆरिन्दु मणम् नाऱु नीलम् मलरुम्
नडै-उडै अन्नम् वैगु पुनल् अम् पडप्पै ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 3
पॆऱु-मलर् कॊण्डु तॊण्डर् वऴिबाडु सॆय्यल् ऒऴिबाडु इलाद पॆरुमान्,
कऱु-मलर् कण्डम् आग विडम् उण्ड काळै इडम् आय कादल् नगर्दान्,
वॆऱु-मलर् तॊट्टु विट्ट विसै पोन कॊम्बिन् विडु-पोदु अलर्न्द विरै-सूऴ्
नऱु-मलर् अल्लि पुल्लि ऒलि-वण्डु उऱङ्गुम् ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 4
कुळिर्दरु गङ्गै तङ्गु सडैमाडु इलङ्गु तलैमालैयोडु कुलवि
ऒळिर्दरु तिङ्गळ् सूडि, उमै पागम् आग उडैयान् उगन्द नगर्दान्,
कुळिर्दरु कॊम्मलोडु कुयिल् पाडल् केट्ट पॆडै-वण्डु तानुम् मुरल,
नळिर्दरु सोलै मालै नरै कुरुगु वैगुम् ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 5
तोडु ऒरु कादन् आगि, ऒरु कादु इलङ्गु सुरि-सङ्गु निण्ड्रु पुरळक्,
काडु इडम् आग निण्ड्रु कनल्-आडुम् ऎन्दै इडम् आय कादल् नगर्दान्,
वीडु उडन् ऎय्दुवार्गळ् विदि ऎण्ड्रु सॆण्ड्रु वॆऱि-नीर् तॆळिप्प विरलाल्,
नाडुडन् आडु सॆम्मै ऒलि-वॆळ्ळम् आरुम् ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
(नाडुडनाडु = नाडु उडन् आडु / नाडु उडन् नाडु)
पाडल् ऎण् : 6
मेगमॊडु ओडु-तिङ्गळ् मलरा अणिन्दु, मलैयान् मडन्दै मणि-पॊन्
आगम् ऒर् पागम् आग, अनल्-आडुम् ऎन्दै पॆरुमान् अमर्न्द नगर्दान्,
ऊगमॊडु आडु-मन्दि उगळुम् सिलम्ब अगिल् उन्दि ऒण्बॊन् इडऱि
नागमॊडु आरम् वारु पुनल् वन्दु अलैक्कुम् ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 7
तगै मलि तण्डु सूलम् अनल्-उमिऴुम् नागम् कॊडुगॊट्टि वीणै मुरल,
वगै मलि वन्नि कॊण्ड्रै मद-मत्तम् वैत्त पॆरुमान् उगन्द नगर्दान्,
पुगै मलि गन्द-मालै पुनैवार्गळ् पूसल् पणिवार्गळ् पाडल् पॆरुगि,
नगै मलि मुत्तु इलङ्गु मणल्-सूऴ् किडक्कै ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 8
वलम् मिगु वाळन् वेलन् वळै-वाळ् ऎयिट्रु मदिया अरक्कन् वलियोडु
उलम् मिगु तोळ्गळ् ऒल्ग, विरलाल् अडर्त्त पॆरुमान् उगन्द नगर्दान्,
निलम् मिगु कीऴुम् मेलुम् निगर् आदुम् इल्लै ऎन निण्ड्र नीदि अदनै
नलम् मिगु तॊण्डर् नाळुम् अडि-परवल् सॆय्युम् ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 9
निऱ-उरु ऒण्ड्रु तोण्ड्रि ऎरि ऒण्ड्रि निण्ड्रदु ऒरु नीर्मै सीर्मै निनैयार्
अऱ-उरु वेद-नावन् अयनोडु मालुम् अऱियाद अण्णल् नगर्दान्,
पुऱ-विरि मुल्लै मौवल् कुळिर्-पिण्डि पुन्नै पुनै-कॊण्ड्रै तुण्ड्रु पॊदुळि
नऱ-विरि पोदु तादु पुदु-वासम् नाऱुम् ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
(In dharmapuram adheenam book - Line-2 seer-1 appears as - अऱवुऱु - but I think that may be a typo. Other editions have - अऱवुरु)
पाडल् ऎण् : 10
अनम् मिगु सॆल्गु-सोऱु कॊणर्गॆण्ड्रु कैयिल् इड उण्डु पट्ट अमणुम्,
मनम् मिगु कञ्जि मण्डै अदिल् उण्डु तॊण्डर् कुणम् इण्ड्रि निण्ड्र वडिवुम्
विनै मिगु वेदम् नान्गुम् विरिवित्त नाविन् विडैयान् उगन्द नगर्दान्,
नन मिगु तॊण्डर् नाळुम् अडि-परवल् सॆय्युम् ननि-पळ्ळि पोलुम् नमर्गाळ्.
पाडल् ऎण् : 11
कडल् वरै ओदम् मल्गु कऴि कानल् पानल् कमऴ्-काऴि ऎण्ड्रु करुदप्
पडु-पॊरुळ् आऱुम् नालुम् उळदु आग वैत्त पदि आन ञान मुनिवन्,
इडु-पऱै ऒण्ड्र अत्तर् पियल्-मेल् इरुन्दु इन् इसैयाल् उरैत्त पनुवल्
नडु-इरुळ् आडुम् ऎन्दै ननि-पळ्ळि उळ्ग विनै कॆडुदल् आणै नमदे.
================== ==========================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar's father carries him on his shoulders as they walk to Thiru-nanipalli
#2011 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 113
తాదు అవిఴ్ సెందామరైయిన్ అగ-ఇదఴ్-పోల్ సీఱడిగళ్ తరైయిన్ మీదు
పోదువదుం పిఱర్-ఒరువర్ పొఱుప్పదువుం పొఱా-అన్బు పురింద సిందై
మాదవం సెయ్ తాదైయార్ వందు ఎడుత్తుత్ తోళిన్మేల్ వైత్తుక్కొళ్ళ,
నాదర్-కఴల్ తం ముడిమేల్ కొండ కరుత్తుడన్ పోందార్ ఞానం-ఉండార్.
Sambandar sings this padhigam as Thiru-nanipalli comes into their view as they near it
#2012 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 114
తేన్ అలరుం కొండ్రైయినార్ తిరు-నన్ని-పళ్ళియినైచ్ చారచ్ చెల్వార్
"వాన్ అణైయుం మలర్చ్చోలై తోండ్రువదు ఎప్-పది?" ఎన్న, మగిఴ్చ్చి ఎయ్దిప్
"పానల్ వయల్ తిరు-నన్ని-పళ్ళి" ఎనత్ తాదైయార్ పణిప్పక్ కేట్టు,
ఞాన-పోనగర్ తొఴుదు నట్రమిఴ్చ్ చొట్రొడై మాలై నవిలల్ ఉట్రార్.
--------------
సంబందర్ తేవారం - పదిగం 2.84 - తిరుననిబళ్ళి ( పణ్ : పియందైక్కాందారం )
("తానన తాన తాన - తనదాన తాన - తనదాన తాన తననా" - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
కారైగళ్ కూగై ముల్లై కళ వాగై ఈగై పడర్-తొడరి కళ్ళి కవినిచ్
చూరైగళ్ పమ్మి విమ్ము సుడుగాడు అమర్న్ద సివన్ మేయ సోలై నగర్దాన్,
తేరైగళ్ ఆరై సాయ మిది-కొళ్ళ, వాళై కుది-కొళ్ళ, వళ్ళై తువళ,
నారైగళ్ ఆరల్ వారి, వయల్ మేది వైగుం, నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 2
సడై-ఇడైప్ పుక్కు ఒడుంగి ఉళ తంగు వెళ్ళం, వళర్-తింగళ్ కణ్ణి అయలే,
ఇడై-ఇడై వైత్తదు ఒక్కుం మలర్ తొత్తు మాలై ఇఱైవన్ ఇడంగొళ్ పదిదాన్,
మడై-ఇడై వాళై పాయ, ముగిఴ్-వాయ్ నెరిందు మణం నాఱు నీలం మలరుం
నడై-ఉడై అన్నం వైగు పునల్ అం పడప్పై నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 3
పెఱు-మలర్ కొండు తొండర్ వఴిబాడు సెయ్యల్ ఒఴిబాడు ఇలాద పెరుమాన్,
కఱు-మలర్ కండం ఆగ విడం ఉండ కాళై ఇడం ఆయ కాదల్ నగర్దాన్,
వెఱు-మలర్ తొట్టు విట్ట విసై పోన కొంబిన్ విడు-పోదు అలర్న్ద విరై-సూఴ్
నఱు-మలర్ అల్లి పుల్లి ఒలి-వండు ఉఱంగుం నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 4
కుళిర్దరు గంగై తంగు సడైమాడు ఇలంగు తలైమాలైయోడు కులవి
ఒళిర్దరు తింగళ్ సూడి, ఉమై పాగం ఆగ ఉడైయాన్ ఉగంద నగర్దాన్,
కుళిర్దరు కొమ్మలోడు కుయిల్ పాడల్ కేట్ట పెడై-వండు తానుం మురల,
నళిర్దరు సోలై మాలై నరై కురుగు వైగుం నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 5
తోడు ఒరు కాదన్ ఆగి, ఒరు కాదు ఇలంగు సురి-సంగు నిండ్రు పురళక్,
కాడు ఇడం ఆగ నిండ్రు కనల్-ఆడుం ఎందై ఇడం ఆయ కాదల్ నగర్దాన్,
వీడు ఉడన్ ఎయ్దువార్గళ్ విది ఎండ్రు సెండ్రు వెఱి-నీర్ తెళిప్ప విరలాల్,
నాడుడన్ ఆడు సెమ్మై ఒలి-వెళ్ళం ఆరుం నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
(నాడుడనాడు = నాడు ఉడన్ ఆడు / నాడు ఉడన్ నాడు)
పాడల్ ఎణ్ : 6
మేగమొడు ఓడు-తింగళ్ మలరా అణిందు, మలైయాన్ మడందై మణి-పొన్
ఆగం ఒర్ పాగం ఆగ, అనల్-ఆడుం ఎందై పెరుమాన్ అమర్న్ద నగర్దాన్,
ఊగమొడు ఆడు-మంది ఉగళుం సిలంబ అగిల్ ఉంది ఒణ్బొన్ ఇడఱి
నాగమొడు ఆరం వారు పునల్ వందు అలైక్కుం నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 7
తగై మలి తండు సూలం అనల్-ఉమిఴుం నాగం కొడుగొట్టి వీణై మురల,
వగై మలి వన్ని కొండ్రై మద-మత్తం వైత్త పెరుమాన్ ఉగంద నగర్దాన్,
పుగై మలి గంద-మాలై పునైవార్గళ్ పూసల్ పణివార్గళ్ పాడల్ పెరుగి,
నగై మలి ముత్తు ఇలంగు మణల్-సూఴ్ కిడక్కై నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 8
వలం మిగు వాళన్ వేలన్ వళై-వాళ్ ఎయిట్రు మదియా అరక్కన్ వలియోడు
ఉలం మిగు తోళ్గళ్ ఒల్గ, విరలాల్ అడర్త్త పెరుమాన్ ఉగంద నగర్దాన్,
నిలం మిగు కీఴుం మేలుం నిగర్ ఆదుం ఇల్లై ఎన నిండ్ర నీది అదనై
నలం మిగు తొండర్ నాళుం అడి-పరవల్ సెయ్యుం నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 9
నిఱ-ఉరు ఒండ్రు తోండ్రి ఎరి ఒండ్రి నిండ్రదు ఒరు నీర్మై సీర్మై నినైయార్
అఱ-ఉరు వేద-నావన్ అయనోడు మాలుం అఱియాద అణ్ణల్ నగర్దాన్,
పుఱ-విరి ముల్లై మౌవల్ కుళిర్-పిండి పున్నై పునై-కొండ్రై తుండ్రు పొదుళి
నఱ-విరి పోదు తాదు పుదు-వాసం నాఱుం నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
(In dharmapuram adheenam book - Line-2 seer-1 appears as - అఱవుఱు - but I think that may be a typo. Other editions have - అఱవురు)
పాడల్ ఎణ్ : 10
అనం మిగు సెల్గు-సోఱు కొణర్గెండ్రు కైయిల్ ఇడ ఉండు పట్ట అమణుం,
మనం మిగు కంజి మండై అదిల్ ఉండు తొండర్ కుణం ఇండ్రి నిండ్ర వడివుం
వినై మిగు వేదం నాన్గుం విరివిత్త నావిన్ విడైయాన్ ఉగంద నగర్దాన్,
నన మిగు తొండర్ నాళుం అడి-పరవల్ సెయ్యుం నని-పళ్ళి పోలుం నమర్గాళ్.
పాడల్ ఎణ్ : 11
కడల్ వరై ఓదం మల్గు కఴి కానల్ పానల్ కమఴ్-కాఴి ఎండ్రు కరుదప్
పడు-పొరుళ్ ఆఱుం నాలుం ఉళదు ఆగ వైత్త పది ఆన ఞాన మునివన్,
ఇడు-పఱై ఒండ్ర అత్తర్ పియల్-మేల్ ఇరుందు ఇన్ ఇసైయాల్ ఉరైత్త పనువల్
నడు-ఇరుళ్ ఆడుం ఎందై నని-పళ్ళి ఉళ్గ వినై కెడుదల్ ఆణై నమదే.
================== ==========================
No comments:
Post a Comment